Advertisement
 
 
இன்ப அதிர்ச்சியில் பெண்கள் | மகளிர் தினம் Best Suprise | Easybuy | Shopping

மேலும் ...

 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2022 IST
சென்னை, அயனாவரம், மைலப்ப தெரு, மாநகராட்சி பள்ளியில், 1963ல், 3ம் வகுப்பு படித்த போது, பள்ளிக்கு எதிரே சிறிய வீட்டில் குடி இருந்தோம்.வகுப்பு ஆசிரியை கிருஷ்ணவேணி துணிச்சலானவர்; கண்டிப்புடன் இருப்பார். அவரிடம் பேசவே பயப்படுவர். எதிர் வீட்டில் வசித்ததால், பள்ளி நேரத்துக்கு பின், என் பெற்றோரிடம் நன்கு பழகிவந்தார்.ஒரு நாள், மதிய உணவு இடைவேளையில், 'உன் அம்மாவிடம் சொல்லி, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2022 IST
திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி, ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில், 1992ல், 10ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது, ஒரு திரைப்படம் வெளியானது. அதில், பங்க் ஸ்டைலில் முடி வளர்த்திருப்பார் கதாநாயகன். அதே, ஸ்டைலில் தலை முடியை வளர்க்க ஆரம்பித்தனர் மாணவர்கள்.எங்கள் விலங்கியல் ஆசிரியர் ரத்தினம் மிகவும் கண்டிப்பானவர். அன்று பாடம் நடத்திக் கொண்டிருந்தவர் திடீர் என, 'எல்லாரும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2022 IST
கடலுார் மாவட்டம், சிதம்பரம், நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1983ல், 12ம் வகுப்பு படித்தபோது நடந்த சம்பவம்!தமிழாசிரியர் சம்பத், தமிழ் மொழி மீதிருந்த அதீத பற்றால் பெயரை, செல்வம் என மாற்றியிருந்தார். மொழி கற்கும் ஆர்வத்தைத் துாண்ட, தமிழ் ஆண்டுகளின் பெயரை, மனப்பாடம் செய்ய சொன்னார். அதன்படி தமிழ் ஆண்டுகள், எளிதாக மனப்பாடமாகிவிட்டது.ஒரு நாள், 'நாத்தனார்' என்ற உறவை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2022 IST
முன்கதை: அன்டார்டிகா உறைபனியில் கிடந்த டைனோசர் உடல் பகுதியில், டைனோ குட்டியை உருவாக்கிய விஞ்ஞானி யோகிபாபு, சிறுவன் சந்திரஜெயனுக்கு பரிசளித்தார். அதை பள்ளிக்கு எடுத்து சென்ற போது ஒரு மாணவன் காம்பசால் குத்திவிட்டான். இனி -வகுப்பறையில் டைனோவின் அலறல் கேட்டு அதிர்ச்சியில் திரும்பினான் சந்திரஜெயன்.அதை குத்தியவன் வைத்திருந்த காம்பஸ் நுனியில் ரத்தம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2022 IST
போராட்டம் மற்றும் உயிர் தியாகங்கள் மூலம், ஆங்கிலேயரை பணிய வைத்து, ஆகஸ்ட் 15, 1947ல், சுதந்திரம் பெற்றனர், நம் தலைவர்கள். அதன் நினைவாக, சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. அதுபோல், ஜனவரி 26ல் குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கான காரணத்தை தெரிந்து கொள்வோம்...குடியரசு என்றால், 'மக்களாட்சி' என்று பொருள். சுதந்திரத்துக்காக பாடுபட்ட பல அமைப்புகள் இணைந்து, ஜனவரி 1930-ல் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2022 IST
பேனாவும் சுற்றுச்சூழலும்!உலக அளவில் பயன்படும் அத்தியாவசிய பொருட்களில் ஒன்று பேனா. ஆதி காலத்தில் விலங்கு வேட்டைக்கு பயன்படுத்திய கூர்மையான கற்களை எழுதுகோலாக பயன்படுத்தினர் மனிதர்கள். பின், எலும்பை பயன்படுத்தி, களிமண்ணில் குறியீடுகளாக எழுதினர்.விலங்கு தோலை, எழுத பயன்படுத்தினர் கிரேக்கர்கள். பின், 'பாப்பிரஸ்' என்ற காகிதம் போன்ற ஒன்றை கண்டுபிடித்தனர். அதில், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2022 IST
கடற்கரையில் இருந்தது கருக்கன்பட்டி கிராமம். அங்கு பெற்றோருடன் வசித்து வந்தான், ஸ்டீபன்; நடுநிலைப் பள்ளியில், 8ம் வகுப்பு படித்தான்; படுச்சுட்டி! அம்மாவின் பேச்சை கேட்காமல், கடற்கரையில் கட்டி போட்டிருந்த, அப்பாவின் படகை அவிழ்த்து, துடுப்பு போட்டு கடலுக்கு சென்றான்.வழக்கத்துக்கு மாறாக, பெரும் அலை வீசியது.களைப்பால் துடுப்பை சரியாக போட முடியவில்லை; அங்குமிங்கும் ஆடி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2022 IST
அன்புள்ள பிளாரன்ஸ் அம்மாவுக்கு...என் வயது, 15; 10ம் வகுப்பு படிக்கும் மாணவன்; தந்தை ஒரு விவசாயி; தாய் இல்லத்தரசி. இரண்டு தங்கைகள், ஒரு தம்பி இருக்கின்றனர். சுதந்திர தினம், குடியரசு தினங்களில் பள்ளிக்குச் சென்று கொடியேற்றுவதை பார்த்திருக்கிறேன். மாணவர்களின் அணிவகுப்பில் பங்கேற்று, சல்யூட் அடித்து, இனிப்பு தின்று திரும்பியிருக்கிறேன்; நெஞ்சில் தேசிய கொடியை மிக அழகாக ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2022 IST
என் வயது, 51; தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறேன். சிறுவர்மலர் இதழை, 20 ஆண்டுகளாக படித்து வருகிறேன்; அதற்கு நிகராக ஏதுமில்லை.வாரந்தோறும் படிக்கும் நீதிக்கதைகளை, என் வகுப்பில் கூறுவேன். குழந்தைகள் மிக ஆர்வத்தோடு கேட்பர். இதையறிந்து பெற்றோரும் என்னைப் பாராட்டியுள்ளனர்.என் அறிவுரையால், சிறுவர்மலர் படிக்க துவங்கியதாக, பல பெற்றோர் கூறிவருவது மகிழ்ச்சி அளிக்கிறது. ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2022 IST
தேவையான பொருட்கள்:வெற்றிலை - 6நாட்டு சர்க்கரை - 50 கிராம்ஏலக்காய் - 2தண்ணீர், பெருஞ்சீரகம் - சிறிதளவு.செய்முறை:வாணலியில் தண்ணீரை சூடாக்கி, துண்டுகளாக்கிய வெற்றிலை, பெருஞ்சீரகம், நாட்டு சர்க்கரை, நசுக்கிய ஏலக்காய் போட்டு கொதிக்க வைக்கவும். வெற்றிலைச்சாறு இறங்கியதும் இறக்கி வடிகட்டவும். சுவை மிகுந்த, 'வெற்றிலை தேநீர்!' தயார்!ஒற்றைத் தலைவலி, அஜீரணம் போன்ற உபாதைகளைப் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2022 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2022 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X