Advertisement
 
 
இன்ப அதிர்ச்சியில் பெண்கள் | மகளிர் தினம் Best Suprise | Easybuy | Shopping

மேலும் ...

 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2021 IST
கடலுார் மாவட்டம், நெய்வேலி, க்ளூனி பள்ளியில், 1985ல், 12ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். வகுப்பு ஆசிரியை ஜானட் லாரன்ஸ், 'கல்லுாரியில் எந்த பிரிவை தேர்ந்தெடுத்து படிக்கப் போகிறீர்கள்...' என கேட்டார்.சிலர், 'மேற்படிப்பிற்கு வெளிநாடு போவேன்...' என்றனர். பலவிதமாக பதில் சொல்லிக் கொண்டிருந்தனர். எதையும் தீர்மானிக்க முடியாமல் தலை குனிந்தபடி நின்றேன். கண்களிலிருந்து ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2021 IST
மதுரை, அவனியாபுரம், பி.எம்.எஸ்.வித்யாலயா மெட்ரிக் பள்ளியில், 2008ல், 1ம் வகுப்பு படித்த போது தமிழ் ஆசிரியையாக இருந்தார் பழனி; மிகவும் கண்டிப்பானவர். அன்று உயிர் எழுத்துக்களை எழுதச் சொன்னார். உரிய இடைவெளியுடன், அழகாக அமைய, 'விரல், மூக்கு வைத்து எழுது...' என அறிவுறுத்தினார். அதன் பொருள் புரியவில்லை; அதனால், விரலை வாய்மீது வைத்தும், மூக்கை புத்தகத்தில் படுமாறு குனிந்தபடி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2021 IST
ராமநாதபுரம், செய்யது அம்மாள் உயர்நிலைப் பள்ளியில், 1972ல், 11ம் வகுப்பு படித்த போது வகுப்பாசிரியர் பிரதாபன், ஆங்கில பாடமும் நடத்துவார். அன்று, 'தி மூன்' என்ற பாடம் நடத்திக் கொண்டிருந்தார். வெள்ளை நிற பேன்ட், சட்டை அணிந்து மிகவும் கச்சிதமாக இருந்தார். முன் வரிசையில் அமர்ந்திருந்தேன். திடீர் என, 'சர்வீஸ்' என்ற ஆங்கில வார்த்தைக்கு, தமிழில் பொருள் கூறக் கேட்டார். பதில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2021 IST
முன்கதை: தாயை இழந்த சின்ரல்லா, சித்திக் கொடுமையால் அவதிப்பட்டாள். உதவ வந்த தேவதை, தங்க செருப்புகளை வழங்கியது. அவற்றை அணிந்து, வானில் பறந்த போது, ஒற்றை செருப்பை தொலைத்தாள். அதைக் கண்டெடுத்த இளவரசன் பெண்ணை கண்டுபிடிக்க உத்தரவிட்டான். இனி - காவலர்கள், 'யாரந்த தேவதை போன்ற அழகி... ஏன் அடைத்து வைத்திருக்கிறீர்...' என துருவித்துருவி விசாரித்தனர்.திணறினாலும் சுதாகரித்தபடி, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2021 IST
* வாழையின் தாயகம் இந்தியா* கோதுமையின் தாயகம் ஐரோப்பிய நாடான இத்தாலி* வெற்றிலையின் தாயகம் தென்கிழக்கு ஆசிய நாடான மலேஷியா* வெங்காயத்தின் தாயகம் ஆப்ரிக்க நாடான எகிப்து* உருளைக்கிழங்கின் தாயகம் தென் அமெரிக்க நாடான பெரு* சூரியகாந்தியின் தாயகம் வட அமெரிக்கா* முந்திரியின் தாயகம் தென் அமெரிக்க நாடான ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2021 IST
திருமண வீட்டில், சுற்றி சுற்றி வந்தாள் காஞ்சனா. கவர்ச்சியாக அலங்காரம் செய்திருந்தாள். மணப்பெண் என்று பலரும் மயங்கினர். அனைத்து கண்களும் அவள் மீது நிலைத்து மீண்டன.அவளது ஒரே மகள் கனிமொழி. தாயை மிஞ்சி அலங்காரம் செய்வாள்.பள்ளியில், 10ம் வகுப்பு சேர்ந்திருந்தாள். புதிய பள்ளி என்பதால் தோழியரும் புதுசு. முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையில் வகுப்புகள் நடந்தன.முதல், மூன்று ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2021 IST
ஜனவரி 26, இந்திய குடியரசு தினம்இந்தியர் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்தது, குடியரசு தினம். நம்மை வழி நடத்தும் அரசியல் சட்டம் அமலுக்கு வந்த நாள்.இந்தியாவிற்கு, தனி அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கும் கருத்தை, எம்.என்.ராய், 1927ல் வெளிப்படுத்தினார். தொடர்ந்து, காங்கிரஸ் மாநாடுகளில் விவாதிக்கப்பட்டது.அப்போது, இந்தியாவை ஆண்ட ஐரோப்பிய நாடான இங்கிலாந்தில், 1945ல் ஆட்சி மாற்றம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2021 IST
சமையலில் பெரிதும் உதவுவது கறிவேப்பிலை. இதை, சைவ, அசைவ உணவுகளுடன் சேர்த்து சமைத்து உண்பர். கீரை வகையைச் சேர்ந்தது. மரமாக வளர்ந்து பலன் தரக்கூடியது.இதில், 'வைட்டமின் - ஏ' என்ற உயிர்ச்சத்து பெருமளவில் உள்ளது. அத்துடன், புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்துக்களும் உள்ளன. இதை, வேக வைக்காமல் உண்டால் சத்துக்களை முழுமையாகப் பெறலாம். சட்னியாக அரைத்துச் சாப்பிட்டால், முழு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2021 IST
அரசு பள்ளியில், 12ம் வகுப்பு படிக்கிறான் தமிழன். வகுப்பு முடிந்து உற்சாகத்துடன் வீடு திரும்பினான்.''என்னடா... இன்னைக்கு இவ்ளோ மகிழ்ச்சி....'' என்றார் அப்பா.''பள்ளியில், ஒரு போட்டி அறிவிச்சாங்க. அதுவும், எனக்குப் பிடிச்ச போட்டிப்பா... அதுதான், ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன்...'' ''என்ன போட்டி...'' ''முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் பேர்ல, இளம் விஞ்ஞானிகளை தேர்வு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2021 IST
என் வயது, 74; அரசு உயர்நிலைப் பள்ளியில், ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றேன். பணியின் போது நீதி போதனை வகுப்புகளையும் நடத்தியது உண்டு. அந்த பாடவேளைகளை சிறப்பாக நடத்த உதவியது, சிறுவர்மலர் இதழ். மாணவர்களுக்கு பயன்படும், கதை மற்றும் குறிப்புகளை தயாரிக்க மிகவும் துணையாக இருந்தது. என் வகுப்பை மாணவர்கள் மிக மகிழ்ச்சியுடன் கவனிப்பர். அடுத்த நீதிபோதனை வகுப்பு வரும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2021 IST
மாப்பிள்ளை சம்பா!தமிழ்நாட்டில், மிக முக்கிய உணவுப்பொருள் அரிசி. இதில் பல ரகங்கள் உள்ளன. ஒரு வகை அரிசியை உணவாக கொண்டவர்கள், அந்த காலத்தில் வீரர்களாக ஜொலித்துள்ளனர். அந்த ரகம் மாப்பிள்ளை சம்பா அரிசி. இது சிவப்பு நிறத்தில் இருக்கும். புரதம், நார்ச்சத்து, இரும்பு, துத்தநாக சத்துகள் மிகுந்திருக்கும். இதை உண்டால், செரிமான உறுப்புகளின் செயல்பாடு மேம்படும். தயாமின் என்ற ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2021 IST
முல்லைக்காட்டில் வாழ்ந்து வந்தான் முகுந்தன்; மீன் பிடிக்கும் தொழில் செய்தான். அன்பாகவும், மரியாதையாகவும் மக்களிடம் பழகுவான்.ஒரு நாள் -ஆற்றில் வலை வீசியவனுக்கு ஒன்றும் சிக்கவில்லை. அடுத்த முறை, அழகிய பாட்டில் சிக்கியது. அது மிகக் கனமாக இருந்தது; வியப்புடன் திறந்தான். 'சர்...' என வெளியேறி, விஸ்வரூபம் கொண்டு நின்றது பூதம்.வெடவெடத்து போனான் முகுந்தன்.தொற்றியது ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2021 IST
அன்புள்ள பிளாரன்ஸ் அக்காவுக்கு, சென்னை உயர்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவன் நான். சிறு வயது முதல், தகவல் தொழில்நுட்ப முறைகேடுடன் தொடர்புள்ள, 'சைபர் க்ரைம்' படித்து, ராணுவத்தில் சேவை ஆற்ற ஆசைப்படுகிறேன். இந்த பணியில் சேர, 10ம் வகுப்பு முடித்த பின், என்ன குரூப் படிக்க வேண்டும். அது குறித்து இந்த தம்பிக்கு அறிவுரை கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன். அன்பு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2021 IST
தேவையான பொருட்கள்:ஆப்பிள் துண்டு - 1 கப்பேரீச்சம் பழம் - 3பாதாம் - 5பால் - 1 டம்ளர்தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:ஆப்பிள் துண்டு, சுடுநீரில் ஊற வைத்த பேரீச்சம் பழம், நீரில் ஊறிய பாதாம் பருப்பு சேர்த்து விழுதாக அரைக்கவும். பின், காய்ச்சிய பால் கலந்து வடிகட்டவும். சுவையான, 'ஆப்பிள் பேரீச்சம் குளிர்பானம்' தயார். சர்க்கரை சேர்க்க தேவையில்லை. குளிர்பதனப் பெட்டியில் வைத்து, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2021 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 23,2021 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X