Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 24,2014 IST
சென்றவாரம்: மங்காத்தாவின் மாமா பேங்கில் திருடிவிட்டு அவளை சந்திக்க வந்தார். இனி-""மங்கா நான் ரொம்ப இக்கட்டான நிலையிலே இருக்கேன். உன் மாமாவுக்கு நீதாம்மா உதவணும். உன் சினேகிதிங்களை நம்பலாமா? என்ன போலீசிலே காட்டிக் கொடுத்திட மாட்டாங்களே?'' என்று அழாத குறையாகக் கெஞ்சினான் கைதி மன்னாரு.""இவ வடிவு. என் உயிர் தோழி. உயிர் போனாலும் வாயைத் திறக்க மாட்டா. அவ மந்த்ரா. ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 24,2014 IST
அதன் கத்தலைக் கேட்ட ஏணி சாக்கு மூட்டைக்குள் இருந்து வெளியே வந்தது. கிணற்றில் சாய்ந்து நின்றது.அதன் மேல் ஏறிய க்வாக் கிணற்றுக்கு வெளியே வந்தது.மீண்டும் அரண்மனை வாயிலில் நின்றது க்வாக். ""அரசே! நான் கொடுத்த கடனைத் திருப்பித் தாருங்கள். என்னை ஏமாற்ற நினைக் காதீர்கள்,'' என்று குரல் கொடுத்தது.அதன் குரல் அரண்மனை எங்கும் கேட்டது.கோபம் கொண்ட அரசன், ""வீரர்களே! க்வாக் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 24,2014 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!உலோகங்கள் இன்னமும் உள்ளன!தங்கத்தின் விலையை கேட்டால் பலருக்கும் மயக்கம் வந்து விடுகிறது. அந்த அளவுக்கு அதன் விலை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. ஆனால், இந்த தங்கம் நமக்கு கிடைக்க நாம் ஒரு எரி நட்சத்திரத்திற்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். பூமி 455 கோடி ஆண்டு களுக்கு முன்பு தோன்றியது. பூமி உருண்டு திரண்டு பூகோள ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 24,2014 IST
மருதமலை நாட்டை நேர்மையான அரசர் ஒருவர் ஆண்டு வந்தார். அவர் ஒருநாள், மாறுவேடத்தில் நகரத்தைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டார்.இரவு நேரம், இளைஞன் ஒருவன் அரண்மனையை நோக்கி வருவதைப் பார்த்தார்.""தம்பி! நீ யார்? இந்த நள்ளிரவு நேரத்தில் அரண்மனைக்கு எதற்காகச் செல்கிறாய்?'' என்று கேட்டார்.""திருடச் செல்கிறேன்,'' என்றான் அவன்.""திருடுபவன் எவனாவது உண்மையைச் சொல்வானா? ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 24,2014 IST
இப்போது மருத்துவமனையில் நோயாளிகளுக்கு படுக்கை வசதி இருக்கிறது; நல்ல காற்றோட்டம் இருக்கிறது. நோயாளிகளைக் கவனிக்க நர்ஸுகள் இருக்கின்றனர். அங்கேயே உணவு கொடுக்கின்றனர். இன்னும் பல வசதி களை செய்து கொடுக்கின்றனர். ஆனால், நூறு ஆண்டுகளுக்கு முன்னால், இந்த மாதிரி வசதி களையெல்லாம் மருத்துவமனையில் காண முடியாது. இருட்டு அறைகளில் நோயாளிகளைப் போட்டு வைப்பர். சரியாகக் கவனிக்க ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 24,2014 IST
நாம் 1947ல் சுதந்திரம் அடைந்தோம். அன்றிலிருந்து இந்தியா இந்தியர்களுக்கு என ஆனது. ஆனால், இந்தியா முழுமையாக இந்தியர்களின் ஆளுமையில் வந்த நாள், 1950 ஜனவரி 26ல். அன்றுதான் குடியரசானோம்.எண்ணற்ற மன்னர்களின் முடியாட்சி, வெள்ளையர்களின் ஏகோபத்திய ஆட்சி இவற்றை எல்லாம் முடித்து வைத்து போக்கி விட்டு நாம் நம்மை ஆள ஆரம்பித்தபின் இந்தியா முழுமையான குடியாட்சி ஆனது.பல்வேறு இடங்கள், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 24,2014 IST
ஒரு குடும்பஸ்தருக்கு திடீரென்று வாழ்வில் வெறுப்பு தோன்றியது. தானும் சிறந்த ஞானம் பெற்று ஒரு பெரிய ஞானியாக வேண்டும் என்ற ஆசை எழுந்தது.அந்த ஊரில் இருந்த ஞானி ஒருவரிடம் சென்று தன் ஆசையைச் சொன்னார். இவரது ஆர்வத்தை நன்கு புரிந்து கொண்ட அந்த ஞானி, உபதேசம் மூலம் இவருக்கு ஞானத்தைத் தெரிய வைக்க முடியாது என்பதை <உணர்ந்து கொண்டார். சில நிகழ்வுகளை உணர வைத்தே இவருக்கு ஞானத்தை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 24,2014 IST
தருணும், பிரபுவும் நண்பர்கள். தருணை விட பிரபு அழகாக இருப்பான். "அவன் மட்டும் எப்படி அவ்வளவு அழகாக இருக் கிறான். நாம் அந்த அளவுக்கு இல்லையே...' என தருண் மனதிற்குள் வருத்தப்பட்டுக் கொள்வான்.ஒருநாள், ""பிரபு, உன் பற்கள் மட்டும் முத்துக்கள் போல இருக்கின்றனவே என்ன காரணம்?'' எனக் கேட்டான் தருண்.""அதுவா, வாழ்க் கையில் ஒவ்வொருக்கும் இரண்டு முறை பற்கள் வருகின்றன. இரண்டாம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 24,2014 IST
ஈமெயிலில் முகவரியில் "@' என்ற எழுத்தை ஏன் உபயோகிக்கிறோம் தெரியுமா?ஈமெயில் முகவரி பொதுவாக இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. ஒன்று ஈமெயிலை உபயோகிப்பவரது (username) பெயரின் அடையாளம். மற்றொன்று அந்த ஈமெயில் முகவரியை உருவாக்கி, பயன்படுத்தத் தருபவரது பெயரின் (domainname) அடையாளம்."username' மற்றும் "domainname' ஆகியவற்றைப் பிரிக்கப் பயன்படுவதே @ என்ற குறியீடாகும். உதாரணமாக, ஒருவரின் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 24,2014 IST
ரயில் பெட்டிகளிலுள்ள அபாயச் சங்கிலியை இழுத்தவுடன் ரயில் எப்படி நிற்கிறது தெரியுமா பஜ்ஜீஸ்!டீசல் மற்றும் மின்சார ரயில்கள் வாக்யூம் பிரேக் மூலம் நிறுத்தப்படுகிறது. ஏர் கம்ப்ரஷர்ஸ் மற்றும் வாக்யூம் எக்ஸாஸ்டர்ஸ் ரயில் இன்ஜின் மற்றும் பெட்டிகளில் பொருத்தப்பட்டுள்ளன.ரயில் ஓடிக் கொண்டிருக்கும்போது ரயில் பெட்டிகளின் அடிப்பாகத்தில் பொருத்தப்பட்டுள்ள வாக்யூம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 24,2014 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 24,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X