Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2013 IST
""ஒரு பெரிய நோய் என்னைத் துன்புறுத்திக் கொண்டிருக்கிறது. மந்திரப் பறவையைச் சமைத்துத் தின்றால், அந்த நோய் குணமாகி விடுமென்று வைத்தியர் சொல்லுகிறார். உனக்கு மந்திரப் பறவை இருக்குமிடம் தெரியுமா? தெரிந்தால், அதைப் பிடித்துக் கொடுத்தால், என் ராஜ்ஜியத்தில் பாதியை உனக்கு வெகுமதியாகத் தருகிறேன்!'' என்றார் அரசர்.""அரசே! அந்த மந்திரப் பறவை தினமும் நள்ளிரவில் என் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2013 IST
முன்னொரு காலத்தில் வீரபுரி நாட்டை வெள்ளியரசன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனுக்கு செழியன் என்ற மகன் இருந்தான்.அழகனாகவும், வீரனாகவும் இருந்த செழியன் கல்வி கேள்விகளிலும் சிறந்து விளங்கினான். ""நான் உலக அனுபவம் பெற வேண்டும். அதற்காகப் பல நாடுகளுக்குச் சென்று வர விரும்புகிறேன். நீங்கள் அனுமதி தர வேண்டும்,'' என்று தந்தையிடம் வேண்டினான் செழியன்.""மகனே! நீ நல்லதையே ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2013 IST
ஜனவரி-26, ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும் மிக மிக முக்கியமான நாள்.நாம் குடியரசான நாள்; வருடம் 1950. நம்மை நாமே ஆள மிக முக்கியமான தேவை சட்டங்கள் அல்லவா? அவற்றை வழிநடத்த அரசியல் நிர்ணய சபை அவசியமாகிறது.இந்திய அரசியல் நிரண்ய சபை!:இந்தியாவிற்கு ஒரு அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தை 1927-ல் எம்.என்.ராய் அவர்கள், முதன்முதலாக, தனது "இந்திய பேட்ரியாட்' என்ற ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2013 IST
சுவாமி விவேகானந்தர், தமிழ்நாட்டுக்கு வருகை தருகிறார் என்பதைக் கேள்விப்பட்டதும், அவரைத் தரிசிக்கவும், அவருடன் பேசவும், ஆசி பெறவும் பெரிய நகரங்களிலிருந்து கிராமங்கள் வரை ஒரு சேர ஆவலுடன் அவரை எதிர்பார்த்தவாறு இருந்தனர்.தம்முடைய ஊருக்கு அவர் எப்போது வரப் போகிறாரோ என்று ஒவ்வொருவரும் காத்திருந்தனர். செங்கல்பட்டுக்கு முன்பாக, அப்போது ஒரு சிறிய குக்கிராமம் இருந்தது. ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2013 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!டபுள்ஸ் வில்லேஜ்!கேரளாவில் மலப்புரம் மாவட்டத்தில் கொடிஞ்சி என்ற கிராமம் உள்ளது. ஒரு கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட இந்த கிராமத்தில் 270க்கும் மேற்பட்ட இரட்டையர் கள் இருக்கின்றனர். இந்த கிராமத்தின் மொத்த மக்கள் தொகையே 13 ஆயிரம் தான். இவர்களில் 270 பேர் இரட்டையர்கள். ஆயிரம் பேருக்கு 8 இரட்டையர்கள் என்பது ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2013 IST
பாண்டிய அரசரின் பிறந்த நாள் விழா சீரும் சிறப்புமாக நடந்தது. அவரை வாழ்த்துவதற்காக நிறைய புலவர்கள் வந்திருந்தனர். அந்த கூட்டத்தில் அவ்வையாரும் இருந்தார்.அரசரை வாழ்த்த புலவர் ஒருவர் மேடை அருகே சென்றார்.""அரசே! எல்லா வளமும், நலமும் பெற்றுப் பல்லாண்டு, பல்லாண்டு வாழ்க,'' என்று வாழ்த்தினார்.அடுத்த புலவர், ""என்றுமுள தென்தமிழ் போல இளமை குன்றாமல் நிலைத்து வாழ்க,'' ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2013 IST
ஒரு கிராமத்தில் குப்பன் என்றொரு குயவன் இருந்தான். ஒரு தடவை அவன் மனைவி, கோழி வாங்கி நன்றாக சமைத்துச் சாப்பிட வேண்டுமெனக் கூறி இருந்தாள். அவனும் அவ்வூரில் பெரிய பணக்காரரான சின்ன சாமியிடம் போய், ஒரு கோழியை விலைக்குக் கேட்டான்.அவனும் ஒரு பெட்டைக் கோழியைக் கொடுத்து, ""இதை எடுத்துப் போய் அறுத்து சாப்பிடு, இப்போது உன் கையில் பணம் இல்லாவிட்டால், சாவகாசமாகக் கொடு,'' ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2013 IST
உலகப் புகழ் பெற்றது பிரான்ஸ் தேசத்துப் பாரிஸ் நகரின் நடு நாயகமாக விளங்கும், பாசிலி சிறைச்சாலை. டிக்கன்ஸின் எழுதிய "இரு நகரங்களின் கதை' என்ற நாவலில் இச்சிறை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தச் சிறைக்குள் தள்ளப்பட்டவர்கள் திரும்பி வருவதென்பது கற்பனை கூடச் செய்ய முடியாத ஒன்று. ஆனால், பலமும் பாதுகாப்பும் வாய்ந்த இச்சிறையிலிருந்து இரு இளைஞர்கள் தப்பினார்கள். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2013 IST
உயிருள்ள மீன்களை பிடிக்கும் தூண்டில் கயிறு ஒன்று இருக்கிறது. இது ஒரு வகைப் புழு. இதற்கு "நெமர்டினியா' என்று விஞ்ஞானப் பெயர். மண் புழுவைப் போல, கடற்கரைகளில், ஈரமான பாறைகளுக்கு அடியில், இத்தகைய புழுக்களைக் காணலாம். இது 90 அடி நீளம் வரை வளரக் கூடியது. இது சுருண்டு ஒன்று கூடி இருப்பதைப் பார்த்தால், மாமிசத் துண்டு போல இருக்கும். இதை எடுத்து தொட்டில் நீரில் போட்டால், நெளிந்து, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2013 IST
குட்டீஸ் உங்க எல்லோருக்கும் மின்மினிப் பூச்சிகள் பற்றி தெரியும் தானே... இருட்டில் இந்த பூச்சிகள் ஒளிருவதை பார்க்க ரொம்ப அழகாக இருக்குமல்லவா... இந்த ஒளி எப்படி வருகிறது என்று உங்களுக்கு தெரியுமா?மின்மினிப்பூச்சிகள் விடும் இந்த ஒளிக்கு "பயோலுமினஸென்ஸ்' என்று பெயர். இந்த ஒளியில் வெப்பம் கிடையாது. இந்த பூச்சிகள் தரும் ஒளியில் எரிபொருளாக பயன்படுவது லூசிபெரின் என்ற ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2013 IST
இந்தியாவை அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்தும் ஆசை ஆங்கிலேயர்களுக்கு எப்படி, வந்தது தெரியுமா?ஐரோப்பியர் வாஸ்கோட காமா, கடற்பயணமாக புறப்பட்டு 1498ம் ஆண்டு, மே 20ம் நாள் இந்தியாவின் கள்ளிக்கோட்டை பகுதியை வந்தடைந்தார்.அன்று முதல் ஐரோப்பியர்கள் இந்தியாவில் வணிகம் செய்ய தொடங்கினர். இங்குள்ள ஏலக்காய், கிராம்பு போன்ற வாசனை பொருட்கள் அவர்களை கவர போர்ச்சுக்கீசியர், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2013 IST
சமையலில் வாசனைக்காக சேர்க்கப்படுவதில் ஏலக்காயும் ஒன்று. இதை இனிப்பு உணவு, கார உணவு என்று இரண்டிலுமே பயன்படுத்துவோம். இவ்வளவுதான் ஏலக்காய் பற்றி நாம் தெரிந்து வைத்துள்ளது. ஆனால், நமக்கு தெரியாத இதன் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாமா குட்டீஸ்!* வெயிலில் அதிகம் செல்பவர்களுக்கு தலைசுற்றுவது, மயக்கம் வருவது போன்றவை ஏற்படும். அதற்கு அரை டம்ளர் தண்ணீரில், நான்கு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2013 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2013 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2013 IST
..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X