Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2020 IST
கடலுார் ஓ.டி., அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 2002ல், 10ம் வகுப்பை முடித்த போது, புற்றுநோயால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார் என் அப்பா. சில நாட்கள் தான் உயிரோடு இருப்பார் என்பதை அறிந்து சோகத்தில் துவண்டோம். குடும்பத்தை வறுமை பீடித்தது. படிப்புக் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்தேன். மிகுந்த கவலையில் இருந்த அம்மா, 'படிக்க வேண்டாம். ஒரு கடையில் சேர்த்து விடுகிறேன்; ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2020 IST
காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம், கிறிஸ்து அரசர் பெண்கள் மேல்நிலை பள்ளியில், 2005ல், 10ம் வகுப்பு படித்த போது, தமிழாசிரியையாக, அமிர்தம் இருந்தார். வகுப்பில், 'ராமாயண பாத்திரங்களில் சிறந்தவர் யார்' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடத்தினார். எனக்கு, 'ராவணனே சிறந்தவர்' என்ற தலைப்பை கொடுத்தார். மிகவும் சிரமப்பட்டு தகவல்களை திரட்டி பேசினேன்.முடிவில், 'ராமனே சிறந்தவர்' என ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2020 IST
சிவகங்கை மாவட்டம், செக்ககுடி, புனித ஜோசப் தொடக்கப் பள்ளியில், 1986ல், 5ம் வகுப்பு படித்த போது, நடந்த சம்பவம்...பள்ளியில் காலாண்டு தேர்வு முடிந்தது. என் வகுப்பு ஆசிரியை ராணி, மதிப்பெண் பட்டியல் கொடுத்த போது, 'முக்கிய இடத்துக்கு வந்திருக்க வேண்டிய நீ, ஒன்பதாவது, 'ரேங்க்' வாங்கி இருக்கிறாயே...' என கோபமாக கடிந்தார். அத்துடன், 'எந்த செயலிலும் வைராக்கியம் வேண்டும்; மன உறுதி, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2020 IST
மதுரங்கபுரம், இயற்கை வளம் நிரம்பிய கிராமம். ஊரின் வடக்கு எல்லையில், பஞ்ச வர்ணச் சோலை ஒன்றிருந்தது. அங்கு வசித்த கிளிகள் கூடி ஆலோசித்தன. அப்போது, 'நண்பர்களே... நாம் எத்தனை நாட்கள், இந்த சோலையின் உள்ளேயே வசிப்பது... ஒரு மாற்றத்திற்காக, வேறு இடம் சென்று, சிறிது காலம் வசிக்கலாம்...' என்றது இளைய கிளி.'ஆமாம் நண்பர்களே... எனக்கும் இந்த யோசனை சரியாகப் படுகிறது; ஒரே இடம், பழங்கள், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2020 IST
என் வயது 65. சிறுவர்மலர் இதழின் பல ஆண்டு கால வாசகி. இதில் வரும் கதைகள், பொது அறிவு கட்டுரைகள், படக்கதைகளை, வாரம் தவறாமல் படிப்பேன். என் பேரன், பேத்திக்கு சுவாரசியமாக சொல்கிறேன். மிக ஆர்வமாக கேட்டு ரசித்து மகிழ்கின்றனர். அமெரிக்காவில் வசிக்கிறான் ஒரு பேரன். அங்கு செல்லும் போது, கணினியில், சிறுவர்மலர் இதழை படித்து, கதைகளை சுவைபட சொல்வேன். அவனும், மிகவும் ஆவலாக கேட்டு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2020 IST
கோவிலம்பாக்கம் என்ற ஊரில், ஜமீந்தார் சக்கரவர்த்தி வசித்து வந்தார். அவரது மாளிகை காவலாளி ரங்கமுத்து. விசுவாசமாக வேலை செய்வது போல் நடிப்பதில் கில்லாடி. எதாவது, முகஸ்துதி செய்து, ஜமீந்தாரை கவர்வதில் குறியாக இருந்தான். ஒரு நாள் - கடன் நிலுவையை வசூல் செய்ய வெளியூர் புறப்பட்டார் ஜமீந்தார். அப்போது ஓடி வந்து, பவ்யமாக வணங்கிய காவலாளி, 'ஐயா, நேற்று இரவு ஒரு கனவு கண்டேன். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2020 IST
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. இது, ஜனவரி 26, 1950ல் குடியரசானது. குடியரசின் மாண்பே, 'ஜனநாயகம்' என்ற மக்களாட்சியை நிலை நிறுத்துவது தான். இந்த குடியரசு தினத்தில், மக்களாட்சி முறை பற்றி அறிந்து கொள்வோம்.நாடாளுமன்றம்!இந்திய மக்களாட்சியின் தலைமை பீடம், 'பார்லிமென்ட்' என்ற நாடாளுமன்றம். இதன் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை, பொது தேர்தல் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2020 IST
உலகு அளந்தான்!பூமியில் ஒரு அங்குல இடத்தையும் உடைமையாக்க, இன்று போட்டி நடக்கிறது; மனித இனம் தோன்றிய போது, நிலத்துக்கு உரிமை கொண்டாட யாரும் இல்லை. நாகரிகம் வளர வளர, நிலம் மீதான பற்று அதிகரித்து வருகிறது.மனிதன் ஒரே இடத்தில், நிரந்தரமாக தங்கி, வேளாண்மை செய்ய துவங்கியதும், நிலத்தை உரிமை கொண்டாட துவங்கினான். முதன்முதலில், நிலத்தை அளந்து, உரிமை கொண்டாடியது, வடக்கு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2020 IST
தேவையான பொருட்கள்:கோதுமை மாவு - 1 கப்வெல்லம் - 250 கிராம்பலாச்சுளை - 10தேங்காய் துருவல் - 1 கப்நெய் - 50 கிராம்எண்ணெய், ஏலப்பொடி, தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து, காய்ச்சி கரைசலாக்கவும். இதில், கோதுமை மாவை, அரைமணி நேரம் ஊற வைக்கவும்.வாணலியில், நெய் ஊற்றி சூடானதும், தேங்காய் துருவல், பொடியாக நறுக்கிய பலாச்சுளை, ஏலக்காய் துாள் போட்டு நன்றாக ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2020 IST
கிழக்கு மலை அருகே வட்டிமங்கலம் கிராமத்துக்குள், காட்டு யானைகள், கூட்டமாக புகுந்தன. கண்ணில் பட்டதை ஆவேசத்துடன் துாக்கி வீசின; மரங்களை பிடுங்கி எறிந்தன. 'திமு... திமு...' என, அங்கும் இங்கும் அலைந்ததால், ஊர்மக்கள் நிலைகுலைந்து தவித்தனர். பலவிதமாக பேசிக்கொண்டனர். அப்போது, 'மலை ஆத்தாவுக்கு கோபம் வந்துவிட்டது... யானைகளை ஏவிவிட்டு வதைக்கிறாள். அவள் மலை ஏறும் வரை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2020 IST
இனிய பிளாரன்ஸ் அம்மா... இந்த மகனை போன்ற துர்பாக்கியசாலி, இந்த உலகில் இருக்க முடியாது. பிறக்கும் போதே, ஒரு கால் ஊனம். பார்வை குறைபாடும் உண்டு. எதிரில் இருப்பவர்கள் மங்கலாக தெரிவர்; எந்தவொரு பொருளையும், கண்ணுக்கு அருகில் வைத்து பார்த்தால் தான், 'பளிச்' என தெரியும்.எனக்கு, 10 வயதான போது, பெற்றோர் சண்டையிட்டு பிரிந்தனர். ஒரு மாதம் அப்பாவிடமும், ஒரு மாதம் அம்மாவிடமும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2020 IST
சில நோய்களுக்கு, லேசர் கதிர் மூலம் சிகிச்சை செய்யப்படுகிறது. லேசர் ஒளிக்கற்றை, அதிக நீளத்திற்கு பாயும் திறன் பெற்றது; இதன் நீளத்தையும், ஒளியின் அடர்த்தியையும் கட்டுப்படுத்த முடியும்; இதனால், இரும்பையே வெட்டலாம்.மனித உடலில், தோல், மண்டை ஓடு போன்றவற்றில், சிகிச்சை செய்ய முடியும். உதாரணத்திற்கு, உடலில், ஒரு இடத்தில் கட்டி இருந்தால், அங்கு லேசர் கதிர்களைப் பாய்ச்சி, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2020 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2020 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2020 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X