Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 26,2018 IST
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு, இந்து மகளிர் உயர்நிலைப் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்த போது, நடந்த சம்பவம்... உடன் படித்த தோழியின் பெயர், ஆர்.சுப்புலட்சுமி; என் பெயரும் அதுவே. இதனால், வகுப்பில் நிறைய குழப்பங்கள் நடக்கும்.இதை தவிர்க்க, வகுப்பாசிரியை, என்னை, ஆர்.எஸ்.சுப்புலட்சுமி என்று அழைப்பார். ஒன்பதாம் வகுப்பு தேர்வு முடிந்து, 'ரிசல்ட்'டை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 26,2018 IST
நான், 10ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்... சமூக அறிவியல் ஆசிரியர், அற்புதமாக பாடம் நடத்துவார். அவர் வகுப்பு என்றாலே, ஆர்வமாக இருப்போம். எளிமையாக படிக்க வேண்டும் என்பதற்காக, முதலிலேயே அனைத்து பாடங்களையும் நடத்தி விட்டார்.அதன்பின், மூன்று நாட்கள் பள்ளிக்கு அவர் வரவில்லை. நாங்கள் மிகவும் கவலை அடைந்தோம். மூன்று நாட்களுக்குப் பின், வந்தவரிடம், 'எதற்கு, விடுப்பு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 26,2018 IST
கடந்த, 1992ல், 10ம் வகுப்பு படித்தேன். பள்ளியில் தினமும் நடக்கும் வழிபாட்டு கூட்டத்தில், 'வகுப்பறையை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்; சுற்றுப்புறத்தை துாய்மையாக பராமரிக்க வேண்டும்; குப்பையை, தொட்டியில் போட வேண்டும்...' என்று, தலைமையாசிரியர் அறிவுரை கூறுவார். அதை, நாங்கள் கண்டு கொள்வதில்லை.அவர், வெள்ளை சட்டையும், கறுப்பு பேன்ட்டும் அணிந்திருப்பார். பள்ளி அருகிலேயே வீடு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 26,2018 IST
சென்றவாரம்: சுனாமியில் உயிர் பிழைத்தவர்களின் பட்டியலில் அனிருத்தின் பெயர் இல்லை. அதில், நார்வே நாட்டு பெண்ணின் புகைப்படமும், முகவரியும் காணப்பட்டது. இனி - ஒரு சிறுகத்தி, பெப்பர் ஸ்ப்ரே, ஒட்டு கேட்கும் கருவி, டிஜிட்டல் கேமிரா இதர இதர எடுத்து, சூட்கேசில் பதுக்கினான் இளவேனில். மணிபர்சில், 'இளம் டிடக்டிவ்' என்று, காவல்துறை வழங்கிய, அடையாள அட்டை, ஆதார் அட்டை, வயது வரம்பை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 26,2018 IST
காட்டில் வாழ்ந்து வந்த நரிக்கு, கிராமத்தில் புகுந்து, கோழிகளை பிடித்து தின்ன ஆசை வந்தது. 'மற்றவர்களை துணைக்கு அழைத்தால், பங்கு கேட்பர்; தனியாக சென்றால், யாருக்கும் பங்கு கொடுக்காமல், எல்லாவற்றையும் சாப்பிடலாம்' என நினைத்தது.ஒரு நாள் -நடு இரவில், கிராமத்தில் நுழைந்தது நரி.அது மிக அமைதியான சூழலில் இருந்தது. 'இந்த அமைதியான சூழ்நிலையை சாதகமாக்கி, வீடுகளில் நுழைந்து, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 26,2018 IST
அஞ்சலி, பிளஸ் 2 படித்தவள். மூன்று மாதங்களுக்கு முன், ரவி என்பவருடன், திருமணம் நடந்தது; அவர்கள் ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வந்தனர். அங்கு அவளது நாத்தனார் ராணிக்கு, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.அவளுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த அஞ்சலி, ''கண்ட கண்ட இடங்களில் மலஜலம் கழிக்க கூடாது ராணி; ஈக்கள் மொய்த்த உணவை, சாப்பிட கூடாது; நீரை கொதிக்க வைத்து, குடிக்க வேண்டும்; காலணி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 26,2018 IST
நம்மை நாமே ஆள்வோம்!அடிமைபட்டு கிடந்த மிகப் பெரிய தேசம், 'நம்மை நாமே ஆள்வோம்!' என, வீறு கொண்டதால் கிடைத்தது அளப்பரிய சுதந்திரம். அதை நடைமுறைக்கு கொண்டு வந்த நாளே, 1950 ஜனவரி 26, இந்திய குடியரசு தினம்.நம்மை நாமே ஆள துவங்கினோம்; யாருக்கும் அடிமை இல்லை என, தலை நிமிர துவங்கினோம்.குடியரசை மரமரசாய், நீரரசாய் மாற்றுவோம்!இந்திய குடியரசில், பிரதான வாழ்வாதார தேவையாய், இரண்டு முக்கிய ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 26,2018 IST
சாலிகிராமத்தில், விருத்தம்மாள் என்ற மூதாட்டி வாழ்ந்து வந்தார். இறைவழிபாட்டால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. அந்த ஊரில், யார் துன்புற்றாலும், அவர் வீட்டிற்கு சென்று, அன்பாக பேசுவார்.'இறைவன் உங்கள் நோயை முழுமையாக குணப்படுத்துவார்; உங்கள் கஷ்டம் நீங்கும்; என் வழிபாட்டிற்கு அவர் செவி சாய்ப்பார்; நீங்கள் பழைய நிலையை அடைவீர்கள்' என்று ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 26,2018 IST
'வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!'கால்பந்து ரசிகர்களுக்காக...சர்வதேச கால்பந்து கழகம் (பிபா), பாரீஸ் நகரில், 1904ல் துவங்கப்பட்டது. நெதர்லாந்து, ஜெர்மனி, சுவீடன், பிரான்ஸ் உள்ளிட்ட, ஏழு நாடுகள் தோற்றுவித்தன.* லண்டனில், 1908ல் நடைபெற்ற, ஒலிம்பிக் போட்டியில், முதன் முறையாக கால்பந்து சேர்க்கப்பட்டது* உலக கோப்பை கால்பந்து போட்டி, முதல் முதலாக, 1930, ஜூலையில், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 26,2018 IST
அன்புள்ள ஜெனி ஆன்டிக்கு...நான், 10ம் வகுப்பு படிக்கிறேன்; பெற்றோருக்கு ஒரே மகன்; ரொம்ப செல்லம்; கேட்பது எல்லாம் கிடைக்கும்; நன்றாகப் படிப்பேன். எனக்கு ரொம்ப இளகிய மனசு. கஷ்டப்படுகிறவர்களை கண்டால் மனசு தாங்காது... முடிந்த உதவிகளை உடனே செய்வேன். சாப்பாடு கொண்டு வராத நண்பர்களுக்கு, என்னோட, சாப்பாட்டை கொடுத்துட்டு, கேன்டீன்ல சாப்பிடுவேன்; இது என் பெற்றோருக்கு பிடிக்கல; ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 26,2018 IST
தேவையான பொருட்கள்:தோசை மாவு - 1 கப்முளைக் கட்டிய பச்சைப் பயிறு - 0.50 கப்இளம் முருங்கை கீரை - 0.25 கப்சின்ன வெங்காயம் - 0.25 கப்உப்பு மற்றும் எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை:முளைக்கட்டிய பச்சைப் பயிறை, சிறிதளவு நீர் விட்டு, நன்கு அரைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, பொன்நிறமாக வெங்காயத்தை வதக்கியதும், முருங்கை கீரையை போடவும். பின், பச்சைப்பயிறு மாவையும், வதைக்கிய வெங்காயம், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 26,2018 IST
என் வயது, 64; கடந்த, 20 ஆண்டுகளாக, சிறுவர்மலர் இதழை விரும்பி படிக்கிறேன். ஏன் தெரியுமா... கதைகள் ஒவ்வொன்றும், அர்த்தமுள்ளவை; அறத்தை போதிப்பவை. அறியாத, தகவல்களை வாரம் ஒருமுறை படிக்க தருகிறது. சத்தான உணவுகளை சமைக்க, அருமையான, 'டிப்ஸ்'களை அள்ளி கொடுக்கிறது.'ஸ்கூல் கேம்பஸ்' பகுதி, மிகவும் பிடித்தது. பள்ளி நாட்களை நினைவுபடுத்தி, மனதை உருக வைக்கிறது. ஏழ்மை நிலையில் இருந்த ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 26,2018 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 26,2018 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 26,2018 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 26,2018 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 26,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X