Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2012 IST
இதுவரை: முகுந்தனின் மாயமோதிரத்தை பிடுங்க நினைத்தனர் சுவாமிஜியும், ராஜமாணிக்கமும். இனி-கேரளாவிலிருந்து குட்டப்பன் நம்பூதிரி வந்திருந்தார். உடலில் மேல் சட்டை இல்லாமல், சந்தனம் பூசிய நெஞ்சோடும், நெற்றியோடும் வேட்டி மட்டுமே கட்டியிருந்தார். தலைக்குப் பின் குடுமிபோல் முடியைச் சுருட்டிக் கட்டியிருந்தார். சிவந்த நிறம், தடிமனான உடல், அவருக்குப் பக்கத்தில் சுவாமிஜியும், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2012 IST
பரம்பி என்ற நாட்டை ஆண்ட ராஜசிம்மன் ஆட்சியில், நகரக்காவல் அதிகாரியாக சதுர்வேதி என்பவன் இருந்தான். தன்னை யாராவது புகழ்ந்து விட்டால் போதும், அம்மன்னனின் உச்சி குளிர்ந்து விடும். அதனால் சதுர்வேதி சமயம் கிடைத்த போதெல்லாம், மன்னனைப் புகழ்ந்து அவனது நெருங்கிய நண்பனாக ஆகிவிட்டான்.பணத்தாசை பிடித்தவன் சதுர்வேதி. அதனால் நகரத்து வியாபாரிகளிடமும், பணக்காரர்களிடமும் தான் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2012 IST
ஐக்கிய அமெரிக்கக் குடியரசின் தலைவர், வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் வாழ்கிறார். இளஞ்சிவப்பு மாளிகையில் வாழ்வது யார் தெரியுமா? அவர்தான் தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவின் தலைவர். அவரது மாளிகை "புவனஸ்ஐயரிஸ்' என்ற அர்ஜென்டினாவின் தலைநகரில் அமர்ந்துள்ளது."புவனஸ்ஐயரிஸ் என்ற ஸ்பானியச் சொல்லுக்கு, "நல்ல காற்று' என்று பொருள்.புவனஸ்ஐயரிஸ்தான் அமெரிக்காவில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2012 IST
நெருப்பை அணைக்க, சிறப்பான வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஏனெனில், மிக மோசமான தீமைகளில் நெருப்பு ஒன்று. நெருப்பு மக்களை கொல்லும்; காயப்படுத்தும். அதோடு ஏராளமான பொருள் சேதத்தையும் ஏற்படுத்தும். எல்லா நகரம் மற்றும் மாநகரங்களிலும் தேர்ச்சி பெற்ற தீ அணைப்பு வீரர்கள், இருபத்து நான்கு மணி நேரமும் தயாராய் இருப்பர்.தீ பற்றிய தகவல் கிடைத்த உடனேயே தீ அணைப்பு வீரர்கள் அந்த ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2012 IST
மெய்யூர் என்ற கிராமத்தில் சரத்பாபு என்ற செல்வந்தர் தம் மனைவியுடன் வாழ்ந்து வந்தார். அவருடைய மகள் சென்னையிலுள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறாள். சிறு வயதில் காலமான தன் மகன் நினைவாக, அன்ன சத்திரம் ஒன்று கட்டி, அதில் தினம் ஐம்பது சிறுவர் சிறுமியருக்கு, காலையும், இரவும் சாப்பாடு போட்டு வந்தார்.ஆனால், அவரது ஒரு நடத்தை மட்டும் யாருக்கும் புரியாததாக இருந்தது. காலையில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2012 IST
உருளைக்கிழங்கு வாங்கும் போது அது கெட்டியாக இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். வெட்டுப்பட்டது, முளைவிட்டது, புள்ளி விழுந்தது, பச்சை நிறமாக இருப்பதை வாங்க வேண்டாம். உருளைக்கிழங்குகளை வேகவிடும்போது கூடுமானவரை ஒரே அளவில் உள்ள கிழங்குகளை போட்டால், ஒன்று போல் வேகும். கிழங்கை தோலுரித்து அப்படியே வைத்திருந்தால் கருநிறம் படிந்துவிடும். உப்பு கரைந்த குளிர்நீரில் போட்டு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2012 IST
வந்தே மாதரம்! என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!நட்சத்திரம் தந்த தங்கம்!தங்கத்தின் விலையை கேட்டால், பலருக்கும் மயக்கம் வந்து விடுகிறது. அந்த அளவுக்கு அதன்விலை நாளுக்குநாள் கூடிக்கொண்டே போகிறது. ஆனால், இந்த தங்கம் நமக்கு கிடைக்க, நாம் ஒரு எரிநட்சத்திரத்திற்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். பூமி 455 கோடி ஆண்டுகளுக்கு, முன்பு தோன்றியது. பூமி உருண்டு, திரண்டு பூகோள ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2012 IST
வசந்தாவுக்கு நீண்ட நாட்களாகவே ஒரு சந்தேகம். உலகில் சண்டை சச்சரவுகள் எல்லாம் ஏன் ஏற்படுகின்றது என்பதுதான் அது.அவள் பலரிடம் அது பற்றிக் கேட்டுப் பார்த்தாள். ஆனால், யாருமே அவள் திருப்தி அடையும் விதத்தில் பதில் கூறவில்லை.ஒருநாள் ஒரு சன்னியாசி அவள் வீட்டு வாசலில் நின்று பிச்சை கேட்டார்.அவரிடம், ""சுவாமி! உலகில் சண்டை சச்சரவுகள் ஏன் ஏற்படுகிறது?'' என்று ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2012 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2012 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X