Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2017 IST
கடந்த, 1968ல், 10ம் வகுப்பு படித்தேன். எங்கள் தமிழாசிரியர், மிகவும் அன்பானவர். கையில் எப்போதும் பிரம்பு வைத்திருப்பார். ஆனால், யாரையும் அடிக்க மாட்டார். எனவே, 'கம்பர்' என பட்டப் பெயர் வைத்துவிட்டனர், எங்கள் வகுப்பு மாணவர்கள்.ஒருநாள், அவர் கம்பராமாயணம் நடத்தும் போது, இடையில், 'ராமாயணத்தில் வில்லன் யார்...' என்று கேட்டார். அதற்கு, ஒரு மாணவன் குறும்பாக, 'ராமன்' என்று சொல்ல, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2017 IST
திண்டுக்கல், புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் படித்த போது, நடந்த சம்பவம் இது.பள்ளியில், ஐந்து அல்லது 10 ரூபாய் சிறுசேமிப்பு கட்டும்படி, வகுப்பு ஆசிரியர் கூறினார். நானும், சிறுசேமிப்பில் பணத்தை கட்டினேன். கட்டுகிற தொகையை, என் கையேட்டில் குறித்து வருவார் ஆசிரியர்.ஆண்டு முடிவில், 'இந்தா உன் சிறுசேமிப்பு தொகை...' என்று வெறும், 855 ரூபாயை கொடுத்தார் ஆசிரியர். எனக்கு தூக்கி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2017 IST
கடந்த, 25 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம்... நானும், என் நண்பனும் இணை பிரியாத நண்பர்கள். தேனி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், 'எலக்ட்ரீஷன் கோர்ஸ்' படித்தோம்.என் நண்பன் கனகவேல், நன்றாக படிப்பான்; ஆனால், ஆசிரியர் சொல்வதை செய்ய மாட்டான். ஏனென்றால், அவன், மிகவும் கஷ்டப்படும் குடும்பத்தை சேர்ந்தவன். அப்பா இல்லை; அக்கா, குழந்தையுடன், விதவையாக இருந்தாள்; அம்மா, பணியாரம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2017 IST
'கொக்... கொக்...' என்று கத்திக் கொண்டிருந்தது கொக்கு.குருவி மெதுவாக குடிசையின் உள்ளே நுழைந்தது. இது வேடனின் குடிசை தான்; அதில் எந்த சந்தேகமும் இல்லை. குடிசையின் ஒரு மூலையில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுத்திருந்தது கொக்கு.வேகமாக கொக்கின் அருகே சென்றது குருவி.“கொக்கே! கவலைப் படாதே! இதோ நான் வந்து விட்டேன். இப்போதே கால் கட்டுக்களை அவிழ்த்து விடுகிறேன். நாம் இருவருமாக ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2017 IST
அன்பு சகோதரி ஜெனிபருக்கு,என் உள்ளத்தின் குமுறல்களை உங்களிடம் கொட்டினால் தான் என் மனம் ஆறுதல் அடையும். எத்தனை நாட்களுக்கு தான் ஏன்... ஏன்... என்ற கேள்வியுடனும், கண்ணீருடனும் நான் வாழ்நாளை செலவழிப்பது.மத்திய தர குடும்பத்தை சேர்ந்த நான், அரசியல் பலம் மிக்க குடும்பத்தில் மருமகளானேன். எல்லாருக்கும் உதவி செய்து, இருப்பதில் சந்தோஷமாக வாழ்ந்த நான், பெருஞ்செல்வந்தர் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2017 IST
அன்று வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்தி கொண்டு இருந்தார் ஆசிரியர். மாணவர்களும் உற்சாகத்துடன் பாடத்தை கவனித்தனர்.“தாய், தந்தை கட்டளை இடுவதற்கு முன், அவர்கள் சொல்லும் வேலையை குறிப்பால் உணர்ந்து செய்பவனே நல்ல மகன்!” என்றார்.ஆசிரியரின் விளக்கம் ஒரு சிறுவனுடைய உள்ளத்தில் நன்கு பதிந்தது.'தானும் நல்ல மகன் என்று பெயர் எடுக்க வேண்டும்' என்று நினைத்தான்.இரவு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2017 IST
ஹாய்... குட்மார்னிங் எவ்ரிபடி!என்ன Degrees of comparison படிப்பதற்கு ஜாலியா இருக்கா? குட்...போன வாரம் கொடுத்த, listஐ மனப்பாடம் பண்ணியாச்சா... இன்னும் ஒரு, list இருக்கு. அதையும் மனப்பாடம் பண்ணிடுங்கப்பா... இந்த listல் வரும் Adjective சொற்களுடன் More, Most என்ற வார்த்தைகள் சேரும்.Positive - Comparative - SuperlativeBeautiful - More beautiful - Most beautifulDifficult - More Difficult - Most DifficultCareful - More Careful - Most CarefulTruthful - More Truthful - Most TruthfulSincere - More Sincere - Most Sincereஇன்னொரு listம் தருகிறேன். இதில் மூன்று ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2017 IST
இந்த ஆண்டுக்கான, நேஷனல் ஜியோகிராபி இதழின், சிறந்த புகைப்படமாக, கோவையை சேர்ந்த புகைப்படக்கலைஞர் வருண் ஆதித்தியாவின் புகைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதோ... அவரே உங்களிடம் பேசுகிறார்...நான் வருண் ஆதித்தியா; கோவை மருதமலை அடிவாரம் தான் என் வீடு. அப்பா முரளிதரன், அம்மா பாரதி இருவருமே பேங்க் ஊழியர்கள்; எனக்கு கிடைத்த அற்புதமான பெற்றோர். ஒரே மகன் என்பதற்காக, அவர்களது ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2017 IST
குட்டீஸ்... உங்களுக்கு பிடிச்ச முட்டை... அதான், 'மம்மீஸ் ஆம்லெட், பாயில்ட் எக்'ன்னு விதவிதமா செய்து தர்றாங்களே அத பத்தி தெரிஞ்சிக்கலாமா...கோழி முட்டையின் ஓடு, வெள்ளை வெளேர்னு இருந்தால், அது சீமைக்கோழி முட்டை என்றும், பழுப்பு நிறத்தில் இருந்தால் நாட்டுக் கோழி முட்டை என்றும் சொல்வர். பழுப்பு நிறத்தில் இருக்கும் நாட்டுக்கோழி முட்டையில் சத்து அதிக மென்றும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2017 IST
* எலுமிச்சம் பழத்தை, ஒரு நாளைக்கு, ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து எடுத்துவிட்டால் கெடாது* தேங்காய் மூடியைத் தண்ணீரில் போட்டு வைத்தால், இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை கெடாது; தினமும் நீரை மாற்ற வேண்டும்* இஞ்சியை ஈரத்துணியால் சுற்றி தண்ணீர் குடத்தின் மேல் வைத்தால், 10 நாட்கள் வரை புதிதாகவே இருக்கும்* பச்சை மிளகாய், ஒரு வாரம் வரை கெட்டு போகாமல் இருக்க, அதை ஒரு கண்ணாடி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2017 IST
தேவையானவை: மைதா - 1 கப், ஈரம் இல்லாத புதினா - 1 கட்டு, இஞ்சி - 50 கிராம், பூண்டு - 4 பல், ஓமம் - அரை தேக்கரண்டி, தேவையான உப்பு சேர்த்து இவற்றை அரைக்கவும்.செய்முறை: அரைத்த விழுதுடன், மைதா மாவை சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். பின், பிசைந்த மாவை சப்பாத்தி போன்று மெலிதாக உருட்டி, சிறு சிறு துண்டுகளாக வெட்டி, வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் பொரித்து எடுத்தால், 'சிப்ஸ் ரெடி' அத்துடன், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2017 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!மெய்யாலுமே மட்டையா!மட்டை என்பது, சென்னை பாஷையில் பல அர்த்தங்களில் வருகிறது. தூங்கறான், புட்டுக்கிட்டான் என்று அர்த்தம்.நல்லா தூங்கி கொண்டிருப்பவரை எழுப்பி, 'என்ன தூக்கமா?' என கேட்பர். இன்னும் சில பேர் தூங்குவதை போல, 'சீன்' போடுவர். அயர்ந்து தூங்குபவரை எப்படி கண்டறியலாம்... அருகில் சென்று ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2017 IST
ஒரு காட்டில், நரியும், கழுதையும் நண்பர்களாக இருந்தன. இரண்டும் சேர்ந்து ஒரு உடன்படிக்கை செய்து கொண்டன.நாள் தோறும் இருவரும் ஒன்றாகவே சேர்ந்து இரை தேட வேண்டும் என்றும், இரண்டு பேரில் யாருக்கு என்ன ஆபத்து ஏற்பட்டாலும், மற்றவர் அந்த ஆபத்தை விலக்க போராடுவதென்றும் உறுதி செய்து கொண்டனர்.ஒருநாள் -தன் நண்பனை இரை தேட அழைத்து செல்வதற்காக சென்றது நரி.சிறிது தூரம் சென்றதும், அந்த ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2017 IST
ஒரு காட்டில் வயதான கிழப் புலி ஒன்று மிகவும் பலவீனமாக வசித்து வந்தது. ஓடியாடி இரையை தேட முடியாத அளவிற்கு, வயதாகி இருந்ததால், ஏதாவது தந்திரம் செய்தே, இரையை தேடவேண்டியிருந்தது. காட்டில் ஒரு மிகப் பெரிய ஏரி இருந்தது. அதன் கரையில், கொடிய பசியோடு இரைக்காக காத்திருந்தது கிழட்டுப் புலி.அங்கே பழுத்து போய் பொன்னிறத்துடன் காட்சி தந்த, தர்ப்பை புல் ஒன்றை கையில் வைத்தபடி, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X