Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 29,2016 IST
மணிகண்டன் மிகவும் நேர்மையானவன். தந்தையை இழந்த அவனுக்கு ஒரே துணை அவனுடைய அம்மாதான். உடல் நலம் குறைவானவள். அம்மாவை நல்லபடியாக, மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளவேண்டும் என எண்ணினான் மணிகண்டன். அவள் உடல் நலம் தேற நல்ல சத்தான உணவு, பழவகைகள் அனைத்தும் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் மிகவும் கடுமையாக உழைத்தான்.பல நாட்களில் அவனின் உழைப்பிற்கு தகுந்த கூலி கிடைத்தது. ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 29,2016 IST
வானம்பாடி என்னும் ஊரில் பசுபதி என்றொரு கருமி இருந்தான். பணத்தாசை பிடித்தவன். அவன் மூக்குச் சப்பையாக இருக்கும். இதன் காரணமாக ஊரில் உள்ள சிறுவர்கள் எல்லாம் அவனை, ''சப்பை மூக்கா, சப்பை மூக்கா!'' என்று கேலி செய்து வந்தனர்.பசுபதி வீட்டிற்கு அடுத்த வீட்டில் புவியரசு என்பவன் வசித்து வந்தான். இவனுக்கு நிறையச் செல்வம் இருந்தது. எல்லாவற்றையும் தானதர்மம் என்று செலவிட்டு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 29,2016 IST
* உலகில் சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் பூச்சிகள் உள்ளன. இவை தவிர, தினமும் பல பூச்சிகள் புதிது புதிதாக கண்டுபிடிக்கப்படுகின்றன.* இன்றைய காலத்தை 'பூச்சிகளின் காலம்' எனக் கூறுகின்றனர். பூச்சி களை ஆய்வு செய்து நகரங்கள், கிராமங்கள், காடுகளில் இன்றும் புதுப்புது பூச்சிகள் கண்டுபிடிக்கப் படுவதால்தான் இந்த பெயர்.* பூச்சிகளைப் பற்றி விரிவாக தன் வாழ்நாள் முழுவதும் ஆய்வு செய்தவர், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 29,2016 IST
அகமதாபாத்திலிருந்து 145வது கிலோ மீட்டரில், 'தி ப்ளாக் பக்' தேசிய பூங்கா உள்ளது. குஜராத்தின் பவ் நகர் ஜில்லாவில் சவுராஷ்டிராவின் பால் பகுதியில், பவ் நகரிலிருந்து 42வது கிலோ மீட்டரில் இந்த தேசிய பூங்கா அமைந்துள்ளது.இது 1976ம் ஆண்டு துவக்கப் பட்டது. இதன் பரப்பு 1980களில் 18 சதுர கிலோ மீட்டராக மட்டுமே இருந்தது. பின் விஸ்தரிக்கப்பட்டு 34.08 சதுர கிலோ மீட்டர் தூரத்திற்கு பரவியுள்ளது. ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 29,2016 IST
முன்னொரு காலத்தில் ஒரு நாட்டை ஆண்டு வந்த அரசனுக்கு அவலட்சணமான ஒரு மகள் இருந்தாள். அவள் குள்ளமாகவும், கூனல் முதுகுடனும் இருந்தாள்; வாய் கோணலாய் இருக்கும்; பற்கள் வெளியே துருத்திக் கொண்டு தெரியும்; இளவரசிக்கு திருமண வயது வந்தது.தன் மகளுக்கு திருமணம் செய்து பார்க்க ஆசைப்பட்ட அரசர், 'என் மகள் இளவரசியைத் திருமணம் செய்து கொள்ளப் பிரியமுள்ளவர்கள் பெண்ணை வந்து ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 29,2016 IST
வயல் வெளியில் நிலா வெளிச்சம் ஜொலித்தது. நிலவில் குளிர் காய்ந்திட நண்டுகள் எல்லாம் வயல் வரப்பை விட்டு வெளியே வந்தன.''ஆஹா! நிலவொளியில் குளிர் காய்வது சூப்பரா இருக்கு... இப்படியே நாம் விடிய, விடிய இருந்து கொள்ளலாம் போலத் தோன்றுகிறது'' என நண்டுகள் எல்லாம் ஒன்றோடொன்று பேசிக் கொண்டன.உடனே அந்தப் பக்கமாக பூனை ஒன்று, 'மியாவ்... மியாவ்...' என்று கத்திக் கொண்டே வந்தது.பூனையின் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 29,2016 IST
தேவையான பொருட்கள்: 6 சாப்ஸ்டிக்ஸ், 4 வண்ணங்களில் அக்ரிலிக் பெயிண்ட், மீடியம் பெயிண்ட் பிரஷ், பெரிய ஊசி, சிறிய அழகிய கலர் கயிறுகள், பிளாஸ்டிக் க்ளே.செய்முறை:1. படத்தில் காட்டியபடி சாப்ஸ்டிக்ஸ்களில் நான்கு வண்ணங்களில் குறிப்பிட்ட அளவுகளில் வண்ணம் பூசுங்கள். பின்பு, அவற்றை பிளாஸ்டிக் க்ளேயில் காய வைக்கவும்.2. ஒரே அளவிலான 6 கயிறுகளை எடுத்து ஒவ்வொன்றையும் ஒரு சாப் ஸ்டிக்கில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 29,2016 IST
அழகே உருவான பறவை மயில். அதிலும் ஆண் பறவையின் அழகைச் சொல்லி மாளாது. மயில் அனேகமாக இந்தியாவில் தோன்றியது எனலாம். இங்கிருந்து தெற்கு ஆசியாவிற்குப் பரவியது எனலாம். இது தோகையை விரிக்காமல் நின்றாலும் அல்லது தோகையை விரித்தாலும் அழகுதான்.ஆண் மயில் அழகால் கண்ணுக்கு விருந்தாகும். தோகையை விரித்தாடுவது நாம் பார்த்து மகிழமட்டும் அல்ல, பெண் பறவையைக் கவர்வதற்கே! பெண் மயில், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 29,2016 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 29,2016 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 29,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X