Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2015 IST
மிகப் பெரிய கடல் அது. அந்தக் கடலுக்கு அருகில் ஒரு துறைமுகம். அங்கே மொத்தம் இரண்டு படகுகள் இருந்தன. ஒன்று வெள்ளை; இன்னொன்று நீலம்.வெள்ளைப் படகு பளபளவென்று பார்க்கவே அழகாக இருக்கும். இன்றுதான் வாங்கி வந்து நிறுத்தினார்களோ என்று நினைக்கத் தோன்றும். தன்னைப் போல அழகான படகு அந்தத் துறைமுகத்திலேயே வேறு இல்லை என்று அதற்கும் தெரியும். அது தான் தினமும் நிறைய படகுகளை, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2015 IST
நடந்தவற்றையெல்லாம் கேட்டது முதல் ஏதோ சிந்தனையில் இருந்தான் கண்ணன். இம்மாதிரி விஷயங்களில் உண்மையைக் கண்டறிவதில் கண்ணனும், மாதவனும் மிகுந்த ஆர்வம் காட்டுவர். இருவரும் கிழவரின் படுக்கை அறைக்குச் சென்று தங்களிடமிருந்த மத்தாப்பைக் கொளுத்தி நல்ல வெளிச்சம் உண்டாக்கி ஆராய்ந்தனர். அந்த அறையில் ஜன்னல் ஏதுமில்லை. உயரத்தில் ஒரு காற்றுப் போக்கி மட்டும் இருந்தது. அதன் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2015 IST
சீன நாட்டின் இரண்டாவது பெரிய நதி இந்த மஞ்சள் ஆறு. "எல்லோ ரிவர்'. சீனர்கள் இதை "ஹுவாங் ஹோ' என்று அழைக்கின்றனர். திபெத் நாட்டில், கடல் மட்டத்துக்கு மேல் 21/2 மைல் உயரத்தில் உற்பத்தியாகி நிதானமாகக் கீழிறங்கி ஓடி, கடலில் போய்ச் சங்கமமாகிறது.மஞ்சள் நதி என்று அழைக்கப்படுவானேன்? இதன் நீர் மஞ்சளாக இருப்பதனால்தான். ஏன் மஞ்சளாக இருக்கிறது?இது, தான் வரும் வழியில் உள்ள பாறைகளின் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2015 IST
மஞ்சகுப்பம் என்னும் ஊரில் அன்று பெருமழை பெய்தது. ஏரி, குளம், கிணறு எல்லாம் நிரம்பி வழிந்தன. பயிர்களெல்லாம் தழைத்தன. பிரசாத்தும், சாரதியும் நண்பர்கள். அன்று, அவர்களுக்குப் பள்ளி விடுமுறை விடப்பட்டதால், இருவரும் குளத்தில் நீச்சலடிக்கச் சென்றனர்.அவர்கள் இருவரும் சேர்ந்து தங்கள் நண்பர்களைக் குளத்தில் நீந்திக் குளிக்க அழைத்தனர். ஆனால், அவர்களோ, ""அடைமழை பெய்துள்ளதால் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2015 IST
சீன தேசத்து ஞானிகளில் முதன்மையானவர் கன்பூஷியஸ். இவருக்குச் சீடர்கள் பலர் இருந்தனர். அவர்களில் ஒருவர் பெயர் சாங்-ஹோ-சாங்க். தமது குருவிடமிருந்து பல கலைகளைக் கற்றவர்; இயற்பியல், இயந்திரவியலில் வல்லுநர்.ஒருமுறை அறிஞர் சாங்க் கிராமப்புறத்தில் உலாவச் சென்றார். வழியில் ஓர் அழகிய, அடர்த்தியான பழத்தோட்டம் கண்டு உள்ளே நுழைந்தார். இளைஞனான ஒரு தோட்டக்காரன் கிணற்றிலிருந்து ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2015 IST
சந்தையில் நெல்லிக்கனிகளை விற்பனை செய்து கொண்டிருந்தான் ரவி. அவன் முன்னே நான்கு மூட்டை நெல்லிக்கனிகள் இருந்தன.ஆரம்பத்தில் மூட்டையிலுள்ள நெல்லிக் கனிகள் எல்லாம் வேகமாக விற்பனையாகிக் கொண்டிருந்தன. நேரம் செல்ல, செல்ல அவனது வியாபாரத்தில் மந்தநிலை உருவானது. அதனை நினைத்துக் கவலையடைந்தான் ரவி."இன்று வழக்கத்திற்கு மாறாகச் சந்தையில் நல்ல கூட்டம் இருக்கிறது. ஆனால், என் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2015 IST
கொக்கோ மரத்திலிருந்து கொக்கோ விதைகள் கிடைக்கின்றன. கொக்கோ பானம் இதிலிருந்து தயாரிக்கப்படுகிறது. ஐரோப்பியர்கள் மத்திய அமெரிக்காவிற்கு வருமுன், ஆஸ்டல் இனத்தவர் கொக்கோவை விரும்பிக்குடித்தனர். தெற்கு அமெரிக்காவிலும், மத்திய அமெரிக்காவிலும் இப்போதும் கொக்கோ மரங்கள் வளர்க்கப்படுகின்றன. ஆனால், மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்துதான் அதிகமாக கொக்கோ வருகிறது. பூமத்திய ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2015 IST
செடிகளைச் சாப்பிடும் மிருகங்களிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் நிலையில் அவற்றிற்கு இலைகள் கூராகவும், முட்கள் போன்றும், ஆணி பரப்பி வைத்தது போலவும் அமைந்துள்ளன. சில செடிகளுக்குக் கொட்டும் தன்மை இருக்கிறது. சில இலைகள் சுருண்டு பிடித்து இறுக்கும் தன்மை உடையவை.பிளேக் த்ரோன், ஹாவ்த்ரோன், அக்கசியா போன்ற செடிகளின் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2015 IST
பூரிஸ்டில்கான் பைன் மரங்கள் 4 ஆயிரத்து 500 ஆண்டுகள் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது. பிரிஸ்டில்கான் மாதிரியான மரம் ஒன்று 4ஆயிரத்து 900 ஆண்டுகள் வரை வாழ்ந்ததாகக் குறிப்பு இருக்கிறது. வளரும் மரங்களில் வயதான மரம் முத்து செல்லாஹ் மரம். 4ஆயிரத்து 600 ஆண்டுகள் வரை வாழ்ந்திருக்கிறது. பிரிஸ்டில்கான் மரங்கள் கடினமான சூழ்நிலைகளிலும் கடல் மட்டத்திற்கு மேல் 3000 மீட்டர் உயரத்தில் மலைச் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2015 IST
* இந்தியா 1945ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினரானது.* ஐ.நா., சபையின் அலுவல் மொழியின் எண்ணிக்கை ஆறு. அவை ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஷ், ரஷ்ய மொழி, சீனா மற்றும் அரபு மொழி.* "தி லிட்டில் ரெட்' என்னும் புத்தகம் உலகின் மிகப்பெரிய புத்தகமாகும். இது எட்டு அடி உயரமும், பத்து அடி அகலமும் உடையது. இந்தப் புத்தகம் வில்லியம் வுட் என்பவரால் எழுதப்பட்டது.*ஜப்பான் நாட்டில் உள்ள ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2015 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2015 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X