Advertisement
 
 
இன்ப அதிர்ச்சியில் பெண்கள் | மகளிர் தினம் Best Suprise | Easybuy | Shopping

மேலும் ...

 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2021 IST
திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம், புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில், 1996ல், 7ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். மாவட்ட அளவில் பள்ளிகளுக்கிடையே ஓவியப் போட்டியில், இரண்டாம் பரிசு வென்றேன். அன்று முதல், ஓவிய ஆசிரியர் அந்தோவுக்கு நெருக்கமானேன். எனக்குள் இருக்கும் ஓவியத்திறனை மெருகேற்றினார். போட்டிகளில் பங்கு பெற வைத்தார்.அந்த ஊக்கத்தால் நான் வரைந்த ஓவியம், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2021 IST
கள்ளக்குறிச்சி, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 1998ல், 10ம் வகுப்பு படித்த போது, சமூக அறிவியல் பாட ஆசிரியையாக இருந்தார் சுசீலா. வகுப்பில் ஒவ்வொரு பாடம் நடத்தியதும், 'பாடத்தில் கொடுக்கப்பட்டுள்ள கேள்விக்கான பதிலை மட்டும் படிக்க கூடாது. பாடம் முழுவதையும் படித்து, புதிய கேள்விகளை உருவாக்க வேண்டும். அதற்கு உரிய பதில்களையும் தயார் செய்து வாருங்கள்...' என அறிவுரை கூறினார். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2021 IST
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம், அரசு உயர்நிலைப் பள்ளியில், 1973ல், எஸ்.எஸ்.எல்.சி., படித்த போது நிகழ்ந்த சம்பவம்! தலைமை ஆசிரியர், எஸ்.வி.சுப்ரமணியம் ஆங்கில பாடம் எடுப்பார். விடுமுறை நாட்களில், சிறப்பு வகுப்பு நடத்தி உற்சாகப்படுத்துவார்.கல்வி ஆண்டின் இறுதியில், கிராமத்துக்கு சென்றவர், எதிர்பாராத விதமாக, மிதிவண்டியில் இருந்து தவறி விழுந்துவிட்டார். இடது கையில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2021 IST
ஆதிபுரம் கிராமத்தில் வாழ்ந்தான் கதிர்வேல். பெரிய பணக்காரன்; மலை என, குவிந்து கிடந்தது செல்வம். வியாபாரத்தில், நாணயத்துடன் நடந்ததால் புகழும் சேர்ந்திருந்தது.புகழுடன் வாழ்ந்த கதிர்வேல் திடீர் என மரணமடைந்தான். அவனது ஒரே மகன் மகிழ்வரசு. தந்தையைப் போல் சாமார்த்தியசாலி அல்ல; செல்வத்தின் அருமை, பெருமை தெரியாதவன். கண்டபடி செலவு செய்தான்.அவனை சுற்றி, நண்பர் கூட்டம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2021 IST
மாமண்டூரை ஆண்டு வந்தார் மன்னர் மகிலன். கலைவாணர்களை ஆதரித்தார். கவிஞர்களுக்கு பரிசு தந்து உற்சாகப்படுத்தினார். அவரது கொடைத்தன்மை அறிந்து, கலைஞர்களும், கவிஞர்களும் திறமை காட்டி பரிசு பெற்றனர்.ஒரு நாள் -ஐந்து பெரும் பண்டிதர்கள் அவரது அவைக்கு வந்தனர். ஒருவர், தருக்க நுாலை கரைத்து குடித்தவர். சாஸ்திரத்தில் அவரை மிஞ்ச யாரும் இல்லை. மற்றொருவர், வியாகரணம் நுாலில் புலமை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2021 IST
பிரபல எழுத்தாளர் ரோமன் ரோலண்ட். ஐரோப்பிய நாடான பிரான்சில், கிளாமசி என்ற ஊரில் வசதியான விவசாயக் குடும்பத்தில், 1866ல் பிறந்தார். நாவல், நாடகம், வரலாறு என, பன்முக தன்மையுடன் எழுதி புகழ் பெற்றார். தத்துவத்தில் பட்டம் பெற்று, ஆசிரியராக பணியை துவங்கினார். காலப்போக்கில் அதன் மீது வெறுப்பு ஏற்பட்டது. மாணவர்களை அரட்டி, உருட்டி, மிரட்டிக் கற்பிப்பதை விரும்பவில்லை. அவரது கனிவான ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2021 IST
டிஸ்கவரி, நேஷனல் ஜியாகிராபி போன்ற தொலைக்காட்சி சேனல்களில், காட்டு விலங்குகளின் வாழ்க்கை தத்ரூபமாக ஒளிபரப்பப்படுகின்றன. இந்த அற்புத காட்சிகளை, மிகவும் சிரமத்துடன் படம் பிடிக்கின்றனர் ஒளிப்பதிவு வல்லுனர்கள். காட்டுக்கு செல்வோர், திரும்பி வருவார்களா என்பதே தெரியாது. அந்த அளவு, திகில் நிறைந்த அனுபவங்களுடன் படம் பிடிக்கும் பணியை செய்கின்றனர்.பிரபல ஒளிப்பதிவாளர் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2021 IST
தீபாவளியன்று பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர் சிறுவர்கள். அந்த தெருவில் வசித்த வேலனும், ராமுவும் ஒரே வகுப்பில் படித்தனர். 'கொஞ்சம் பட்டாசு தருகிறாயா...' என்றான் ராமு.மறுத்த வேலன், 'உங்க அம்ம கிட்ட வாங்கு...' என்றான்.'அவங்க வீட்டு வேலை செஞ்சு குடும்பத்த காப்பாத்துறாங்க... பட்டாசு வாங்க பணம் எல்லாம் கிடையாது...''எங்கம்மா மட்டும் என்ன ஆபிசரா...''சரி... பட்டாசு தர ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2021 IST
மங்களவலசு கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார் துரைப்பாண்டி. அவர் மகள் கவிதா. 10ம் வகுப்பு கணக்கு பாட தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தாள். ''இப்படி கணக்கு போட்டால், பொதுத்தேர்வில் வெற்றி பெற முடியுமா...''கோபித்து சத்தம் போட்டார் ஆசிரியர்.கவிதாவின் முகம் வாடியது. இரண்டு நாட்கள் பள்ளிக்குச் செல்லவில்லை. அழுதவாறு இருந்தாள். வெளியூர் சென்றிருந்த ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2021 IST
சத்துக்கள் நிறைந்தது வாழை. இதில், பல ரகங்கள் உள்ளன. பூவன், மலைப்பழம், பேயன், கற்பூரவல்லி, பச்சைநாடன், நேந்திரன், கதலி போன்றவை நாட்டு ரகங்கள். கலப்பினத்திலும் பல ரகங்கள் உண்டு. ஒவ்வொன்றும், ஒவ்வொன்றிலும் சத்துக்கள் நிறைந்துள்ளன. சிலவற்றில், உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச் சத்தும், இரும்புச்சத்தும் நிறைந்து காணப்படும். அரிய வகை ரகமான செவ்வாழையில்...* பீட்டா ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2021 IST
கப்ப கிழங்கின் கதை!குச்சிக்கிழங்கு, மரச்சீனி, கப்பக்கிழங்கு என, பலவாறாக அழைக்கப்படும், மரவள்ளி செடியின் தாயகம் ஆப்ரிக்கா. மரம்போல வளர்வதால், மரவள்ளி என பெயர் பெற்றது. போர்ச்சுகீசிய மாலுமிகள், 17ம் நுாற்றாண்டில், இந்தியா கொண்டுவந்தனர். கேரள மாநிலம், கொச்சி துறைமுகப்பகுதியில் பயிரிட்டனர். கப்பலில் கொண்டு வந்ததால், கப்பல் கிழங்கு என, அழைக்கப்பட்டது. பின், கப்பக்கிழங்கு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2021 IST
என் வயது, 90; தமிழ்நாடு மின்சார வாரியத்தில், போர்மேனாக பதவி உயர்ந்து ஓய்வு பெற்றேன். மின்சாரமே இல்லாத கிராமங்களுக்கு, மின் கம்பங்கள் அமைத்து, மின் ஒளி கொடுப்போம்.அச்சமயங்களில், எடுத்து சென்ற உணவை, டீ கடைகளில் தான் சாப்பிடுவோம். அப்போது, சிறுவர்மலர் இதழைப் படிப்போம். அதில் வரும் சிறுகதைகள், எப்படி வாழ வேண்டும், துன்பம் கண்டு அஞ்சக்கூடாது, துணிந்து போராட வேண்டும் போன்ற ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2021 IST
அன்பு பிளாரன்சுக்கு...என் மகளின் வயது, 14; பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கிறாள்; இரண்டு ஆண்டுகளாக, தலைவலிப்பதாக கூறி, தலையில் ரிப்பன் கட்டிக் கொள்கிறாள். மஞ்சள் நிற வலி நிவாரணி களிம்பு குப்பியை எப்போதும் கையில் வைத்திருக்கிறாள். அதை அடிக்கடி நெற்றியில் பூசிக் கொள்கிறாள். அவள் அருகில் சென்றாலே, வலி நிவாரணி வாசனை தான் வருகிறது. 10 நாட்களில், ஒரு குப்பியை காலி செய்து விடுவாள். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2021 IST
தேவையான பொருட்கள்:வேர்க்கடலை - 1 கப்உளுந்தம் பருப்பு - 2 கப்அரிசி - 2 கப்வெல்லம் - 100 கிராம்ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டிஉப்பு, தண்ணீர், எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை:அரிசி, உளுந்தை ஊற வைத்து, உப்பு போட்டு, மாவாக அரைக்கவும். வேர்க்கடலையை வறுத்து தோலுரித்து கொரகொரப்பாக பொடியாக்கவும். வெல்லத்தை தண்ணீரில் கலந்து, பாகு காய்ச்சி வடிகட்டவும். அதில், பொடியாக்கிய வேர்க்கடலை, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2021 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2021 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X