Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2014 IST
சென்றவாரம்: மன்னாரின் கூட்டாளிகள் அவனை தேடி அங்கு வந்தனர். அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அதை தடுக்க அவர்களின் வாயை அடைக்குமாறு மந்த்ரா மந்திரம் போட்டாள். இனி-வாயை மூடிய கைகளை அவர்களால் எடுக்க முடியவில்லை. மன்னாருக்கு அந்த நிலை ஏற்படவில்லை. அவர்கள் நிஜ மாகவே தனக்கு பயந்து பணிந்து விட்டதாக எண்ணியவன், ""ஆ, அதுதான் நியாயம்! உண்மையைப் புரிஞ்சுக்காம அனாவசிய மாக ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2014 IST
சேர, சோழ, பாண்டியர்கள் நெடுங்காலம் தமிழகத்தை ஆண்டனர். சிற்றரசர்களான வேளிர்கள் அவர்களுடன் போட்டியிட்டுத் தமிழை வளர்த்தனர். ஆனால், திடீரென இந்நிலை மாறிற்று. களப்பிரர் என்ற கல்லா மக்கள் எங்கும் பரந்தனர். மூவரசுகள் அழிந்தன. தமிழ்புலவர்களை இவர்கள் ஆதரிக்கவில்லை.பாணருள் கிட்டத்தட்டக் கடைசிப் பாணனாக வாழ்ந்தவன் பழனக்கிழான். அவன் பாடிப் பிழைப்பதைக் கைவிட்டான். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2014 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!ராணுவ தீவின் ராஜா ராணி!சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு தீவில் ஒரு தம்பதியர் 25 ஆண்டுகளாக வசிக்கின்றனர். சீனாவின் ஜியாங் மாகாணத்தில் உள்ள கடற்கரை நகரம் லியான்யுங்கஸ். இங்கிருந்து சிறிது தூரத்தில் மஞ்சள் கடலில் ஒரு தீவு உள்ளது. திருச்சி மலைக்கோட்டை கடல் நடுவே இருந்தால் எப்படியிருக்கும்... அதுபோன்ற ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2014 IST
விடிந்தால் எதிரி நாட்டுடன் மிகப் பெரிய போர் நடைபெற உள்ளது. எதிரியும் படை பலம் மிக்கவனாக இருப்பதால், போரில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது கடினமாக இருந்தது.நேச நாட்டு மன்னருக்கு இப்போரில் எப்படியாவது வெற்றியைப் பெற்றே ஆக வேண்டும் என்ற வெறி. அதற்காகத் தன் மூளையைக் கசக்கிக் கொண்டிருந்தார்.அப்போது ஒரு யோசனை அவருக்கு தோன்றியது. அமைச்சரை அழைத்தார்.""இந்தப் போரில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2014 IST
அந்த வழியாகச் சில சிறுவர்கள் ஓடிக் கொண்டிருந்தனர். அவர்கள் ஓடும்போது தரையைப் பார்த்துக் கொண்டு ஓடவில்லை. மேலே நிமிர்ந்து பார்த்தபடியே ஓடிக் கொண்டிருந்தனர்.அப்படி மேலே என்னதான் இருந்தது? ஒருவேளை அது புறாவாக இருக்குமா? அதைத் துரத்திக் கொண்டுதான் அவர்கள் செல்லுகிறார்களோ? அதுதான் இல்லை. அது ஒரு காற்றாடி! அறுந்து போய் காற்றிலே பறந்து செல்லும் அந்தக் காற்றாடியைத் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2014 IST
கட்டுமஸ்தான அந்த மனிதர் மருத்துவமனையில் நோயாளிகளிடம் இன்முகத்துடன் நலன் விசாரிப்பார். அவர் முகத்தில் கனமான தாடி அடர்ந்து வளர்ந்திருந்தது. அது ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை. காயமடைந்து, உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் வீரர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக, கனிவோடும், கருணை முகத்துடனும் உரையாடினார் அவர்.அப்போது, அமெரிக்காவில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2014 IST
சோமபுரி என்னும் நாட்டை அரசர் ஒருவர் ஆண்டு வந்தார். அவர் காரணம் இல்லாமல் வளவளவென்று பேசுவார். ""வீண் பேச்சுப் பேசுவதால் நன்மை விளையாது, தீமைதான் விளையும் என்பதை அரசரிடம், எப்படிச் சொல்வது?'' என்று தயங்கினார் அமைச்சர்.வழக்கம் போல அமைச்சர், அரசருடன் சோலையில் உலாவிக் கொண்டிருந்தார். அப்போது, பறவைக் குஞ்சு ஒன்று கத்திய படியே மரத்தில் இருந்து கீழே விழுந்தது."இந்தக் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2014 IST
குளவிகளின் கூட்டைப் பார்த்திருப்பீர்கள். மண்ணினால் உருவாக்கப்பட்ட அது, எவ்வளவு உறுதியானது என்பதையும் சோதித்துப் பாருங்கள். மண்ணைக் குழைத்துக் கூடு கட்டும் குளவி என்று ஒரு வகை குளவி உள்ளது. இவை அமைக்கும் கூடு அற்புதமாக இருக்கும். ஈரக் களிமண்ணை உருட்டி எடுத்துப் போய், அவற்றை ஒன்றன் மீது ஒன்றாக வைத்து, கால்களால் அழுத்தி, குழாய் போலவோ, குடம் போலவோ உருவாக்கும். இப்படி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2014 IST
விண்வெளி வீரர்கள் விண்வெளியில் எப்படி சுவாசிக்கின்றனர் என்பதை தெரிஞ்சிக்க ஆசையாக இருக்கா குட்டீஸ்!விண்வெளியிலுள்ள ஆய்வு மையங்களை நிர்வகிப்பது, அமெரிக்காவிலுள்ள நாசா விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த மார்ஷல் ஸ்பேஸ் பிளைட் சென்டர் என்னும் அமைப்பாகும்.விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கியிருந்து ஆய்வு மேற்கொள்ளும் விண்வெளி வீரர்கள் வாழ்வதற்குத் தேவையான அனைத்தையும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2014 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X