Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2013 IST
வங்க நாட்டுச் சிற்றூரில் பாண்டு என்பவன் இருந்தான். அறிவுக்கூர்மையில் சிறந்து விளங்கிய அவன், தன் பரம்பரைத் தொழிலான முடிதிருத்தும் தொழிலைச் செய்து வந்தான். அந்த ஊரில் யாருக்கு எந்தச் சிக்கல் ஏற்பட்டாலும், தன் அறிவுக் கூர்மையால் அவர்களின் சிக்கலைத் தீர்த்து வைப்பான். இதனால், அவன் புகழ் எங்கும் பரவியது. பல ஊர்களிலிருந்து அவனைத் தேடி நிறைய பேர் வந்தனர். அவனும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2013 IST
""அந்தக் கிழவிக்கு அரக்கன் ஒருவன் மகனாக உள்ளான். நாணல் பேரழகி பற்றி அவர்கள் இருவரும் பேசியதைக் கேட்டேன். அவள் பழைய வடிவம் பெற மந்திர மோதிரம் தேவை. அதை எடுத்துச் செல்ல இரண்டு இளைஞர்கள் வந்தனர். அவர்கள் இருவரையும் கிழவி பாறையாக்கி விட்டாள். வீட்டிற்கு வெளியே கிடக்கும் இரண்டு பாறைகள் அவர்கள்தான்,'' என்றது.""மீண்டும் அந்த இளைஞர்கள் உயிர் பெற வழி இல்லையா?'' என்று ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2013 IST
ஆப்பிரிக்க மக்களின் ரத்தத்தோடு கலந்தது இசை. ஒரு அம்மா பாடும் தாலாட்டிலிருந்து, கிராம பண்டிகைகள் வரை இசைக் கருவிகளும், பாடலும் ஆப்பிரிக்க வழி வாழ்வின் அடிப்படை நாதமாகும். அன்றாட வாழ்வின் அலுப்பை உடைக்கும் சிறப்பு வழியாக இசையை மக்கள் பயன்படுத்தினர். மிக பிரமாண்டமாக குடையப்பட்ட இசைக்கருவி யிலிருந்து, சில தகடுகளால் உருவான சாதாரண இசைக் கருவி வரை ஆப்பிரிக்கா முழுவதும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2013 IST
டெலிபோனில் பேசிவிட்டு வந்த ஹனியின் சித்தி, தாங்க முடியாத பெருமையோடு தன் அக்கா பெண்ணிடம் கூறினாள்.""ஹனி உன்னை பம்பாய் விடாது போலிருக்கு... நீ என்னன்னா ஊருக்குக் கிளம்பணும்னு துடிக்கிறே...''""என்னவாம்? உங்ககிட்டே இப்போ டெலிபோனிலே பம்பாய் தான் பேசினதா... ஹனியை போக விடாதீங்கன்னு?'' கிண்டலாகக் கேட்டாள் ஹனி. ""குறும்புக்காரி நீ! பம்பாய் நகரின் போலீஸ் அதிகாரி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2013 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!லிமிட்டான தூக்கம் நல்லது!பகலில் தூங்கினால் உடல் குண்டாகி விடும். இதுதான் பலரது கருத்து. ஆனால், அது தவறு. வயிறு நிறைய உணவு சாப்பிட்டு விட்டு அளவுக்கு அதிகமாக தூங்கினால் தான் ஆபத்து என்கிறது புது ஆய்வுகள். பொதுவாக, நமது உடல் ஒரு நாளைக்கு இரண்டு வேளை தூங்கும் விதமாகத்தான், படைக்கப்பட்டிருக்கிறது. இரவில், 6 ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2013 IST
இரண்டு நண்பர்கள் ஒரு சமயம் ஓர் ஊருக்குச் செல்ல நேர்ந்தது. அவர்கள் இருவரும் மடையர்கள் என்று கூடச் சொல்லலாம் அல்லது எதைப் பற்றியும் சிரத்தையோ, அக்கறையோ இல்லாத உதவாக் கரைகள். அவர்கள் செல்லும் வழியில் ஆறு ஒன்று குறுக்கிட்டது. "ஆற்றில் இறங்கி அதைக் கடந்து செல்ல வேண்டுமே' என்று எண்ணி திகில் அடைந்தனர்.ஒருவன் சொன்னான், ""ஆற்றில் இறங்குவது பெரிதல்ல... ஆனால், சமயம் பார்த்து ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2013 IST
முன்னொரு காலத்தில் ராஜ மகேந்திரபுரம் என்ற சிற்றூரில் பொய்யாமொழி என்ற புலவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் ஒருமுறை வெளியூருக்குச் சென்று பாடிப் பரிசுகள் பெற்றார். தன் ஊருக்குத் திரும்ப எண்ணினார். எனவே, ஒரு வண்டியை வாடகைக்குப் பேசினார்.வண்டிக்காரன், ""இரண்டு ரூபாய் வாடகை தர வேண்டும் என்று கூறினான். அத்துடன் பகல் உணவும் வேண்டும்,'' என்று கூறினான்.புலவரும் அதற்கு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2013 IST
இளவரசி சாலோவுக்கு ஓர் உளவுச் செய்தி வந்தது. தாய்லாந்து என்று அழைக்கப் படும் சயாம் நாட்டு இளவரசி சாலோ. தாய்லாந்தின் தலைநகரமான பாங்காங்கி லிருந்தாள் இளவரசி. ஜப்பானியர்கள் தாய்லாந்து மீது படையெடுத்து சில வாரங்களே ஆகி இருந்தன. தாய்லாந்து நாட்டு யுத்த இலாகாவிலுள்ள மேஜர் தான் செய்தி அனுப்பி இருந்தார். லண்டனுக்குச் சென்று பிரிட்டிஷாரைச் சந்திக்கும்படி கூறியது ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2013 IST
குட்டீஸ் இலந்தை பழம் பற்றி தெரிந்து கொள்ளலாமா!இலந்தை பழத்தில் புரதச்சத்து, இரும்புச் சத்து, மற்றும் தாது உப்புகள் உள்ளன. இது உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. அதனால் குளிர்ச்சியான உடல் உள்ளவர்கள் மதிய நேரத்தில் மட்டும் இதை சாப்பிடலாம். மேலும், இலந்தை மரத்தின் உள்பட்டை களை உலர்த்தி, பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து புண்களின் மீது தடவ, ஆறாத புண்ணும் ஆறிவிடும். ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2013 IST
பண்டித ஜவஹர்லால் நேரு ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டி ருந்தபோது, திடீரென கனமழை பெய்தது. கூட்டம் மழையைப் பொருட்படுத்தாமல், அவரது உரையைக்கேட்டது. அப்போது நேருவுக்கு ஒருவர் குடைபிடித்தார். இதனை விரும்பாத நேரு , ""மக்கள் நனையும்போது, எனக்கு மட்டும் குடை எதற்கு?'' என மெல்லிய குரலில், குடையை மறுத்தார். ஆனால், நேருவின் மீதுள்ள அன்பால், தொடர்ந்து குடைபிடித்துக் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2013 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2013 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X