Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2020 IST
ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம், பழனிஅம்மாள் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், 1960ல், 9ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். சமஸ்கிருத வகுப்பில், எட்டு பேர் தான் என்பதால், 'வராண்டா' என்ற தாழ்வாரத்தை, திரையால் தடுத்து வகுப்பறை உருவாக்கப்பட்டிருந்தது. அங்கு கடைசி பெஞ்சில், சுவர் அருகே அமர்வேன். யாரும் பார்க்க மாட்டார்கள் என்ற தைரியத்தில், குருவிக்குஞ்சு கூட்டில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2020 IST
சிதம்பரம், ஆர்.சி.டி. பள்ளியில், 1983ல், 6ம் வகுப்பு படித்த போது, குடும்பத்தில் வறுமை தலைவிரித்து ஆடியது. மதிய உணவை பள்ளியில் சாப்பிடுவேன். தம்பி, தங்கைக்கு சாப்பாடு கிடைக்கவில்லையே என, வருந்தி யோசித்தேன். சத்துணவு ஆயாவிடம், 'என் தம்பியும், தங்கையும் பட்டினியா இருக்காங்க... எனவே, கூடுதலா சாப்பாடு போடுங்க...' என்று கேட்டேன். அதற்கு, 'சும்மா தரக்கூடாதுப்பா... காலையில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2020 IST
கள்ளக்குறிச்சி, ஆர்.சி.பள்ளியில், 1959ல், 5ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, தந்தை அகால மரணம் அடைந்ததார்; படிப்பை தொடர முடியவில்லை. குடும்ப வறுமையால் ஆடு, மாடு மேய்த்து வந்தேன். அந்த பள்ளி ஆசிரியர் பால், உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். சிகிச்சை அளித்த வைத்தியர், 'மருந்து தயாரிக்க குன்றிமணி இலைகள் அவசரமாக தேவை...' என்று கேட்டார். யாருக்கும் அது பற்றி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2020 IST
சென்றவாரம்: முதிய கிளியின் ஆலோசனையை ஏற்க மறுத்து, இடம் பெயர்ந்த கிளிக்கூட்டம், குரங்கின் வலையில் சிக்கிக் கொண்டன. அவை பயத்தில் கூச்சலிட்டதைக் கேட்டு திடுக்கிட்டு உற்று நோக்கியது எலி. இனி - வலையில் சிக்கிய கிளிகள், பாறை பொந்தில் கிடப்பதை கண்டது. உடனே, பொந்தினுள் நுழைந்தது. எலியைக் கண்டதும், 'நண்பா... நீ இங்கே வந்தது எங்கள் அதிர்ஷ்டம்... எங்களை காப்பாற்ற வேண்டும்...' ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2020 IST
ரத்தினபுரி நாட்டை ஆண்டு வந்தார் வீரசேனன். அவரது நிர்வாகத்தில், மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர் மக்கள். அவரது அவைக்கு வந்தார் பண்டிதர் வேம்புநாதன். தகுந்த மரியாதையுடன் வரவேற்று உபசரித்தார் மன்னர். நளினமான அவரது உரையில் அனைவரும் மெய் மறந்தனர். பேச்சை ரசித்து கொண்டிருந்த போது, 'உங்கள் நாட்டில், நிறைய அறிவாளிகள் இருப்பதாக கேள்விப்பட்டேன். அதனால், போட்டி ஒன்றை நடத்த ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2020 IST
தேவையான பொருட்கள்:பார்லி - 2 மேஜைகரண்டிதண்ணீர் - 1 லிட்டர்சப்ஜா விதை - 1 மேஜைகரண்டிதேன் - 1 மேஜைகரண்டிஎலுமிச்சம் பழம் - 4சர்க்கரை - 100 கிராம்ஏலப்பொடி, உப்பு, பன்னீர் - தேவையான அளவு.செய்முறை:பார்லியை, தண்ணீரில் கொதிக்க வைக்கவும். ஆறிய பின், வடிகட்டி எலுமிச்சம் பழ சாறு ஊற்றவும். இதில், சர்க்கரை, நீரில் ஊற வைத்த சப்ஜா விதை, பன்னீர், தேன், உப்பு, ஏலப்பொடி கலக்கவும். சுவையும், மணமும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2020 IST
மூச்சு விட மறந்தால், மரணம் நிச்சயம். பருவகால மாற்றங்களின் போது, மூச்சுத்திணறல், ஆஸ்துமா நோயாளிகளை படாத பாடுபடுத்தும். காரணம், நுரையீரல் இயங்குவதில் ஏற்படும் சிரமம் தான்; இதயம் சரி வர வேலை செய்ய வில்லை என்றாலும், மூச்சுத்திணறல் ஏற்படும். மலை ஏற்ற வீரர்கள், விமான ஓட்டிகளுக்கும் மூச்சுத்திணறல் ஏற்படும். இதை சரி செய்ய, தற்காலிக மருந்துகள் உள்ளன. ஆனால் செயற்கை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2020 IST
தமிழகத்தின் மிகப்பெரிய ஆறு, காவிரி. தெற்கு பொன்னி நதி என்ற பெயரும் உண்டு. கர்நாடக மாநிலம், குடகுமலையில், பிரம்மகிரி பகுதியில் உள்ள தலைக்காவிரி என்ற இடத்தில் உருவாகி, பிராவகமெடுத்து ஓடுகிறது. திப்பூர் என்ற இடத்தில், ஹேமாவதி ஆறும், மைரபூர் என்ற இடத்தில், லட்சுமண தீர்த்தம் சிற்றாறும் இணைகின்றன. இவ்வாறு ஓடி வரும் வெள்ளம், கிருஷ்ணராஜ சாகரை அடைகிறது.கண்ணம்பாடியில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2020 IST
பண்ணையூரில் வசித்து வந்தான் சிறுவன் குணா. தந்தையை இழந்தவன்; கூலி வேலை செய்து வளர்த்தாள் தாய். மிகவும் நேர்மையும், நல்ல குணமும் நிரம்பியவன்.அன்று வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டு இருந்தான். அப்போது, 'இங்கே பார், புது மிதிவண்டி வாங்கி இருக்கிறேன்; நன்றாக இருக்கிறதா... நீயும் ஓட்டிப் பார்...' என்றபடி வந்தான் அவனது நண்பன் கதிர். ஆசையுடன் ஓட்டிப் பார்த்து, 'நன்றாக ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2020 IST
என் வயது, 35; இல்லத்தரசியாக உள்ளேன். கான்வென்ட் பள்ளியில், ஆங்கிலம் வழியில் படிக்கிறாள் மகள். அவளுக்கு, சிறுவர்மலர் இதழ் துணையால், தமிழ் மொழியை கற்பித்து வருகிறேன். அது, பலனைத் தந்துள்ளது. சனிக்கிழமையன்று, சிறுவர்மலர் புத்தகம் வந்தவுடன் எடுத்து, 'நான் தான் முதலில் படிப்பேன்...' என்று, மறைத்து வைத்துக் கொள்கிறாள்.பள்ளியிலிருந்து திரும்பியதும், ஆர்வத்துடன் படிப்பாள். ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2020 IST
அன்பு பிளாரன்ஸ் ஆன்டிக்கு...என் வயது, 12; மேல்நிலைப் பள்ளியில், 7ம் வகுப்பு படிக்கும் மாணவி. பள்ளியில் என்னை, 'ரோஸ் பொம்மை' என்றே அழைப்பர். படிப்பில் மகா கெட்டிக்காரி. டேபிள் டென்னிஸ், கபடி போன்ற விளையாட்டுகளிலும் ஆர்வம் காட்டுகிறேன். என் பிரதான பிரச்னையே நான் தான்; எங்கு சென்றாலும், எல்லா வயது ஆண்களும், வினோதமாக முறைப்பர். நான், மான் குட்டி போலவும், அவர்கள், சிங்கம், புலி, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2020 IST
காக்கி சீருடையின் கதை!புராதன இந்தியாவின், வடமேற்கு எல்லையாக இருந்தது கைபர் கணவாய். ஆசிய நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லையில் இப்போது உள்ளது. ஸ்பின் கார் மலைத்தொடரில் உள்ள நிலப்பரப்பு தான் கைபர் கணவாய். இது, 3500 அடி உயரத்தில் உள்ளது. இது தான், ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கை, இந்தியாவுடன் இணைத்தது. பல நாட்டவரும், வணிகர்களும் வந்து சென்ற பழமையான வழி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2020 IST
மாஞ்சி கிராமத்தில், இலவச வைத்தியத்தால் பிரபலமடைந்தார் வைத்தியர் குரு. கற்ற அறிவை விட, அனுபவ அறிவே சிறந்தது எனும் கொள்கை உடையவர். மூலிகை வைத்தியம், இடம், பொருள் அறிந்து செயல்படல் என, அனுபவ குறிப்புகளை சீடர்களுக்கு கூறியிருந்தார்.சீடர்களில் ஒருவன், மனப்பாடம் செய்து, மதிப்பெண் பெறுவதில் கைதேர்ந்தவன். அனுபவ அறிவின் சிறப்பை உணரவில்லை.ஒரு சமயம், பணக்கார நோயாளிக்கு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2020 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 01,2020 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X