Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2018 IST
நான், 10ம் வகுப்பு படித்த போது, என் தோழன் பையில் வைத்திருந்த, 100 ரூபாயை காணவில்லை; ஆசிரியரிடம் கூறினான். உடனே, 'சார்... நேற்று என் புத்தகத்தை காணவில்லை; பேனா காணவில்லை...' என்று, பலர் கூற ஆரம்பித்தனர். யார் திருடன் என்று கண்டு பிடிக்க எண்ணிய ஆசிரியர், 500 ரூபாய் நோட்டை, பையுடன் டேபிள் மீது வைத்துவிட்டு, வெளியே சென்று, ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டிருந்தார், மணி என்ற பையன் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2018 IST
கடந்த, 1982ல், திருவாரூர் மாவட்டம், கூடூரில் உள்ள, அரசு தொடக்கப் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படித்த போது, நடந்த சம்பவம்! தினமும், பள்ளியில் போடும், மதிய உணவை தான் சாப்பிடுவேன்; வரிசையில் நின்று வாங்குவோம். ஆசிரியர் இல்லாத நாட்களில், தள்ளு முள்ளுதான் நடக்கும்.நான், ஒல்லியாக இருப்பதால், தள்ளு முள்ளுக்கு இடையே, என்னால் வாங்க முடியாது. யோசித்தேன். உடனே, 'ஆ... நெஞ்சு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2018 IST
வடசென்னையில் உள்ள, பழமை வாய்ந்த, பெரிய பள்ளிக்கூடத்தில் படித்தேன். என்னுடன் படித்த நண்பர்கள் அனைவரும் மிகவும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள். என் அம்மா, வீட்டு வேலை செய்து, என்னை படிக்க வைத்தார். இருக்கும் ஒரே சீருடையை, விடியற்காலையில் துவைத்து போடுவார். பள்ளி கிளம்பும் முன், ஓரளவு காய்ந்து இருக்கும். நடந்து செல்லும் போது இன்னும் கொஞ்சம் உலர்ந்திருக்கும். ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2018 IST
சென்றவாரம்: கடந்த, எட்டு ஆண்டுகளுக்கு முன், காணாமல்போன அனிருத்தை தேடி, நாகப்பட்டினம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முகுந்தனை சந்தித்தனர் இளவேனிலும், சாகித்யாவும். இனி -''அமைதி இன்ஸ்பெக்டர்... உருவத்தையும், வயதையும் வைத்து, எள்ளி நகையாடாதீர்கள்; உலகில், எத்தனையோ மழலை மேதைகள் உள்ளனர். துப்பறிதலுக்கு, உடல் பலம் அவசியமில்லை; அறிவுக்கூர்மை இருந்தால் போதும். ''காவல்துறை, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2018 IST
இந்திரலோகத்தில் இருந்து, தங்க ஆசனத்துடன் உஜ்ஜய்னிக்கு திரும்பிய விக்கிரமாதித்தர், மந்திரி பட்டியை அழைத்து, 'இந்த சிம்மாசனத்தில் அமர்ந்து, ஆயிரம் ஆண்டுகள் வரை சிறப்பாக ஆட்சி புரியலாம்' என்று இந்திரன் தனக்கு வரமளித்ததை கூறினார்.''அரசே... நான் இல்லாமல், நீங்கள் மட்டும் தனியாக, ஆயிரம் ஆண்டுகள் இந்த அரியணையில் அமர்ந்து ஆட்சி புரிவதா...'' என்றார், பட்டி.''நீ இல்லாமல் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2018 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!விலையும் வேலைபாடும்!பெண்களின் அலங்கார பொருட்களின் விலையும், வேலைபாடும் அதிகம் என்பதால், பராமரிப்பும் அதிகம் தேவைப்படும் தானே... குறிப்பாய் ஜாக்கெட்டுகள்!அதிக வேலைப்பாடு நிறைந்த, அழகான ஜாக்கெட்டுகளை எப்படி பராமரிப்பது என்று பார்ப்போம்!* கைகளால் துவைக்க கூடாது, 'டிரை கிளீனிங்' செய்ய வேண்டும்* நாப்தலின் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2018 IST
விளாம் பழம் சாப்பிட்டிருக்கீங்களா குட்டீஸ்... 'பண்டிகை காலங்களில் மட்டுமே பார்த்திருக்கிறோம்' என்றுதானே சொல்றீங்க... இதன் மருத்துவ குணத்தை பற்றி தெரிஞ்சுக்கிட்டீங்கன்னா, இப்பழத்தை விடவே மாட்டீங்க தெரியுமா...'வுட் ஆப்பிள்' என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் விளாம் பழத்தில், புரதம், வைட்டமின் சி, வைட்டமின் ஏ சத்துக்கள், இரும்பு, சுண்ணாம்பு சத்துக்கள் என, எல்லாச் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2018 IST
அது ஒரு சிறிய கிராமம்! சுற்றிலும் பாலைவனம்; அங்கே ஒரு பணக்கார பெண்மணி வசித்து வந்தாள்; அரண்மனைக்கு நிகரான அவள் வீட்டில் ஏழு கதவுகள் இருந்தன.அந்த பாலைவனத்தில், மிக கொடூரமான, இரண்டு துர்தேவதைகள் வசித்து வந்தன. அவை, கிராம மக்களை துன்புறுத்தி வந்தன. துர்தேவதைகளுக்கு பயந்து, இரவில், கதவுகளை சாத்தி, உள்ளே இருப்பர் அவ்வூர் மக்கள்.பணக்கார பெண்மணிக்கு, மூன்று மகள்கள். இரவில், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2018 IST
அன்பு ஜெனிபருக்கு, சகோதரி எழுதிக் கொண்டது. வியாபாரத்தில், கொடி கட்டி பறக்கும் கோடீஸ்வர குடும்பம்; 13 வயதில் மகன் இருக்கிறான். மாமனார் வீட்டில் தான், சிறுவர்மலர் இதழ் வாசிக்க ஆரம்பித்தேன். நான் படித்த பிறகு தான், மகனுக்கே வாசிக்க கொடுப்பேன். என்னோட பிரச்னை என்னவென்றால், பேருக்கு தான் பணக்கார குடும்பம்; ஆனால், கஞ்சமோ கஞ்சம். என் மாமானார், எதை போட்டால் பணம் கிடைக்கும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2018 IST
'ஹெல்மெட்' தவளை எனப்படும் ஒருவகை தவளையின் தலையிலுள்ள எலும்புகள், ஹெல்மட் போன்று, உறுதியாக காணப்படுகின்றன.கோடை காலத்தில், இந்த தவளை ஈரமான மரப்பொந்துக்குள் பதுங்குகிறது. தலையால், பொந்தை அடைத்தபடி, வெளிவெப்பம், பொந்துக்குள் வராமல் தடுத்து, கோடை காலத்தை துாங்கியே செலவழிக்கின்றன. இப்படி பல மாதம் துாங்குவதற்கு பெயர், 'ஹைபர்நேஷன்!'பல பிராணிகள், கோடையில் பல விதமான ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2018 IST
தேவையான பொருட்கள்:பெரிய வெங்காயம் - 2தக்காளி - 3முட்டை - 4உப்பு - தேவைக்கேற்பஎண்ணெய் - தேவையான அளவுமிளகாய் துாள் -தேவையான அளவுதோசை மாவு - தேவையான அளவுசெய்முறை:வெங்காயம், தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கவும். வானலியில் எண்ணெய் காய்ந்தவுடன், வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாக வதக்கி, தக்காளி, உப்பு, இஞ்சி, பூண்டு விழுது மற்றும் மிளகாய் துாள் சேர்க்கவும். நன்றாக வதங்கிய பின், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2018 IST
என் வயது, 75; ஓய்வு பெற்ற அரசு ஊழியன். 1997ல், என் மகன் பெங்களூரில் வேலையில் சேர்ந்து, நண்பரின் உறவினர் வீட்டில், 'பேயிங் கெஸ்டாக' தங்கி இருந்தான். என் சின்ன மகள், பத்தாவது; பெரிய மகள் படிப்பை முடித்திருந்தாள். இருவருடன், பெங்களூரு சுற்றிப் பார்க்க சென்றேன். வெள்ளிக்கிழமை காலையில், நண்பரிடம், 'தினமலர் நாளிதழ் கிடைக்குமா... சிறுவர்மலர் இதழ் வேண்டும்!' என்றேன். 'உங்கள் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2018 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2018 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2018 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X