Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2012 IST
இதுவரை: மாயமோதிரத்தை பெறுவதற்காக நம்பூதிரியின் உதவியை நாடினர் ராஜமாணிக்கம் கூட்டத்தினர். இனி-நம்பூதிரி மீண்டும் உரக்கக் கத்தினார்.""ஏய் சாத்தானே... என் கண்முன்னே வந்துவிடு!'' அவர் முன்னால் எரிந்து கொண்டிருந்த நெருப்பில் ஒரு மரப்பாச்சி பொம்மையைக் காட்டினார். அந்த பொம்மை நெருப்பு சூடு பட்டதும் நம்பூதிரிக்கும், ராஜமாணிக்கத்திற்கும், சுவாமிஜிக்கும் ஒரு குரல் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2012 IST
ஆனந்தன் ஒரு பெரிய ஏற்றுமதி நிறுவனத்தில் பணி புரிந்து வந்தான். அவனுக்கு வேலை செய்வது என்றால் அழுகை வரும். ஜாலியாக ஊர் சுற்றுவது என்றால் மிகவும் பிடிக்கும். அடிக்கடி லீவு எடுப்பான். அதுவும் மாதத்தில் பாதி நாள் வேலைக்குப் போக மாட்டான்.பொறுத்துப் பார்த்த மானேஜர் பொறுமை இழந்து, ""ஆனந்தா! இனி நீ லீவு எடுக்கக் கூடாது. எடுத்தால் உன் சீட்டை கிழித்து விடுவேன்,'' என்று ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2012 IST
அமைதியான ராட்சசர்கள்!சவ்ரோபாட்ஸ் எனப்படும் டயனோசர்களுக்கு சிறிய தலை, பெரிய உடம்பு, நீண்ட கழுத்தும் வாலும் உண்டு.ஆள் தாதா... பல் சோதா!தாவரஉண்ணி டைனோசர்கள்தான், உலகில் வாழ்ந்த விலங்குகளில் எல்லாம் மிகப் பெரியது. பாரோசரஸின் ஒரு கால் தடத்தில் நீங்கள் உங்கள் கால்தடத்தை வைப்பதாக எண்ணி பாருங்கள். அந்த கால் தடம் ஒரு குளியல் தொட்டிக்கு ஈடான அளவில் இருக்கும். மிகப் பெரிய ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2012 IST
பெரிய மனிதனைப் போலத் தோற்றம் அளிக்கும் வீரமணிக்கு, புத்தி தான் சின்னப்புத்தி. ஓட்டலில் சாப்பிட்டு விட்டுப் பணம் கொடுக்காமல் வந்து விடுவான். அவனுடைய கம்பீரமான தோற்றத்தை பார்த்து, யாரும் சந்தேகப்பட மாட்டார்கள். இப்படி மோசம் செய்தே நிறைய பணம் சம்பாதித்து விட்டான்.ஒரு தடவை பலமான காற்று வீசியது. தெருவில் புழுதி பறந்தது. அந்தக் காற்றில் வீரமணி வீட்டிற்குள் ஒரு பத்து ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2012 IST
வந்தே மாதரம்! என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!உலகிலேயே மிகச் சிறிய மீன் தொட்டி!உலகிலேயே மிகவும் சிறிய மீன் தொட்டியை உருவாக்கி, ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 57 வயதுக்காரர் சாதனை படைத்துள்ளார். அவரது பெயர் அனதோலே கொனின்கோ. சைபீரியாவில் இருக்கும் ஓமாஸ் பகுதியை சேர்ந்தவர். இவர் ஏற்கனவே, மிகச்சிறிய புத்தகத்தை உருவாக்கி கின்னஸ் சாதனை புரிந்தவர். அரிசி , பப்பாளி, விதை, முடி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2012 IST
ஓர் ஊரில் பெருஞ்செல்வந்தர் ஒருவர் இருந்தார். அவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். மூத்தவனோ பொறுப்பு மிகுந்தவனாக நல்லவனாக விளங்கினான். இளையவனோ, தீயவனாக யாருக்கும் அடங்காதவனாக இருந்தான்.சாகும் நிலையில் இருந்தார் செல்வந்தர். தன் செல்வத்தை இரண்டு மகன்களுக்கும் ஏற்றத் தாழ்வின்றிப் பிரித்துத் தந்துவிட்டு இறந்தார்.மூத்தவனோ செல்வம் வந்ததற்காகப் பெருமிதம் கொள்ளவில்லை. ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2012 IST
மழை இல்லையென்றால், கொடும்பாவிகளால்தான் மழை பெய்யவில்லை என்றும், வறட்சி நிலவுகிறது என்றும், கொடும்பாவி கட்டி அதைத் தெருவழியே இழுத்துச் சென்று எரித்தால் மழை வரும் என நம்பிக்கை இருக்கிறது கிராமங்களில்.பட்டணங்களில் மெத்தப் படித்தவர்கள், அதிலும் சங்கீத சாஸ்திரம் கற்றவர்கள், தண்ணீரில் நின்று வயலின் மீட்டி அதற்கென்று ஒரு இராகம் இசைத்தால், மழை வரும் என ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2012 IST
ஒருவரது ரத்தத்தை ரத்த வங்கியில் சேமித்து வைத்து, மீண்டும் அவருக்கே அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தும் முறைக்கு, "சுய ரத்த தானம்' என்று பெயர். அவசரம் இல்லாத அறுவை சிகிச்சைக்கு இச்சுய ரத்ததானம் மிகவும் பயன்படுகிறது. ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2012 IST
மக்னீஸியம் சல்பேட் என்னும் உப்பைப் பேதியாவதற்குக் கொடுப்பர். அதற்கு, "எப்சம் சால்ட்' என்ற மறு பெயருண்டு. இந்த உப்பைக் கண்டுபிடித்ததே வியப்பான விஷயமாகும். எப்சம் என்பது ஒரு ஊரின் பெயர். இங்கிலாந்தில் உள்ளது இவ்வூர்.அங்குள்ள ஒரு நீருற்று காய்ந்தபோது, அதிலிருந்து கிடைக்கும் ஒருவகை உப்பே "எப்ஸம்' என்றறியப்பட்டது.1618-ம் ஆண்டு ஒரு விவசாயி தனது ஆடுமாடுகளை மேய்ந்துக் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2012 IST
புங்கை மரம் வேளாண்மைக்கு சிறந்த உரமாக பயன்படுகிறது. புங்கை மரத்தில், கரி நைட்ரஜன் 19:1 என்ற விகிதம் உள்ளது. எனவே, தழையிலுள்ள நைட்ரஜன் சத்து முழுமையாக பயிருக்கு கிடைக்கும். புங்கை எண்ணெயும், புங்கை புண்ணாக்கும் பயிர் பாதுகாப்புக்கு பயன்படுத்தலாம். புங்கைமரம் காற்றிலுள்ள ஐசோ சயனைடை உறிஞ்சிக் கொண்டு, நிறைய பிராண வாயுவை வழங்குகிறது. புங்கை எண்ணெயை எரிபொருளாகப் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2012 IST
குழந்தைகள் வேகமாக பாலை உறிஞ்சிக் குடிக்கும் போது, பாலோடு சேர்த்து காற்றையும் விழுங்கும். அதனால் வயிறு உப்புசம் ஏற்பட்டு சிறிதளவுபாலை வாந்தி எடுக்கும். இதைப்பற்றி கவலைப்பட தேவை இல்லை. இதனை தடுக்க தாய்ப்பால் கொடுத்தவுடன் ஏப்பம் விடும் வரை குழந்தையை தோளின் மீது போட்டு தட்டினால் ஏப்பம் வரும். அல்லது நேராக வைத்திருந்தோ பத்திலிருந்து இருபது நிமிடங்கள் கழித்து ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2012 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2012 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X