Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2017 IST
கடந்த, 1970ல், எஸ்.எஸ்.எல்.சி., முடித்து விட்டு, கல்லூரியில் சேர, நானும் என் தோழியும் விண்ணப்பித்திருந்தோம். நேர்முக காணலுக்கு அழைத்திருந்தனர்.தேர்வு நேரத்தில், எனக்கு படபடப்பும், வயிறு கலங்குதல், உடம்பு சூடு ஆகும். சிறு வயதிலிருந்தே இந்த குறை உண்டு. பரீட்சைக்கு செல்லும் முன், இரண்டு முறையாவது, கழிப்பறை சென்று விடுவேன்.அந்த கல்லூரியை பற்றி என் தோழி சொல்லியபடி வந்தாள். ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2017 IST
கடந்த, 1984ல், ஏழாம் வகுப்பு படித்தேன். ஒருநாள் காலை வகுப்பில், சக மாணவன் ஒருவன், திடீரென்று மயங்கி விழுந்தான். பதறிப்போன ரெஜினி டீச்சர், முகத்தில் நீர் தெளித்து, மயக்கத்தை தெளிவித்தார். அவன் எழுந்து சொன்ன பின் தான் தெரிந்தது... பசியால் மயங்கி விழுந்த விஷயம்!அன்றிலிருந்து, அந்த ஆண்டு முழுவதும், தன் சொந்த பணத்திலிருந்து, அந்த மாணவனுக்கு காலை உணவு வாங்கி கொடுத்தார் ஆசிரியை. ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2017 IST
திருச்சியிலுள்ள, பிரபலமான பெண்கள் பள்ளியில் படித்து கொண்டிருந்தேன். இரட்டை சடை, ஒற்றை சிவப்பு ரோஜா என்பது, என் பள்ளி வாழ்க்கையின் நிரந்தர அடையாளம்.'ஸ்டைல் ராணி' என்ற பட்டப் பெயரும் உண்டு. தோழிகளுடன் சேர்ந்து, நிறைய குறும்புகள் செய்வேன்.ஒருநாள், என் பள்ளி முகவரிக்கு, எனக்கு ஒரு கடிதம் வந்தது. அது ஒரு காதல் கடிதம். அதில், ஒவ்வொரு நாளும், நான் அணியும் ஆடையின் நிறம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2017 IST
சுமார், எட்டு ஆண்டுகளுக்கு முன் -அதிகாலை நேரம், வயலில், மும்மரமாக வேலை செய்து கொண்டிருந்தான் இம்புலி. அப்போது அவ்வழியாக இருவர் வந்தனர். ''தம்பி! ஏன் இப்படி அவசர அவசரமாக வேலை செய்ற... என்ன விஷயம்?'' என்று கேட்டார் வந்தவரில் ஒருவர்.''ஐயா... தயவு செய்து வேலை நேரத்தில், வீண் வம்பு பண்ணாதீங்க... என் நிலமாக இருந்தாலும் பரவாயில்லை; இது அடுத்தவருடைய நிலம். வேலையை நன்றாக செய்ய ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2017 IST
டியர் ஜெனி ஆன்டி... +2 படிக்கிறேன். உங்களது பதில்களை மிகவும் ரசித்துப் படிப்பேன். என் வகுப்பு தோழிகளுடன் அதைப் பற்றி, 'டிஸ்கஸ்' செய்வோம். அப்போது தான் தோழியர் சொன்னார்கள், 'உன்னோட பரு மூஞ்சிக்கு எத்தனையோ கிரீம் தடவுற... ஒன்றும் போக மாட்டுது... எதுக்கும் ஜெனி ஆன்டிகிட்ட கேளு... அவங்க சுலபமாக வழி சொல்லுவாங்க... எதுக்கு இப்படி கிரீம் கிரீமா வாங்கி காச கரியாக்குற...' ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2017 IST
ஆலங்குடி என்னும் கிராமத்தில், இரண்டு நண்பர்கள் வாழ்ந்து வந்தனர். ஒருவன் பெயர் வாசு; மற்றவன் சிவா. இருவரும் இணைபிரியாத சிநேகிதர்கள். ஒருவரை ஒருவர் எப்போதும் பிரியமாட்டார்கள்.ஒருநாள்-அவர்கள் இருவரும் பக்கத்திலிருந்த ஒரு ஊருக்கு புறப்பட்டனர். ஓரிடத்தில் அமர்ந்து தாங்கள் எடுத்து வந்த உணவை சாப்பிட்டனர். சாப்பிட்ட கையை கழுவ, அருகிலுள்ள குளக்கரைக்கு சென்றனர்.அப்போது, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2017 IST
ஹாய்... குட்மார்னிங் எவ்ரிபடி! 'வினையெச்சம்' என்பதை படிக்கிறோம் இல்லையா... ரொம்ப ஈஸியா இருக்கும். ஒரு சில வார்த்தைகளை தருகிறேன். அதை படித்துப் பார்த்தவுடன் உங்களுக்கு நன்றாக புரியும்.உதாரணம்:1. I wish to give donation.நான் டொனேஷன் கொடுக்க விரும்புகிறேன்.2. She tries to cook a nice dinner.அவள் நல்ல டின்னர் சமைக்க முயற்சி செய்கிறாள்.3. I like try to buy one of the new cars.நான் புதிய கார்களில் ஒன்றை வாங்க விரும்புகிறேன்.4. It is difficult to ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2017 IST
தமிழகத்தில் நிறைய பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், எத்தனை பேர் ஒழுங்காக சிகிச்சை எடுக்கின்றனர் என்பது கேள்விகுறி தான்.சிகிச்சை எடுப்பவர்களில் பாதி பேர், மருந்து, மாத்திரை, உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி இவற்றை முறையாக செய்வதில்லை.இதனால், நீரிழிவு நோய் கட்டுக்குள் அடங்காமல் போகிறது. இதன் காரணமாக, பார்வை குறைபாடு, உணர்ச்சியற்ற மற்றும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2017 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!எங்களுக்கு தெரியும் மழை, புயல், பூகம்பம் - வருவது!மழை வருவது, புவியியல் ரீதியான மாற்றங்கள் ஏற்படுவது, நம்மை சுற்றி இருக்கும் எல்லா உயிரினங்களுக்கும் தெரியும். வானிலை அறிக்கைகள் பொய்த்தாலும், இவை உணர்த்தும் உண்மைகள் பொய்க்காது.வானிலை ஆராய்ச்சி கணிப்புகள் இல்லாத காலத்தில், சுற்றி இருக்கும் இயற்கையின் மாறுதலை வைத்து ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2017 IST
இந்த காலத்து குழந்தைகள் உடலுக்கு கேடு விளைவிக்கும், 'ஜங்க் புட்' தான் விரும்புகின்றனர். ஆரோக்கியம் தரும், 'ஹெல்த்தி'யான பாரம்பரியம் மிக்க நம் உணவுகளை சாப்பிடுவதை ரொம்ப, 'ஓல்ட்பேஷன்' ஆ நினைக்கின்றனர். அவர்களை சாப்பிட வைப்பது, 'மம்மீஸ்'களின் கடமை. கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், கீரைகள் இவைகளை கண்டாலே உங்க வீட்டு வாண்டூஸ் ஓட்டம் பிடிப்பாங்களே... அதுக்கு ஒண்ணு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2017 IST
* நம் உடலில் மிகுந்த நன்றியுடன் தயக்கம் இன்றி கடமை உணர்வுடன் செயல்படும் உறுப்புகளில் கல்லீரலும் ஒன்று* உடல் உள் உறுப்புகளில் மிகப் பெரியதும், அதிக எடையுடையது* மனிதனின் சக்திகளின் சேமிப்பு கிடங்கு இது என்பர்* கல்லீரல் பெற்றுள்ள ஒவ்வொரு செல்லிலும், 50 ஆயிரம் கோடி புரத நுண்துகள்கள் உள்ளன* ஒரு கல்லீரல் செல், 200 மில்லியன் நீர்த்துகள்களை கொண்டிருக்கிறது* கல்லீரல் ஒரு நாள் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2017 IST
ஒரு காட்டில் இரண்டு ஆடுகள் வசித்து வந்தன. அவை இரண்டும் இணைபிரியா நண்பர்கள். ஆட்டின் கொம்புகள் கூர்மையாகவும், முரட்டுத்தனமாகவும், பலம் பொருந்தியதாகவும் இருந்தன.இரண்டு ஆடுகளும் காட்டில் நன்றாக மேய்ந்து, கொழு கொழுவென்று இருந்தன. ஒருநாள்-ஒரு புதரின் அருகே ஒரு ஆடு மேய்ந்து கொண்டிருந்தது. அதன் எதிர்ப்புறத்தில் சற்று தள்ளி, மற்றொரு ஆடு மேய்ந்து கொண்டிருந்தது.அந்த ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2017 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2017 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2017 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2017 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X