Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2015 IST
எலிகளுக்கெல்லாம் அந்த நெட்டை வால் எலிதான் ராஜா. அந்த ராஜா எலிக்கு தன் அழகின் மீது அதிக கர்வம். தன் அழகைப் பற்றியே பெருமையாகப் பேசிக் கொள்ளும். அதற்கு நீண்ட வால் உண்டு.யாரையாவது கூப்பிட்டு அதிகாரம் பண்ணும்போதும், தன் வாலை ஆட்டியே போகச் சொல்லும். மீறி யாராவது பேசினால், தன் வாலாலேயே மற்ற எலிகள் முகத்தில் அடிக்கும். அதனால், மற்ற எலிகள் பயந்து போய், அது சொன்னபடி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2015 IST
ஒரு ஊரில் விவசாயி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். ஒருவன் பெயர் மணிகண்டன்; மற்றவன் பெயர் சிவக்குமார்.மணிகண்டனும், சிவக்குமாரும் படிப்பில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. அதனால், அவர்களைப் பத்தாம் வகுப்புடன் நிறுத்தி விட்டார் தந்தையார். மணிகண்டன் விவசாய வேலைகளில் தனது தகப்பனாருக்கு உதவிகரமாக இருந்து வந்தான். ஒரு சமயம் அவனது தந்தை சொந்த ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2015 IST
நண்டு ஒன்று மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. நண்டின் எதிரே வந்த எறும்பு, ""நண்டே! உன்னிடம் நான் ஓர் கேள்வியைக் கேட்க வேண்டுமென்று நினைக்கிறேன். அதற்கு நீ பதில் சொல்வாயா?'' என்று கேட்டது.""ஓ! தாராளமாகப் பதில் சொல்கிறேன்,'' என்றது நண்டு.உடனே எறும்பும், ""நண்டே! இந்த உலக வாழ்க்கையைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?'' என்று கேட்டது.""எறும்பே! இந்த உலக வாழ்க்கையைப் பற்றி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2015 IST
பூகோளப் பாடத்தில் ஆர்க்டிக் (வடதுருவம்) அண்டார்டிகா (தென் துருவம்) என்றும் படித்திருப்பீர்கள். உலகின் வட கோடியான உச்சியையும், தென்கோடியான அடிப்பாகத்தையும் குறிப்பவை, இந்த ஆர்க்டிக்கும் அண்டார்டிகாவும்.இப்பகுதியில் 19ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் கூட மனிதன் ஊடுருவிச் செல்ல வில்லை. ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா முனைகளுக்குக் கீழே நிலம் ஏதும் கிடையாது என்றே ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2015 IST
புளியமரத்தில் கூடு கட்டி வாழ்ந்து வந்த மைனா, ஒருநாள், இரை தேடிவிட்டு திரும்பி வரும் வேளையில், அந்த மரத்தடியில் முனிவர் ஒருவர் அமர்ந்திருந்தார். மரக்கிளையில் நின்றபடி, அந்த முனிவரின் முகத்தை உற்று நோக்கியது மைனா.முனிவர் முகத்தில் சோகம் நிழலாடியது. அவர் ஏதோ கவலையுடன் எதையோ நினைத்து சிந்தித்துக் கொண்டிருப்பது போன்று மைனாவுக்குத் தோன்றியது.உடனே அந்த மைனா அவர் முன்னே ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2015 IST
கொல்லூர் என்ற ஊரில் வீரபாண்டி என்பவன் இருந்தான். பிறரை ஏமாற்றியே, அவன் வாழ்க்கை நடத்தி வந்தான். தன்னிடம் உள்ள பொருள்களைப் பிறருக்குக் குறைவான விலைக்கு விற்பான். பிறகு அவர்களை ஏமாற்றி, அந்தப் பொருள்களைப் பிடுங்கிக் கொள்வான். இப்படிச் செய்வது அவன் வழக்கமாக இருந்தது. அந்த ஊரில் நிறைய பேர் அவனிடம் ஏமாந்தனர்.அவன் இயல்பை அறிந்த யாரும் அவன் வழிக்கே செல்வது இல்லை. அவனிடம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2015 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!வௌ்ளக்கூத்து!வெள்ளம் - சுனாமி அப்படின்னு இப்ப நாம கேள்விப்படறோம். முன்னாடியும் அப்படி இருந்ததா?கி.பி.1130ல் சோழ நாட்டை வெள்ளம் தாக்கியது."காலம் பொல்லாததாய் வெள்ளங்கண்டு நம்மூர் அழிந்து குடிபோய் கிடந்தமை' என்று தஞ்சை மாவட்டம் கோயிலடி என்னும் ஊரில் உள்ள கல்வெட்டு இந்த வெள்ளத்தைப் பற்றி குறிப்பிடுகிறது.20ம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2015 IST
தண்ணீரைப் பல வடிவங்களில் காணலாம். அருவிகள், ஏரிகள், கடல்கள், நீர்வீழ்ச்சிகள், நீருற்றுகள், பெருங்கடல்கள், உஷ்ண நீரூற்றுகள் எனப் பல வகை களாகும். தண்ணீருக் கடியிலும் பலவித அற்புத காட்சிகள் உண்டு. எரிமலைப் பகுதிகளில், தண்ணீர் வழக்கமாக சூடாக வேயிருக்கும். இதுபோன்ற நீரூற்றுகளில் தாதுப்பொருட்கள் அடங்கியிருப்பதால், அவைகளுக்கு சில குணப்படுத்தும் சக்தியும் இருப்பதாகக் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2015 IST
எல்லா யானைகளும் ஒன்று போல் இருப்பது இல்லை. இடத்திற்கு இடம், தேசத்திற்குத் தேசம் அவை பருவமாற்றத்தால் மாறுபடலாம். ஆப்பிரிக்க யானைகள் ஆசியாவில் உள்ள யானைகளை விடப் பெரியவை. ஆசிய யானை களின் காதுகளை விட, ஆப்பிரிக்க யானைகளின் காதுகள் பெரிதாகவே இருக்கும். துதிக்கையை ஒட்டி ஆப்பிரிக்க யானைகளுக்கு இரண்டு உதடுகள் இருக்கும். ஆசியா யானைகளுக்கு ஒரே உதடுதான் இருக்கும். இது ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2015 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2015 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X