Advertisement
 
 
இன்ப அதிர்ச்சியில் பெண்கள் | மகளிர் தினம் Best Suprise | Easybuy | Shopping

மேலும் ...

 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2021 IST
கோவை, சமத்துார் அரசு உயர்நிலைப் பள்ளியில், 1963ல், 6ம் வகுப்பில் சேர்ந்தேன். வகுப்பு ஆசிரியர் தங்கராஜ், மிகவும் அன்பானவர். ஆங்கில பாடம் நடத்துவார். முதல்நாள் நடத்துவதை கவனம் சிதறாமல் கவனித்து, மறுநாள் வீட்டுப் பாடமாக எழுதி வர வேண்டும்.அன்று எழுதி வந்த வீட்டுப் பாடத்தை அனைவரும் மேஜையில் வைத்தனர். நான் எழுதியிருக்கவில்லை; நடுங்கியபடி நின்றிருந்தேன். கம்புடன் அருகில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2021 IST
சென்னை, பெரம்பூர், லுார்து மாதா பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், 1962ல், 7ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்! எல்லா தேர்வுகளிலும், முதல், மூன்று இடங்களைப் பிடித்து விடுவேன்; மூவரில் யார் முதலிடம் என்பதில் தான் எப்போதும் போட்டி. ஒரு மாதம், அத்தை மறைவினால் அறிவியல் பாடத் தேர்வு எழுத முடியவில்லை. மனம் வருந்தினாலும், மற்ற பாட தேர்வுகளை சிறப்பாக எழுதியிருந்தேன்.அன்று மதிப்பெண் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2021 IST
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., திருச்சி மாவட்டம், பாப்பாகுறிச்சி, காட்டூர் அரசு ஆரம்ப பள்ளியில், சத்துணவு திட்டத்தை முதன்முதலாக துவங்கி வைத்தார். பள்ளி குழந்தைகளுடன் உணவு அருந்தினார். அந்த பள்ளியில், 1964ல், 3ம் வகுப்பு படித்தேன். வகுப்பு முடிந்ததும், வீட்டுக்கு அழைத்து செல்வார் வகுப்பாசிரியர். அறிவூட்டும் நல்ல கதைகளைக் கற்று தருவார். ஒரு நாள், 'கண்ணா... தெருவோர வேப்ப ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2021 IST
மிக அழகானது செல்லங்குப்பம் கிராமம்!அன்று சனிக்கிழமை. அரசு தொடக்கப் பள்ளி அமைந்திருக்கும் தெரு வழியாக நடந்தார் லட்சுமி; அவருக்கு வயது, 60. கனமான பையை கையில் வைத்திருந்தார். பள்ளியில் படித்து கொண்டிருந்த போது காணாமல் போன மகன் சூரியராஜா பற்றிய எண்ணம் மனதில் அலை மோதியது. அதை சுமந்தவாறு நடந்தார்.'எல்லாம் தலைவிதி தவிர வேறென்ன' என நொந்திருந்தார். வாழ்வின் பெரும் பகுதி, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2021 IST
வானச்சூர் என்ற காட்டில், புலி ஒன்று வசித்து வந்தது.ஒரு நாள் புலிக்கு, கொழுத்த வேட்டை. விருப்பமான காட்டெருமையை வேட்டையாடி, வயிறு புடைக்க தின்றது.அதற்கு தண்ணீர் தாகம் எடுத்ததும், குளத்தை நோக்கிச் சென்றது.அந்த குளத்தில், பன்றிக்குட்டி ஒன்று நீர் அருந்திக்கொண்டிருந்தது.அதைப் பார்த்த புலி, 'கர்...' என உறுமியது. பயந்த பன்றிக்குட்டி, மெதுவாக பின் வாங்கியது.பின், நீர் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2021 IST
தினமும் நெல்லிக்கனி சாப்பிட்டால், நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழலாம். அதனால் தான், பழங்குடி இன மக்கள் தந்த நெல்லிக்கனியை, அறப்புலவர் அவ்வையாருக்கு வழங்கி, பழங்காலத்தில் தமிழ் வளர்த்தான், மன்னன் அதியமான்.சத்து மிக்க நெல்லிக்கனியை சாப்பிடும் முறை பற்றி பார்ப்போம்...* அப்படியே கடித்துச் சாப்பிடலாம்* சாறு பிழிந்து நாட்டுச் சர்க்கரை சேர்த்து அருந்தலாம்* கஞ்சியில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2021 IST
பழங்காலத்தில் உடலை வலுவேற்றும் விளையாட்டை, மல்லர் கம்பம் என்பர். ஓய்வு நேரத்தில் பயிற்சி செய்து உடலை வலுவேற்றினர், படை வீரர்கள்.ஆதி மனிதன், மரத்தில் வசித்தபோது, ஏறி, இறங்க பல வழிமுறைகளை கையாண்டான். மனித உருவத்தை, மரம் மற்றும் கல்லில் வடித்து, மல்லுக்கட்டி பயிற்சி மேற்கொண்டான். அந்த வகையில் இந்த விளையாட்டுக்கும், மல்லர் கம்பம் என்ற பெயர் உண்டானது.உரலில், குழவி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2021 IST
உலக அளவில், ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சில பெரிய அணைகள் குறித்த விவரங்களை பார்ப்போம்... நியூரெக் அணை: உயரமான அணைகளில் ஒன்று, மத்திய ஆசிய நாடான, தஜ்கிஸ்தானில் உள்ளது. இது, 297.5 மீட்டர் உயரமுள்ளது. சோவியத் ரஷ்யாவின் ஒரு பகுதியாக இந்த நாடு இருந்த போது, 1980ல் கட்டி முடிக்கப்பட்டது.கிராண்ட் டிக்சன்ஸ் அணை: ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் உள்ளது. டிக்சன்ஸ் ஆற்றின் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2021 IST
சின்னபாளையம் கடைத்தெரு வழியாக வந்தான் அந்த சிறுவன். நான்கு பேர் கும்பல், அவனைச் சுற்றி வளைத்தது. துாரத்தில் இருந்தபடி, இதை கவனித்தார் அந்த ஊர் பெரியவர் கந்தசாமி. சிறுவனைக் கடத்த திட்டமிடுகின்றனரோ என்ற சந்தேகத்துடன் விரைந்து வந்தார்.அதட்டும் குரலில், 'சிறுவனை எங்கிருந்து கடத்தி வந்தீங்க...' என்றார். சற்றும் எதிர்பாராத கேள்வியால் திடுக்கிட்டு, 'வாங்கடா... பெரிசு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2021 IST
இடி புளிக்கும்!இடி இடிக்கும் போது, பால் புளித்துப் போய் விடும். இதற்கு காரணம், பாலில் காணப்படும், 'லேக்டிக்' என்ற நுண்ணுயிரி தான். இடி இடிக்கும் போது, வெப்பம் அதிகரிக்கும். இந்த வெப்பத்தால், லேக்டிக் நுண்ணுயிரி அமிலத்தை உருவாக்கும். இது தான், பால் புளித்துப் போவதன் ரகசியம்.மின்னல் உரம்!மின்னலால், விவசாயிகள் நன்மை பெறுகின்றனர். வானில் மின்னல் பாயும் போது, மிகுந்த ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2021 IST
தொப்பியின் கதை!தலையை பாதுகாப்பது தொப்பி. சூரிய வெப்பம் மற்றும் குளிரில் இருந்து காக்கிறது. இதில், பல வகை உள்ளன. ஆண், பெண் அணியும் தொப்பியில் வேறுபாடுகள் உண்டு. வட்டம், நீள்வட்ட வடிவங்களில் தயாரிக்கப்படுகின்றன. சமய சடங்குகளில் பாரம்பரியமாக தொப்பி அணியும் வழக்கம் பல இன மக்களிடம் உண்டு. ராணுவம், உள்நாட்டு பாதுகாப்பு போன்ற பிரிவுகளில் பணியாற்றுவோர் கட்டாயமாக தொப்பி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2021 IST
சாலைகளில் நீண்ட பயணம் மயக்கும். தொந்தரவு இல்லாமல் போய் கொண்டே இருக்க வேண்டும். ஆனால், கவனமும், பாதுகாப்பும் முக்கியம்.தேசிய நெடுஞ்சாலையைக் கடப்போர் மீது, வேகமாக வரும் வாகனம் மோதி விபத்து ஏற்படுவது உலகளவில் தீராத பிரச்னையாக உள்ளது. குறிப்பாக, ஆசிய நாடுகளில் அதிகம். தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் இதற்கு தீர்வு கண்டுள்ளனர். சாலையைக் கடக்கும் இடங்களில், கறுப்பு, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2021 IST
என் வயது, 66; பல ஆண்டுகளாக, சிறுவர்மலர் படிக்கிறேன். இது ஒரு விருட்சம்; பல வண்ண மலர்கள் பூக்கின்றன. ஒவ்வொரு இதழிலும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. குட்டிகள் முதல், வயதானவர் வரை படிக்க ஏற்ற வகையில் உள்ளது!முதலில் என் பாட்டி கூறிய கதைகளை தான், என் பேரன்களுக்கு சொல்லி வந்தேன். பின், சிறுவர்மலர் இதழில் படித்தவற்றை பகிர்ந்து வந்தேன். மகன் மற்றும் மகள் குழந்தைகள் ஆர்வமுடன் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2021 IST
அன்பு பிளாரன்ஸ்...அரசு மேல்நிலைப் பள்ளியில், தலைமையாசிரியையாக பணிபுரிகிறேன். கணவர் அரசுக்கல்லுாரியில், விரிவுரையாளர். ஒரே மகனுக்கு வயது 16; பிளஸ் 1 படிக்கிறான்; அவன் மூளை கணினி போல் செயல்படுகிறது. சர்வதேச அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை, உலக நாடுகளின் அரசியல் அமைப்பு சட்டங்கள் மற்றும் மதங்களின் தோற்றத்தை, ஆறு ஆண்டுகளாக அலசி ஆராய்கிறான். இந்தியாவில், தேசிய ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2021 IST
தேவையானப் பொருட்கள்:பனங்கிழங்கு - 4அரிசி மாவு - 50 கிராம்துருவிய தேங்காய் - 1 கப்வெங்காயம் - 2பச்சை மிளகாய் - 2உப்பு - தேவையான அளவு.செய்முறை:பனங்கிழங்கை நன்றாக சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக நறுக்கவும். அதனுடன், அரிசி மாவு, நறுக்கிய வெங்காயம், மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.அரைத்த மாவை உருட்டி, சப்பாத்தியாக்கி வேக வைக்கவும். சுவைமிக்க, 'பனங்கிழங்கு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2021 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2021 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X