Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2014 IST
சென்றவாரம்: பத்மாவதி பள்ளி மாணவிகள், மந்த்ரா படிக்கும் பள்ளிக்கு டென்னிஸ் மேட்ச் ஆட வந்தனர். இனி - ""பத்மாவதி ஆசிரியை அவர்களையும், மாணவிகளையும், மகாராஜா பள்ளி ஆசிரியை களும், மாணவிகளும் பெருமையுடன் வரவேற்கிறோம்,'' என்று தன் கைகள் இரண்டையும் நீட்டி வரவேற்றார் தனபாக்கியம். கொழு கொழு என்றிருந்த பத்மாவதி பள்ளித் தலைமை மிஸ், தாம் பெரிய வி.ஐ.பி., என்ற நினைப்பில் அரைக்கண் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2014 IST
பாணன் அரசப்பேய்க்கு பன்முறை வணக்கம் தெரிவித்தான். ""பேய் வடிவில் உள்ள உம் வள்ளன்மையில் ஒரு சிறு கூறு, இந்தப் பேய் மனிதரிடம் இல்லையே. உன் புகழ் வானுலகு மட்டும் ஓங்குக!'' என்று வாயாரப் புகழ்ந்து வாழ்த்தினான். வாழ்த்திய வண்ணம் அகமகிழ்ச்சியுடன் வீடு சென்றான்.புங்கமரத்தை நாடிச் சென்றபோது, அவன் மனைவியிடம் சொல்லிச் செல்லவில்லை. அவன் போனபின்பே, பூவணிக்குச் செய்தி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2014 IST
கிறிஸ்துமஸ் தினம் 1642ம் ஆண்டு, அந்த தினத்தில் இங்கிலாந்திலுள்ள ஒரு கிராமத்தில் ஓர் ஆண் குழந்தை பிறந்தது."கிறிஸ்துமஸ் தினத்தன்று இந்தக் குழந்தை பிறந்திருக்கிறது. அதனால், மிகுந்த கீர்த்தியுடன் விளங்கப் போகிறது!' என்று சிலர் பேசிக் கொண்டனர். அதனைக் கேட்டுப் பிள்ளையின் அம்மா பெருமகிழ்ச்சி அடைந்தாள்.வயது வந்ததும், அந்தப் பிள்ளையைப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2014 IST
படத்திலுள்ள அக்சய் பட்நாயக் ஒரு இன்ஜினியரிங் டிப்ளமோ பட்டதாரி. அசிஸ்டென்ட் இன்ஜினியராக வாழ்க்கையை துவக்கி, பிறகு பெட்ரோல் பங்க் வைத்து எடுபடாமல், போலகார்க் நகரில் குடியேறியவர். பணக்காரர். உள்ளூர் அரசியல்வாதி, சமூக சேவகர் என்ற பல தகுதிகள் இவருக்கு உண்டு. ஆனால், அதையெல்லாம் பின்னுக்கு தள்ளியுள்ளது இவருடைய சேமிப்பு ஆர்வம். பலன், இன்று இந்தியாவின், ஒரே தனியார் அறிவியல் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2014 IST
டாக்டர்கள் சில மருந்துகளை ஏன் சாப்பாட்டுக்கு முன் என்றும், சாப்பாட்டிற்கு பின் என்றும் சாப்பிட அறிவுறுத்துகிறார்கள்?பொதுவாக நாம் எடுத்துக் கொள்ளும் மருந்துகளை நமது உடல் ஏற்றுக் கொள்வ திலும், அம்மருந்துகளை ரத்தத்தில் கலக்கச் செய்வதிலும் நமது உணவு பெரும்பங்கு வகிக்கின்றன.ஒரு மருந்தின் தன்மையைப் பொறுத்தே மருத்துவர் சில மருந்துகளை சாப்பாட்டிற்கு முன் சாப்பிடவும், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2014 IST
தாராபாய் என்பவர் தோங்க் நாட்டின் இளவரசி. அவளுடைய தந்தை ராய் ஒரு வீரமிக்க ராஜபுத்திர அரசன். அவர் நிர்வாகத் திறமைமிக்கவர். நாட்டு மக்களின் பால் அன்பும், அக்கறையும் கொண்டவர்!தனது ஒரே மகளான தாராபாயை போர்க் கலைகளில் ஈடுபடுத்தி, அவளைத் திறமை மிக்கவளாக மாற்றினார். தனக்குப் பின், தன்னுடைய நாட்டை ஆள்வதற்குத் தகுதியானதொரு வாரிசாக அவளை உருவாக்கினார்.தாராபாய்க்கு வயது ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2014 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!எண்களில் மருத்துவம்!இன்றைய உலகில் மூளையின் செயல்பாடு, உடலின் உழைப்பை வென்று கொண்டு இருக்கிறது. 20 நிமிட யோகா பயிற்சி மூளையின் செயல்திறனை மேம்படுத்துகிறது.* ஒவ்வொரு நாளும் நம் உடலுக்கு பல வகை சக்திகள் தேவைப்படுகின்றன. நாம் உட்கொள்ளும் 1 கப் சிவப்பு அரிசி, ஒரு நாளைக்கு தேவைப்படும் 80 சதவீத மாங்கனீஸை உடலுக்கு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2014 IST
ரத்தம் எவ்வாறு உறைகிறது தெரியுமா குட்டீஸ்!ஒருவரின் உடலில் காயம்பட்டு ரத்தம்வரினும், சற்று நேரத்தில் ரத்தம் வடிவது நின்று விடுகிறது. அவ்வாறு ரத்தத்தை உறைய வைப்பது ரத்தத்தின் வெள்ளை அணுக்களில் ஒன்றான பிளேட்லெட்ஸ் ஆகும்.இந்த பிளேட்லெட்டுகள் த்ரோம்போப்ளாஸ்டின் என்ற பொருளை உற்பத்தி செய்கிறது. இந்த த்ரோம்போப்ளாஸ்டின் ரத்தத்திலுள்ள கால்சியம் மற்றும் ப்ரோத்ரோம்பின் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2014 IST
* வீட்டிற்கு புளி வாங்கும்போது குறைந்த அளவு வாங்குவதே நல்லது. விலை குறைவாகக் கிடைக்கிறது என்று அதிகம் வாங்கி வைத்தால் புளியில் நிறைய பூச்சிகள் வந்து சேர்ந்து விடும். புளியில் பூச்சிகள் ஒட்டிக் கொண்டாலும் தெரியாது. அப்படி அதிகம் வாங்கி வைத்திருந்தால், அதில் சிறிது உப்பும், வெல்லமும் கலந்த தண்ணீரைத் தெளித்தால் பூச்சிகள் வராது. துணியில் கறைப் பட்டு விட்டால் அரிசி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2014 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X