Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 09,2018 IST
எனக்கு வயது, 38. பிளஸ் 1 படித்த போது, 1999ல் நடந்த சம்பவம்! பத்தாம் வகுப்பு வரை, தமிழ் மீடியத்தில் படித்து, பிளஸ் 1ல் புதிய பள்ளியில், ஆங்கில வழி வகுப்பில் சேர்ந்தேன். பத்தாம் வகுப்பில் நான் அதிக மதிப்பெண் பெற்றதால், கட்டணத்தை அந்த பள்ளி நிர்வாகமே ஏற்றுக் கொண்டது; புதிய பள்ளி, அதுவும் மெட்ரிகுலேஷன் என்று மகிழ்ச்சியுடன் வகுப்பிற்கு சென்றேன்.அங்கு ஏமாற்றமே காத்திருந்தது. ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 09,2018 IST
நான், ஆறாம் வகுப்பு படித்த போது, நடந்த நிகழ்வு இது. உடன் படித்த மாணவன், தேர்வில், குறைவாக மதிப்பெண் பெற்றிருந்தான். கடுப்பான ஆசிரியர், 25 முறை தோப்புக்கரணம் போட சொன்னார். அவனும், அவ்வாறே போட்டுக் கொண்டிருந்தான். அப்போது திடீரென, தன் இடுப்பின் பின்புறத்தை பிடித்து, அலற துவங்கினான். அவனுடைய, பின் பகுதியில், ரத்தம், 'குபு குபு' வென வழிந்தது. இதைப் பார்த்து, பயந்து ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 09,2018 IST
ஒரிசா மாநிலம், சுனபேடா என்ற இடத்தில், பப்ளிக் பள்ளியில், பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். தேர்வுகள் முடிந்ததும், எங்களுக்கு, விருந்து கொடுத்தனர். அது, 'கோ - எஜிகேஷன்' பள்ளி. ஆண்களுடன், பெண்கள் அதிகம் பேச மாட்டார்கள். அன்று, ராக்கி பண்டிகை; ஆவணி மாத பவுர்ணமி அன்று, அந்த பண்டிகையை, வட மாநிலத்தவர் விசேஷமாக கொண்டாடுவர். அதனால் வகுப்பு ஆசிரியர், 'இன்று ராக்கி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 09,2018 IST
சென்ற வாரம்: சுனாமியில் காணாமல் போன, சிறுவன் அனிருத்தை தேடி, குட்டி டிடெக்டிவ் இளவேனில், சாகித்யாவுடன் நாகப்பட்டினத்தில் முகாமிட்டான். தகவல் தேடி பல இடங்களுக்கு அலைந்தான். ஒரு தகவலுக்காக, சூட்சம உடலுடன் இருந்தான். இனி - ''உங்களை மிரட்டினது யாருன்னு தெரிஞ்சுக்கிட்டீங்களா...'' இளங்கோவின் மனைவி கேட்டாள்.''தெரிஞ்சிக்க முயற்சித்தேன்; 'என்ன மிரட்ட நீங்க யாரு'ன்னு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 09,2018 IST
கருப்பம்பட்டி என்ற ஊரில், தீபக் என்பவன் வாழ்ந்து வந்தான். அவனிடம், மெர்சி என்ற குதிரை இருந்தது. அது மிகவும் அழகானது; கம்பீரமாக காட்சியளித்தது.அதே ஊரில், லட்சுமணன் என்ற செல்வந்தர் இருந்தார். அவருக்கு, அந்த குதிரை மிகவும் பிடித்திருந்தது. அதை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என நினைத்தார்.ஒரு நாள காலை, தீபக்கை சந்தித்து, '' உன் அழகிய மெர்சி குதிரையை பிடித்திருக்கிறது; ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 09,2018 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!தலைகீழா, 'டிவி' பார்க்கிறாங்க!ஐரோப்பா கண்டத்தின் தென்கிழக்கு பகுதியில் உள்ள செர்பியா, நாட்டைச் சேர்ந்தவர் போஜனா டானிலோவிக். இந்த, 28 வயது பெண், எல்லாரையும் விட, வித்தியாசமானவர். காட்சிகளை, நாம் நேராகப் பார்க்கிறோம். ஆனால், போஜனாவுக்கு எல்லாமே தலைகீழ் தான். எந்த காட்சியையும், எழுத்துக்களையும், நேராகப் பார்க்க ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 09,2018 IST
தேர்தல் காலத்தில் கருத்துக்கணிப்பு நடத்துவது வழக்கமாகி விட்டது. சமீபத்தில், தேர்தல் கருத்துக்கணிப்பு தேவையா என்றும் கூட, ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. எப்போதுமே, ஆச்சரியப்படுத்தும் வகையில், கருத்துக்கணிப்பு தேர்தல் முடிவுகளுடன், ஒத்து போகும். கருத்து கணிப்பு முடிவுகள், தேர்தல் முடிவையே மாற்றி அமைத்து விட்டதாக, தோற்ற அரசியல் கட்சிகள் புலம்புவதும் உண்டு. ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 09,2018 IST
கருங்குழி என்னும் கிராமத்தில், கதிரேசன் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் பக்கத்து காட்டில் மரங்களை வெட்டி, விறகாக்கி வியாபாரம் செய்து வந்தார். அவரது மகன் பெயர் ரங்கா; மிகவும் புத்திசாலி.ஒரு நாள், உடல்நிலை சரியில்லாமல் படுத்து விட்டார், கதிரேசன்.தந்தையை எக்காரணம் கொண்டும், இனி விறகு வெட்ட அனுப்பக் கூடாது என்று முடிவு செய்த ரங்கா, ''தந்தையே, வீட்டில் நிம்மதியாக ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 09,2018 IST
அன்பு ஜெனி ஆன்டிக்கு, எட்டாம் வகுப்பு மாணவன் எழுதிக்கொண்டது... சிறுவர்மலர் தொடர்ந்து படித்து வருகிறேன். என் கஷ்டத்தை சொல்கிறேன் ஆன்டி. என் பெற்றோர், தினமும், சண்டை போடுகின்றனர்; இருவருமே விட்டுக் கொடுப்பதில்லை. ஒரு சின்ன விஷயத்தை பெரிதாக்கி சண்டை போடுகின்றனர். நான் தடுத்தால் திட்டுகின்றனர். வீட்டில் இருப்பதற்கே பிடிக்கவில்லை. பள்ளயில் தான் நண்பர்கள் கலாய்கின்றனர் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 09,2018 IST
தேவையான பொருட்கள்:துாதுவளை இலை - 1 கப்மிளகு, சீரகம் - 2 தேக்கரண்டிபூண்டு - 1புளி தண்ணீர் - 2 கப்எண்ணெய் - 1 தேக்கரண்டிமஞ்சள் துாள், உப்பு - தேவையான அளவு.செய்முறை:துாதுவளை, மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றை எண்ணெயில் வதக்கி, அரைக்கவும். அதில், மஞ்சள் துாள், உப்பு, புளி தண்ணீர் சேர்க்கவும்.வாணலியில், எண்ணெய் காய்ந்ததும், கடுகு தாளித்து பின், இந்த கலவையை ஊற்றவும். ஒரு கொதி வந்ததும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 09,2018 IST
நான், மருத்துவ கல்லுாரியில் பணியாற்றி, ஓய்வு பெற்றவள். பணியில் இருந்த போது, கல்லுாரி அலுவலகத்தில், சிறுவர்மலர் இதழைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அது, சிறுவர் களஞ்சியமாக, அனைத்து விஷயங்களுடன் இருந்ததை படித்தவுடன் தெரிந்து கொண்டேன். தொடர்ந்து, வெள்ளிக்கிழமை அன்று, சிறுவர்மலர் இதழ் வாங்கி படிப்பதோடு இல்லாமல், அதில் உள்ளவற்றை, என் பேரன், பேத்திகளுக்கு கூறி, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 09,2018 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 09,2018 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 09,2018 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 09,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X