Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2017 IST
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம், வைர விழா உயர்நிலை பள்ளியில், ஆறாம் வகுப்பு முதல், எஸ்.எஸ்.எல்.சி., வரை படித்தேன்.வகுப்பறையிலும், பாடம் கற்பிப்பதிலும் கண்டிப்பானவர்; அன்பானவர்; பள்ளியில் அனைவராலும் மதிக்கப்பட்டவர் என் வகுப்பு ஆசிரியர் ரங்கசாமி. கையில், நான்கு அடி நீளமுள்ள பிரம்பு வைத்திருப்பார்; ஆனால், யாரையும் அடித்ததில்லை.எல்லா வகுப்புகளுக்கும், பீஸ் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2017 IST
மதுரையிலுள்ள பிரபல தனியார் பள்ளியில், படிப்பை முடித்து, முன் அனுபவம் ஏதும் இல்லாமல், முதலாம் வகுப்புக்கு ஆசிரியையாக சேர்ந்தேன்.மாணவர்களிடம், நோட்டை எடுத்து எழுதுமாறு கூறி விட்டு, கரும்பலகையில் எழுதி போட ஆரம்பித்தேன். இடமில்லாத காரணத்தால், ஒரு பக்கத்தை மட்டும் அழித்து விட்டு, பாடத்தை எழுதி முடித்து விட்டு திரும்பி பார்த்தேன்.ஒரே, 'ஷாக்' அனைவரும் அவர்கள் நோட்டில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2017 IST
கடந்த, 1953ல், ராமகிருஷ்ணா மிஷன் மேல்நிலை பள்ளியில், 11ம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். அந்த ஆண்டு, எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில், தமிழில், அதிக மதிப்பெண் பெற்று பள்ளியின் முதல் மாணவனாக தேறினேன். அதை பாராட்டும் வகையில், பள்ளி ஆண்டு விழாவில், எனக்கு ஒரு ஆங்கில புத்தகம் பரிசாக வழங்கினர்.அது, ஷேக்ஸ்பியரின், 'தி ரிச்சர்ட் ௨' புத்தகம். பள்ளி முடித்து, கல்லுாரியில், 'இன்டர் மீடியட்' ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2017 IST
சென்றவாரம்: வயலில் வேலை செய்துகொண்டிருந்த இம்புலியையும், சின்னியையும் இரு பெரிய மனிதர்கள் சந்தித்தனர். பின் புறப்படும் போது... இனி -'தங்கச்சி இந்த பணம் உனக்கல்ல... உன் வயிற்றில் வளரும் என் மருமகனுக்கு!' என்று குண்டை தூக்கி போட்டனர்.''அப்போ என்கிட்ட ஏன் கொடுக்கறீங்க... உங்க மருமகன் பொறந்ததும், அவனிடமே கொடுத்திருங்க; அது தான் முறை... ஐயா, எங்க துஷ்யந்த மகாராஜாவை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2017 IST
பிராங்கியர்களின் அரசர், முதலாம் சார்லஸ் என்பவரே சார்லமேன் - மகா சார்லஸ் என அழைக்கப்பட்டார். ஐரோப்பாவில் புனிதரோம பேரரசை நிறுவினார். 'சீரிய ஆட்சியாளர்' என மக்களால் நெடுங்காலம் போற்றப்பட்டார். தன் மகன்கள், சார்லமேன் மற்றும் கார்லோமேன் இருவருக்கும் தன் அரசாட்சியை விட்டுச் சென்றார். கார்லோமேன் விரைவிலேயே இறந்து போக, சார்லமேன் அதிகாரத்துக்கு வந்தார்.மிக உயரமான ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2017 IST
அன்பு சகோதரி ஜெனிபருக்கு, தங்களது ஆலோசனைகளை வாரா வாரம் படித்து வருகிறேன். எனக்கும் தகுந்த ஆலோசனை கூறுவீர்கள் என நம்பி, என் மன பாரத்தை உங்களிடம் இறக்கி வைக்கிறேன். என் மகன், +2 படித்து வருகிறான். பொருளாதார ரீதியாக நடுத்தர வர்க்கத்தினர். ஆனால், ஓ.சி., பிரிவில் இருப்பதால், அதிக மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே, நல்ல கல்லுாரியில், விரும்பிய, 'குரூப்' கிடைக்கும். என் அண்ணன் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2017 IST
கொள்ளக்குடி என்னும் கிராமத்தில், மூன்று கருமிகள் வாழ்ந்து வந்தனர். மூவரும் நண்பர்களாக இருந்தனர். அவர்கள் நாள் தோறும், மாலையில் பூங்காவிற்கு சென்று, அமர்ந்து சுவையாக பேசியபடி காலத்தை செலவழிப்பர். ஒருநாள் மாலை அவர்களில் ஒருவன், “நம் ஊர் கோவிலுக்கு வந்திருக்கும் துறவி ஒருவர் மிக சிறப்பாக சொற்பொழிவு செய்கிறார். அவர் பேச்சை கேட்பதற்காக, வெளியூரிலிருந்து மக்கள் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2017 IST
ஹாய்... ஸ்டுடண்ட்ஸ்.. குட் மார்னிங்... எவ்ரிபடி!நல்லா ஆர்வமா படிக்கிறீங்க... ரொம்ப ரொம்ப ஹேப்பியா இருக்கு. இன்னிக்கு நாம படிக்கப்போறது, Gerund 'ஜெரண்ட்' ஆ... அது என்ன புதுசா இருக்கேன்னு பார்க்குறீங்களா...Gerund ஐ Verbal Noun என்றும் சொல்வோம். தமிழில் சொல்லுங்க வர்ஷி மிஸ்னு நீங்க சொல்றது என் காதுல விழுது... தமிழில், 'வினையால் அணையும் பெயர்'னு சொல்லுவாங்க...'ஓ... அதுவா இப்போ எங்களுக்கு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2017 IST
ஓவியம், 'கிராப்ட் ஒர்க்'கில் சாதனை படைத்து வரும், சென்னை, அசோக்நகரை சேர்ந்த, ஐந்து வயது சிறுவன் தியாக் ஷ்வாவின் வெற்றி பயணம் குறித்து, சிறுவர் மலர் இதழுக்கு அவன் அம்மா அளித்த பேட்டி...நம்ம குட்டி தியாக் ஷ்வா, ஓவியம், 'கிராப்ட் ஒர்க்'ல பதக்கம், சான்றிதழ், 'கேஷ் அவார்ட்ஸ்'ன்னு நிறைய வாங்கியிருக்கான்னு சொன்னீங்க... எப்படி குழந்தைக்கு இந்த ஆர்வம் வந்தது; சின்ன வயசிலேயே ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2017 IST
ஹாய் குட்டீஸ்! சிங்கம் தான் காட்டுராஜா என்பது உங்களுக்கு தெரியும். மாமிசம் உண்ணும் காட்டு விலங்குகளில் இவை அதிக வலிமை வாய்ந்தவை!ஆண் சிங்கங்களுக்கு, தலை மற்றும் கழுத்து பகுதியில், அடர்ந்த பிடறி உண்டு. மற்ற விலங்குகளை வேகமாக விரட்டி சென்று வேட்டையாடுவதற்கு ஏற்றார் போல், இதன் கால்கள் வலிமையாக அமைந்துள்ளன. பற்களும், சக்திவாய்ந்த தாடையும் வேட்டையாடிய விலங்குகளை, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2017 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!ஆமாய்யா ஆமைய்யா!மது அருந்துவது, புகைப்பிடிப்பது கேடு விளைவிக்கும். மனிதர்களே புகை பிடிக்க கூடாது என்னும்போது, பிற உயிரினங்கள் பிடிக்கலாமா...சீனாவில் ஒருவர் ஆமை வளர்த்து வருகிறார். ஒரு நாள், அதன் தொண்டைப்பகுதியில், ஏதோ உணவு துண்டு சிக்கி அவஸ்தைப்பட்டது.அதன் வளர்ப்பாளர், அந்த துண்டை மெள்ள எடுத்து விட்டார். ஆனால், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2017 IST
ஒரு தென்னை மரத்தில் காகம் ஒன்று அமர்ந்து, 'கா கா' என்று கரைந்து கொண்டிருந்தது. பஞ்சவர்ணக் கிளி ஒன்று காகத்தின் அருகே சென்று அமர்ந்தது.“காக்கையாரே! உம் இறக்கையை பார்க்கும்போது, எனக்கு சிரிப்பு தான் வருகிறது. இவ்வளவு அழகில்லாத, அருவருப்பை தரக்கூடிய இறக்கையை நீர் பெற்றிருக்கிறீரே... உமக்கு வெட்கமாக இல்லையா...” என்று ஏளனமாக கேட்டது கிளி.“நான் ஏன் வெட்கப் பட வேண்டும்... ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2017 IST
மன்மத நாட்டை ஆண்டு வந்த மன்னன் தில்லைமணி, மிகுந்த பேராசை பிடித்தவன். அக்கம்பக்கமுள்ள சிறிய நாடுகள் மீது படையெடுத்து, தன் வசமாக்கி கொண்டான். அவர்களின் கஜானாக்களில் இருந்து வைரம், நவரத்தினக் கற்கள் போன்ற செல்வங்களை கொள்ளையடித்தான். அந்நாட்டு மக்களுக்கு அதிக வரி விதித்தான்; சொத்துக்களையும் சூறையாடினான்; ஆனாலும், அவனது பேராசை தீரவில்லை. மேலும், மேலும் சொத்துக்களை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2017 IST
கிரீனி... கிரீனி... வடா!செய்முறை: பச்சை பட்டாணி - 1 கப், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - சிறிதளவு, அத்துடன் உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும். அரைத்த பொருட்களுடன் கடலை மாவு - 2 டீஸ்பூன், அரிசி மாவு - 2 டீஸ்பூன் கலந்து சிறு சிறு வடைகளாக தட்டி எண்ணெயில் பொரித்து எடுத்தால், ஐந்தே நிமிடங்களில், சுவையான பச்சை பட்டாணி வடை தயார்.உங்க குட்டீஸ்களுக்கு கொடுத்து அசத்துங்கள். இது மிகவும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2017 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2017 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2017 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X