Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2015 IST
அவன் பெயர் பாலு. உங்களுக்கெல்லாம் தெரிந்த அதே பாலுதான்!பாலு படிக்கும் பள்ளிக்கூடம் மூன்று மைல் தூரத்தில் இருந்தது. அதனால், தினமும் பாலு சைக்கிளில்தான் பள்ளிக் கூடத்துக்குப் போவான். அன்றும் அப்படித்தான் புத்தக பையைக் காரியரில் வைத்துக்கொண்டு கிளம்பினான்.""மம்மி, போயிட்டு வரேன்!'' என்று கூறிய படி சைக்கிளில் ஏறி அமர்ந்து விர்ரென்று பறந்தான் பாலு. ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2015 IST
பத்தாண்டுகளுக்குப் பின் அந்தப் பகுதியில் மழை பெய்தது. மெதுவாகத் துவங்கிய மழை விட்டுவிட்டுப் பெய்தது. தரை நன்றாக நனைந்தது. சில நாட்களுக்குப் பின் வேகமாகப் பெய்தது. வேகமாக ஓடிய நீர் சாலைகள் சந்து பொந்துகளைச் சுத்தமாக்கியது. அழுக்குகளை அடித்து இழுத்துச் சென்றது.குட்டைகள் நிரம்பி வழிந்தன. குளத்தின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ததால், குளத்தில் நீர் தேங்கத் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2015 IST
ஒரு மனிதனை நோக்கி சந்தர்ப்பம் எவ்வாறு, எப்போது வருகிறது, எப்படி நழுவிப் போய்விடுகிறது என்பதைப் பற்றி சிற்பம் ஒன்று வடிக்க ஆசை வந்தது. கிரேக்க நாட்டைச் சேர்ந்த சிற்பி ஒருவருக்கு. அப்படியே சிலை ஒன்றையும் வடித்தார் அவர்.அந்தச் சந்தர்ப்பச் சிலைக்கு இரண்டு இறக்கைகள் இருந்தன. முன்னந்தலையில் நிறைய கூந்தல் இருந்தது. ஆனால், பின்னந்தலை வழுக்கையாக இருந்தது. இதனிடையே அச்சிலை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2015 IST
புகழ்பெற்ற ஒருவரை மற்றொருவருக்கு, அவரைப் போல இவர் என்று கூறுவதுண்டு. காமராஜரை, "தென்னாட்டுக் காந்தி' என்கிறோம். அமெரிக்கவாழ் மார்ட்டின் கிங் லூதர் என்பவரை அவர் சாத்விகப் போராட்டத்தில் நம்பிக்கை கொண்டிருந்ததனால், "அமெரிக்க காந்தி' என்றனர்.அரசியலில் திறமை மிக்கவராக விளங்கிய ராஜாஜியை சாணக்கியர் என்று புகழுவதுண்டு. இதே போல பிரெஞ்சுக்காரர்கள் ஆதிக்கத்திலிருந்த ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2015 IST
காட்டிலுள்ள ஆற்றில் ஒரு ஆமை வசித்து வந்தது. அதற்கு சற்று தூரத்திலுள்ள மரத்தில் சிலந்தி ஒன்று வசித்து வந்தது. ஆமையும், சிலந்தியும் ஒருநாள் சந்தித்துக் கொண்டன. அன்றிலிருந்து அவை நண்பர்களாக மாறின.ஆமை சிலந்தியின் மீது உண்மையான நட்பு காட்டியது. ஆனால், சிலந்தியோ ஆமையின் மீது பாசாங்கான நட்பையே காட்டியது. மேலும், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஆமையைக் கேலி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2015 IST
பெங்குவின் என்ற விசித்திரப் பறவையைப் பற்றி நமக்குத் தெரியும். மனிதர்களைப் போல் நடக்கும் இயல்புடைய இந்த பெங்குவின் பறவைகளால் பறக்க முடியாது. இவை அண்டார்க்டிக் பகுதிகளில் வாழ்கின்றன.அண்டார்க்டிக் வட்டத்தில் பிப்ரவரி மாதத்தில் இருந்து அக்டோபர் மாதம் வரை குளிர்காலம்தான். நான்கு மாத காலம்தான் வெயிலே இப்பகுதியில் எட்டிப் பார்க்கும். இந்த வசந்த கால ஆரம்பத்தில், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2015 IST
ஒருமுறை அக்பரும், பீர்பலும் நகரைச் சுற்றி வந்து கொண்டிருக்கையில் நகரில் பல இடங்களில், பார்வையற்றவர்களும், கால் இல்லாதவர்களும் வேறு வேலையின்றி, பிச்சையெடுத்துக் கொண்டிருந்ததைக் கண்டனர்.அக்பருக்கு அவர்களைக் கண்டதும் பரிதாபமாக இருந்தது. மறுநாள் முதல் நகரிலுள்ள ஊனமுற்றவர்களுக்கு, அரண்மனையில் இலவசமாக உணவு வழங்குமாறு உத்தரவிட்டார்.மறுநாள் முதல் அரண்மனையை நோக்கி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2015 IST
பூச்சிகள் பல பலவிதத்தில் மிருகங்களுக்கோ இல்லை செடிகளுக்கோ, ஏன் மனிதர்களுக்குக் கூட தீங்கு விளைவிக்கின்றன. இந்தப் பூச்சிகள் மரத்தின் மேலோ இல்லை உட்புறமாகவோ இருக்கும். பாக்டீரியா பூச்சிகளால் நன்மை விளையலாம். ஆனால், பெரும்பாலும் பூச்சிகள் ஆபத்தை விளைவிக்கக்கூடியது மட்டும் அல்ல, சில சமயங்களில் மரணத்தைக் கூட ஏற்படுத்தி விடுகிறது. டெஸ்டீஸ் பூச்சி தூக்க நோயை உண்டு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2015 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2015 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 13,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X