Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 14,2014 IST
சென்றவாரம்: பத்மாவதி பள்ளி மாணவிகளின் உடைமைகளை மங்காத்தாவும், வடிவும் திருடிக் கொண்டு ஓட, அதனால் தன் பள்ளியின் பெயர் கெட்டுவிடக் கூடாதென்பதற்காக மந்த்ரா, மங்காத்தா, வடிவின் மீதுமேஜிக் போட்டாள். அது விபரீதமாகச் செயல்பட்டது. கர்வம் பிடித்த பத்மாவதி பள்ளித் தலைமை ஆசிரியையும், மாணவிகளும் தங்களை அறியாமல் தங்கள் உள்ளத்து ரகசியங்களை வெளிப்படையாக கூறினர். இனி-இது ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 14,2014 IST
நீண்ட காலங்களுக்கு முன், சரவணன் என்ற பெயர் கொண்ட வியாபாரி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் ஓர் கஞ்சன். தன்னுடைய சொந்த தேவைகளுக்குக் கூட தன் பணத்தை செலவு செய்ய மாட்டான்.அவன் தன் வியாபாரத்தில் ஈட்டிய பணத்தையெல்லாம் ஒன்று திரட்டி, அதனைத் தங்கக் கட்டிகளாக மாற்றி, ஒரு அறையில் பூட்டி வைத்தான். நாடு முழுவதும் சென்று பொருள் திரட்டினான்.அவனிடம் ஏராளமான பணம் இருந்தது. அவன் நல்ல ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 14,2014 IST
மூன்று வகையான உயிரினங்களால் பறக்க முடியும். பறவைகள், வவ்வால்கள் மற்றும் பூச்சிகள். பறவைகள்தான், சிறந்த பறப்பான்கள். காரணம், அவைகளின் சிறகுகள் நீண்ட மெல்லிய சிறகுகள் அல்லது சிறிய மிருதுவான சிறகுகள். பறவையின் உடலின் பெரும் பகுதி களை சிறகுகள் சூழ்ந்துள்ளன. சிறகுகள் சூழாத பறவையின் பகுதிகள் அதன் அலகு, கண்கள் மற்றும் கால்கள் மட்டுமே. பறவையின் உடம்பை மூடுவது மட்டுமல்லாமல், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 14,2014 IST
கடலில் சென்று கொண்டிருந்த கப்பல் ஒன்று கவிழ்ந்தது. அதில், பயணம் செய்த குரங்கு ஒன்று தண்ணீரில் தத்தளித்தப் படி, உயிருக்குப் போராடியது.அங்கே வந்த டால்பின் ஒன்று குரங்கின் நிலையைப் பார்த்தது.""குரங்கே! என் முதுகில் அமர்ந்துகொள். உன்னைப் பாதுகாப்பான இடத்தில் விடுகிறேன்,'' என்றது.குரங்கும் அதன் முதுகில் ஏறி அமர்ந்தது.டால்பின் நீந்தத் தொடங்கியது. நீண்ட நேரம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 14,2014 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!முகம் பளபளக்க கரப்பான் பூச்சியை தடவுங்கப்பா!என்ன, டைட்டிலை படிச்சதும் தலை சுத்துதா?இது உண்மைதான்!சீனாவில் கரப்பான் பூச்சி பண்ணை பிரபலமாகி வருகிறது. கரப்பான் பூச்சி என்றாலே,முகத்தை சுளிப்பவர்கள் மத்தியில், சீனாவில் சிலர், கரப்பான் பூச்சி பண்ணை வைத்து, கோடி, கோடியாக பணம் சம்பாதிக் கின்றனர். சீனாவில் கரப்பான் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 14,2014 IST
அந்தச் சிறுமி நல்ல கெட்டிக்காரி. எல்லாப் பாடங்களையும் நன்றாகத் தான் படித்தாள். ஆனாலும், ஆங்கிலப் பாடத்தில் மட்டும் அவள் கொஞ்சம் கூட அக்கறை செலுத்தவில்லை; அலட்சியமாகவே இருந்தாள்.இப்படி அவள் இருப்பது அவளுடைய அப்பாவுக்கு பிடிக்கவில்லை. எப்படியாவது அவளுக்கு ஆங்கிலத்திலே ஆர்வம் ஏற்படச் செய்ய வேண்டுமென்று எண்ணினார். தினமும் மகளுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுத்து வந்தார். ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 14,2014 IST
"தொழும் பூச்சி' என்று அழைக்கப்படும் இதன் ஆங்கிலப் பெயர்தான் "ப்ரேயிங் மேண்ட்டிஸ்.' கைகளைக் கூப்பி வணங்குவது போல் இது கால்களைக் தூக்கி நடப்பதால், இதற்கு "தொழும் பூச்சி' என்று பெயர் சூட்டி விட்டனர்.பச்சை நிறப் பூச்சியான இதன் உடல் முக்கோண வடிவிலானது. இதன் கழுத்து சுழலும் விதத்தில் அமைந்திருப்பதால் எளிதில் இரையைப் பிடிக்க உதவுகிறது. முன் கால்கள் இரண்டும் மற்ற ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 14,2014 IST
அமெரிக்க கோடீஸ்வரர் ராக்பெல்லரிடம் கல்லூரியில் வகுப்பறை கட்டுவதற்காக நன்கொடை வாங்க கல்லூரி மாணவர்கள் அவருடைய இல்லத்திற்குச் சென்றனர்.அப்போது அவர் சிறு விளக்கின் ஒளியில் படித்துக் கொண்டி ருந்தார். மாணவர்களைக் கண்டதும் திரியை அணைத்து விட்டு, அவர்களிடம் பேச ஆரம்பித்தார்.மிகக் கஞ்சனான இவர் எங்கே உதவி செய்யப் போகிறார் என்று மாணவர்கள் நினைத்தனர். ஆனால், ராக்பெல்லர் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 14,2014 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 14,2014 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 14,2014 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 14,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X