Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2013 IST
""ரமேஷ்! உனக்கு நாங்கள் உதவுறோம். அதனால் நீ உண்மையைச் சொல்லு. அந்த பைக் வாங்க உனக்கு ஏது பணம்?'' என்று இன்ஸ்பெக்டர் முன்னால், ரமேஷுக்கு தைரிய மூட்டிக் கேட்டான் கார்த்திக்.""நான் பணத்தைத் திருடலே... சத்தியம். நான் எழுதிக் கொடுத்துள்ள வாக்குமூலம் உண்மை. ஆனால், எனக்குப் பணம் எப்படிக் கிடைத்தது என்பதை நான் சொல்லமாட்டேன்,'' என்றான் ரமேஷ்.கார்த்திக்கை இன்ஸ்பெக்டர் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2013 IST
ஒரு சமயம் நாரதர் காட்டுப் பகுதி ஒன்றில் சென்று கொண்டிருந்தார். அப்பகுதியில் ஒரு துறவி தியானத்தில் ஆழ்ந்திருந்தார். மேலும் அந்தக் காட்டில் விறகுவெட்டி ஒருவன் மரத்தை வெட்டிக் கொண்டிருந்தான்.நாரதர், வழக்கம் போல, "நாராயண நாராயண!' என்று சொல்லிக் கொண்டே சென்றார். நாரதரின் குரலைக் கேட்ட துறவி, கண்விழித்து நாரதரை வணங்கினார்.நாரதர், துறவியிடம் தான் வைகுந்தம் சென்று ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2013 IST
நாரதருக்கு, பர்வதர் என்றொரு நண்பர் இருந்தார். ஒருநாள் இருவரும் பூலோகத்திற்கு வந்தனர். அவ்வாறு வருவதற்கு முன்னர் இருவரும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர். எந்த ஒரு காரியத்தையும் ஒருவருக்கொருவர் அறியாமல் செய்யக்கூடாது என்பது.இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இருவரும் பூலோகத்தின் பல இடங்களுக்குச் சென்று மகிழ்ச்சியாக நாட்களை செலவிட்டனர்.ஒருநாள் இருவரும் சஞ்சயன் என்ற ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2013 IST
ஆங்கில அகராதியில் புகழ் பெற்றது ஆக்ஸ்போர்டு சர்வ கலாசாலை தொகுத்துள்ள டிக்ஷனரி தான். இதைப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முடிவில் டாக்டர் ஜேம்ஸ் முர்ரே என்பவர் உருவாக்கிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு ஆயிரக்கணக்கான கடிதங்கள், ஒரு நபரிடமிருந்து வந்த வண்ணமிருந்தன. என்ன கடிதங்கள்? "அகராதியை எப்படி உருவாக்க வேண்டும்; என்னென்ன விஷயங்கள் எப்படி எப்படி அமைய வேண்டும்' ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2013 IST
அது இயற்கையான சூழலில் அமைந்த ஒரு குருகுலம். அங்கே பல சீடர்கள் தங்கி கல்வி பயின்றனர். குரு கண்டிப்பானவர். தத்துவங்கள் போதிப்பதில் வல்லவர். அதனால் சீடர்கள், அவரிடம் பயபக்தியுடன் நடந்து கொண்டனர்.பாடம் நடத்துவதில் குரு ஒரு விஷயத்தைப் பின்பற்றுவார். ஒரு நாளைக்கு ஒரே ஒரு பாடம் மட்டும் நடத்துவதே அந்த முறை. அதைச் சீடர்களுக்குத் தெளிவாகப் புரியும்படி நடத்துவார். ஒரே ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2013 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!கலாம் காலம்!பள்ளி நாட்களில் அண்ணாவின் மேடைப் பேச்சுக்கு அப்துல்கலாம் அடிமை. பள்ளியில் மாணவர் தலைவராக இருந்த கலாம், அப்போதே அண்ணாவை தன் பள்ளி ஆண்டு விழாவுக்கு பேச அழைத்து, அதில் வெற்றியும் கண்டவர்!தம்மாத்தூண்டு ஸ்டாம்ப் எம்மாம் துட்டு!ஸ்டாம்ப் கலெக்ஷன்: கிரிக்கெட், செஸ், மீன் வளர்ப்பு, செடி வளர்ப்பு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2013 IST
விஜயநகரத்தை பேரரசர் கிருஷ்ணதேவராயர் ஆண்டு வந்தார். அவருடைய அவைப் புலவர்களின் மகுடமாகத் திகழ்ந்தவர் தெனாலிராமன்.அரசருக்கு வலது கரமாகத் திகழ்ந்த தெனாலியை அரசர் முற்றிலுமாக நம்பினார். அவரின் ஆலோசனைபடி ஆட்சி நடத்தினார்.தெனாலிராமனின் அறிவையும், புத்தி சாதுர்யத்தையும், அவரது நகைச்சுவை உணர்வுகளையும் பற்றி கேள்விப்பட்டார் அண்டை நாட்டு அரசர் புஷ்யமித்திரன்.அவர் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2013 IST
மத்தூர் என்ற ஊரில் ஒரு பணக்காரன் இருந்தான். அவனிடம் பணத்திற்குக் குறைவில்லை. நிலபுலன்கள், பசு மாடுகள் ஏராளமாக இருந்தன. ஆனால், அவன் ஒரு கஞ்சன். யாருக்கும் ஒன்றும் கொடுக்க மாட்டான். அவனுக்கு வாய்த்த மனைவியும் அவனைப் போலவே குணமுடையவள்.ஒரு தடவை அவனுடைய பசுக்களில் ஒன்று திடீரென ஏதோ வியாதிக்குள்ளாகியது. அதன் வயிறு வீங்கவே, மூச்சு விடக்கூடத் திணறிக் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2013 IST
களைப்புற்று தன் குதிரையை மேலும் விரட்டிய படி, வியன்னாவை நோக்கி விரைந்து கொண்டிருந்தான் அந்தத் தூதுவன். ஸ்கான்பரன் அரண்மனையை அடைந்தாக வேண்டும் என்ற வேகவெறி அவனிடம். அரண்மனையின் பெரிய நுழைவாயிலிலிருந்த காவலர்கள் அத்தூதுவனைத் தடுத்து நிறுத்தினர்.தூதுவன் தன் சான்றுக் கடிதங்களைக் காட்டவே, உடனே அவனை உள்ளே அனுமதித்தனர். பிறகு அரண்மனை அதிகாரி ஒருவர் அவனை அரண்மனையினுள் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2013 IST
ஸ்காட்லாந்தில்தான் இந்தக் கல் சிலுவை உள்ளது. இதில், பைபிளின் காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன. லண்டனிலுள்ள விக்டோரியா ஆல்பர்ட் அருங்காட்சியகத்திலுள்ள பல அபூர்வப் பொருள்களில் ஒன்றாக இக்கல் சிலுவையின் மாதிரி வடிவ வார்ப்பு உள்ளது. கல்லினால் ஆன இச்சிலுவை எட்டடி உயரம் உள்ளது. நிஜமான சிலுவை தென் ஸ்காட்லாந்திலுள்ள ருத்வெல் என்னுமிடத்தில் உள்ளது. கல் பைபிள் எனப்படும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2013 IST
ஒருசமயம், தியாகராஜ பாகவதருக்கு பிரமுகர் ஒருவர் வெளியூரில் விருந்து வைத்தார்.சாம்பார், ரசத்துக்குப் பிறகு கெட்டித்தயிர் பரிமாறப்பட்டது. அதனை சாதத்தில் விட்டு பிசைந்து, விரும்பிச் சாப்பிட்ட பாகவதர்-""நாங்களும் சென்னையில் தயிர் சாப்பிடுகிறோம். என்ன பிரயோஜனம். அது மானங்கெட்ட தயிர்!'' என்றார்.அவருடன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு ஒன்றும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2013 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2013 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X