Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2020 IST
தஞ்சாவூர் மாவட்டம், நீடாமங்கலத்தில், மூன்று சகோதரிகளுடன் பிறந்தேன். குடும்பத்தில் யாருமே கல்லுாரிக்கு போகவில்லை. என்னை பட்டதாரியாக்க ஆசைப்பட்டார் அம்மா. ஜோசியரான தாய்மாமன், 'உன் பிள்ளை, 11ம் வகுப்பைக்கூட தாண்ட மாட்டான்...' என்று கணித்து கூறி, அவநம்பிக்கையை ஏற்படுத்தினார். நிலைகுலைந்து, செய்வதறியாது திணறி நின்றார் அம்மா.கடந்த, 1968ல், நீடாமங்கலம், அரசு பள்ளியில், 6ம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2020 IST
சென்னை, மயிலாப்பூர், சிவசுவாமி பெண்கள் பள்ளியில், 1964ல், 8ம் வகுப்பு சேர்ந்திருந்தேன். பிரபல பள்ளி என்பதால் பிரமிப்பாக இருந்தது. ஒருவித தாழ்வுமனப்பான்மையும் வந்துவிட்டது.வகுப்பில், ஹிந்தி மொழி பாடத்தை கற்க மிகவும் சிரமப்பட்டு, தேர்வில் தோல்வியடைந்தேன். 'இனி, பள்ளி செல்ல மாட்டேன்...' என்று அழுதேன். 'இதற்கெல்லாம் அஞ்சலாமா... அடுத்த தேர்வில் சாதித்துக் காட்டு...' என்று ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2020 IST
திருச்சி, காஜாமியான் உயர்நிலைப் பள்ளியில், 1975ல், 9ம் வகுப்பு படித்த போது, நடந்த சம்பவம், என் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. எங்கள் தமிழ் ஆசிரியர் அப்துல் ரஹ்மான், தமிழ் சொற்களை, மாணவர்கள் நன்றாக உச்சரித்துப் பழக வேண்டும் என அக்கறை கொண்டிருந்தார். அதற்காக, ஏராளமான புத்தகங்களை படிக்க சொல்வார். படித்தவற்றில் இருந்து சிறு தலைப்புகளை கொடுத்து, வகுப்பறையில் பேச ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2020 IST
சென்றவாரம்: மகளுக்கான, மணமகனை தேடிய போது, ஏழை கபாடாலுாக் சிக்கியதால் கொல்ல உத்தரவிட்டார் ஜார் மன்னர். கொல்ல அழைத்து சென்ற மந்திரி, கருணை கொண்டு மலை உச்சிக்கு அனுப்பினார். அங்கிருந்த ஊற்றில், கபாடாலுாக் கையை விட்ட போது ஆச்சரியம் நடந்தது. இனி - அந்த கையும் அழகாகவும் பொலிவு மிக்கதாகவும் மாறியது; ஆச்சரியம் தாங்காமல், ஏரியில் குதித்து, நீந்த துவங்கினான் கபாடாலுாக். ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2020 IST
தேவம்பாளையத்தில் அடர்ந்த காடு இருந்தது; அதில், உயர்ந்து வளர்ந்திருந்த மரத்தை, ஏக்கத்துடன் பார்ததபடி அமர்ந்திருந்தது, ஒரு கரடிக்குட்டி. அதன் தாய், 'ஏன்டா கண்ணு... அந்த மரத்தையே பார்த்துகிட்டிருக்க...' என்றது.'இல்லம்மா... அந்த மரத்தின் மேல பெரிய தேன் கூடு இருக்கு; அந்த தேனை குடிக்க ஆசையா இருக்கு...''சொல்ல வேண்டியது தானே... மரத்து மேல ஏறி தேனை எடுத்து வந்து ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2020 IST
என் வயது, 23; கல்லுாரியில் இளங்கலை, இரண்டாம் ஆண்டு படித்தபோது, குடும்ப சூழ்நிலையால் பகுதி நேரமாக மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்தேன். அன்று முதல், தினமலர் நாளிதழை தவறாமல் வாசித்து வருகிறேன். சனிக்கிழமைகளில், சிறுவர்மலர் இதழை படிக்கும் முன்பே மகிழ்ச்சி மனதில் துள்ளும். அதில், மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தும் பகுதிகள் உள்ளன. குதுாகலமான, 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதி, என் பள்ளி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2020 IST
சிலந்தி, எட்டுக்கால்கள் கொண்டது. இரண்டாக பிரிந்த உடல் அமைப்புள்ள கணுக்காலி வகை உயிரினம். இது, எட்டுக்கால் பூச்சி என்றும் அழைக்கப்படுகிறது. இதில், 40 ஆயிரம் வகைகள் உள்ளன. எல்லாமே, வலை பின்ன கூடியவை அல்ல. பெண் சிலந்தி, நுட்பமாக வலை பின்னும். கூர்ந்து பார்த்தால், மென்மையாக தெரியும் வலை. ஆனால், வலுவை தாங்கும் அளவு திறனாக இருக்கும். வலையில் சிக்கும் பூச்சிகளை பிடிக்க வர, ஒரு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2020 IST
மெழுகுவர்த்தி வியாபாரம் செய்து குடும்பத்தை காப்பாற்றியவர், ஜோன்சா பிராங்க்ளின். இவரது மனைவி, அபையா போல்கர். அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் நகரில் வசித்தனர். இந்த தம்பதிக்கு, 15வது குழந்தையாக, 1706ல் பிறந்தார் பெஞ்சமின் பிராங்க்ளின். சுறுசுறுப்பும், குறும்புத்தனமும் நிறைந்தவர்; எந்த பொருளையும் ஆழ்ந்து நோக்குவார். சிறுவர்களை ஒருங்கிணைப்பதில் திறன் மிக்கவர். கற்று கொடுப்பதை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2020 IST
தேச தந்தை மகாத்மா காந்தி, நடத்திய ஆசிரமத்தில் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் சிறுவர்கள் வந்து தங்குவதுண்டு. தமிழகத்திலிருந்து ஒருவன் தங்கியிருந்தான். காரமும், சுவையும் நிறைந்த உணவை சாப்பிட்டுப் பழகியவனுக்கு, ஆசிரம எளிய உணவு சற்றும் பிடிக்கவில்லை; இதனால், உடல் மெலிந்து படுக்கையாகி விட்டான்.சிறுவனின் உடல்நிலை, காந்திக்கு கவலையை தந்தது. குறித்த நேரத்தில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2020 IST
சந்திரபுரி இளவரசன், நண்பன் மங்களநாதனுடன் நாட்டைச் சுற்றிப் பார்க்க, குதிரையில் புறப்பட்டான். பகலில் நகரத்தைச் சுற்றிய பின், கிரமாத்திற்கு செல்ல முடிவு செய்தனர்.மாலை மயங்கும் வேளை, ரத்தினப்பாறை கிராமத்தை அடைந்தனர். அங்கு ஒருவரையும் காண வில்லை. வீடுகள் பூட்டிக் கிடந்தன.ஒரு வீட்டை தட்டியதும் திறந்த தாத்தா, 'இளவரசே... இரவில் அருகே உள்ள மலையில் இருந்து, பேய்கள் ஊருக்குள் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2020 IST
மணிப்பூர் மாநிலம், இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ளது. இங்குள்ள பிஷ்ணுபூர் மாவட்டத்தில், கெய்புல்லாம்கோ தேசிய பூங்கா அமைந்துள்ளது. இங்கு தான், மிதக்கும் ஏரி எனப்படும், 'லோக் டாக்' ஏரி உள்ளது. 'லோக்' என்றால், மணிப்பூரி மொழியில், சிற்றோடை என்றும், 'டாக்' என்றால், முடிவு எனவும் பொருள். சிற்றோடையின் முடிவு என்ற பொருளில் ஏரி வழங்கப்படுகிறது. தாவரங்கள் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2020 IST
இனிய பிளாரன்சுக்கு...மகளை நினைத்து வேதனைப்படும் தாய் எழுதுவது...என் மகளுக்கு, ஒன்பது வயதாகிறது; 4ம் வகுப்பு படிக்கிறாள்; சுமாராக தான் படிப்பாள்; நகைச்சுவை உணர்வு மிக்கவள். அளவாக சாப்பிடுவாள்; நெடு நெடு உயரம்; ஒல்லியான உடலுக்கு பொருந்தாத பருத்த முகம்; ஒரு வயதில் தம்பி இருக்கிறான். மகளின் ஒரே பிரச்னை, பழைய நடிகர் எம்.ஆர்.ராதா போல், இரண்டு குரலில் பேசுவது தான். பள்ளியிலும், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2020 IST
கணிதத்தில் ஒரு கேள்விக்கு, வகுப்பில் விடை வரவில்லை. மாணவர்களில் ஒருவன் எழுந்தான். குழப்பத்தில் இருந்த ஆசிரியரிடம், 'உங்களால் இதற்கு விடை கண்டுபிடிக்க முடியாது...' என, ஒரு போடு போட்டான்.'நீ கண்டுபிடி பார்க்கலாம்...' என்றார்.மாணவன் தயங்கவில்லை; அந்த கணக்கை, சுலபமாக போட்டு, ஆசிரியர் நாற்காலியில் அமர்ந்தான்.'என்ன துணிச்சல் இவனுக்கு' என, தலைமை ஆசிரியரிடம் புகார் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2020 IST
ஊதாம்பி கொண்டாட்டம்!கொண்டாட்டம், விழாக்களில் தவறாமல் இடம் பெறுவது, 'பலுான்' என்ற ஊதாம்பி. குழந்தைகளை உற்சாகமூட்டி குதுாகலத்தில் ஆழ்த்தும். மன அழுத்தம் ஏற்பட்டால், அதற்கான காரணத்தை, ஊதாம்பியில் எழுதி பறக்க விட்டால், நிவாரணம் கிடைக்கும் என்பது, மனநல மருத்துவர் அறிவுரை.ஊதாம்பி ஊதுவது, நுரையீரலுக்கு மிகச்சிறந்த பயிற்சி என்று மருத்துவ உலகம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2020 IST
தேவையான பொருட்கள்:துருவிய தேங்காய் - 2 கப்மிளகாய் வற்றல் - 15நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டிஉளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டிகடலைப் பருப்பு - 1 தேக்கரண்டிமுந்திரி பருப்பு - 10பெருங்காயம், கடுகு, உப்பு - தேவையான அளவுகறிவேப்பிலை - சிறிதளவு.செய்முறை:வாணலியில் நல்லெண்ணெய் காய்ந்ததும், கடுகு, பெருங்காயமிட்டு தாளித்து, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, முந்திரி பருப்பை போடவும். சிவக்க ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2020 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 15,2020 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X