Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2018 IST
திருச்சி, மாயனுார் உயர்நிலைப்பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்தேன். பள்ளியின் அருகே, காவிரி ஆறு. கோடை காலத்தில் நீர் வற்றினால், விறால், குரவை, அயிர மீன்கள் நிறைய பிடிக்கலாம்..வாரத்தில் ஓரிரு நாட்கள், கடைசி, 'பீரியட்' விளையாட்டு வகுப்பு, முடிந்த பின், முகம் கழுவ, ஆற்றுக்கு செல்வோம். அப்போது, கோடை காலம். நிறைய பேர், ஆற்றில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். நாங்களும், டிபன் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2018 IST
தூத்துக்குடி மாவட்டம், சிறுதொண்ட நல்லுார், முத்துமாலை அம்மன் உயர்நிலைப்பள்ளியில், 1963ல், ஆறாம் வகுப்பு படித்தேன். ஒரு நாள், அம்மா வெளியூர் சென்றிருந்தார். 'சமையல் செய்து விட்டு,பள்ளிக்கு போ...' என்றார் தந்தை.காலையில் எழுந்து, வேலையை முடித்து பள்ளிக்கு சென்ற போது, 'லேட்' ஆகிவிட்டது. எல்லா பிள்ளைகளும் வகுப்பறைக்கு செல்லும் வரை, பள்ளியின் வாசலிலேயே நிற்பார் தலைமை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2018 IST
விருதுநகர், வ.நா.உ.பா.காளீஸ்வரி நடுநிலை பள்ளியில், 1980ல் படித்தேன். மாதம் ஒருநாள், கடைசி பாடவேளையில், ஆசிரியர்கள் மற்றும் அனைத்து மாணவர்கள் முன்னிலையில், மந்திரி சபை கூட்டம் நடைபெறும். அக்கூட்டத்தில், ஆறு முதல், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுள் இருவர், பிரதம மந்திரி, உணவு மந்திரி, விவசாய மந்திரி, கலை மந்திரி மற்றும் பெண்கள் சுகாதார மந்திரி போன்ற பதவிகளுக்கு நிற்பர். ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2018 IST
சென்ற வாரம்: காணாமல் போன அனிருத் விஷயமாக, இளங்கோவை மிரட்டிய நபரின் முகவரியை, நண்பனின் தந்தை மூலம் கண்டுபிடித்தான் இளவேனில். இனி - நாகராஜ சோழன்ஆழ்கடல் மீன்பிடி குறும் கப்பல்கள் உரிமையாளர்,மனை எண்: 124,கங்கா நகர் விரிவாக்கம்,நாகப்பட்டினம் - 3.நண்பனின் தந்தை கொடுத்த முகவரியை, திருப்பி திருப்பி பார்த்தான், இளவேனில்.'மிஸ்டர் நாகராஜ சோழன்... இன்றே உங்களை பார்க்க வருகிறேன்; ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2018 IST
கடந்த, நவ., 12, 1896ல், மும்பையில் பிறந்தார், சலீம்; வசதியான குடும்பம். பறவைகளை பின் தொடர்ந்து சென்று, அவற்றிற்காக தன் வாழ்வையே அர்ப்பணிப்பது என்பது, இதுவரை, நாம் படித்தறியாத ஒன்று. அப்படியொரு வாழ்க்கை, வாழ்ந்து, 20 ஆயிரம் வகை, இந்திய பறவை இனங்கள் குறித்து, நம் பார்வைக்கு எடுத்து வந்தவர், பறவை இயலில், முதல் இந்திய நிபுணர், சலீம் அலி.'சலீமா! தோப்பில் தான் இருப்பான்...' என்று, ஊரார் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2018 IST
அன்புள்ள ஜெனி ஆன்டிக்கு, கல்லூரி மாணவன் எழுதிக்கொண்டது. சின்ன வயதில் இருந்தே, சிறுவர் மலர் படித்து வளர்ந்ததால், இன்றும், இப்பழக்கம் தொடர்கிறது. நண்பர்கள் எவ்வளவு தான் கேலி செய்தாலும், அவர்களுக்கு இப் புத்தகத்தின் அருமை தெரியவில்லை என்று தான் சொல்வேன்.ஆன்டி... பெண்களின் கூந்தல் பிரச்னைக்கு ரொம்ப நல்லா பதில் சொல்லியிருந்தீங்க... எங்களது சொட்டை பிரச்னைக்கும் பதில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2018 IST
எல்லாருக்கும் வணக்கம்! நான் தான் மீனு குட்டி பேசுறேன். போன வாட்டி நான் சொன்ன, 'ப்ரிட்ஜ்' விஷயம், உங்க எல்லாருக்கும் பிடிச்சுதுன்னு நெறைய லெட்டர் போட்டீங்க... ரொம்ப நன்றி... எனக்கு ஒரே, 'ஜாலி' தாங்கல... இன்னிக்கு ஒரு விஷயம் சொல்ல போறேன்... என்ன மாதிரி குட்டீஸ்களுக்கு மட்டுமில்ல; பெரியவங்களுக்கும் தான்!நம்ம எல்லாருக்குமே ரொம்ப பிடிச்சது, ஐஸ்கிரீம், சாக்லெட், பீஸா, பர்கர் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2018 IST
அந்தி மாலை பொழுது -காட்டு ராஜா சிங்கம், அங்கும் இங்கும், 'டென்ஷனாக' உலாவி கொண்டிருந்தது. சற்றுநேரத்தில், அங்கு வந்தது யானை.''அரசே... என்ன... ஒரே, டென்ஷனாக இருக்கிறீர்...'' என்றது.''நாளை, நம் காட்டில், 'வன விலங்கு ஆண்டு விழா' கொண்டாட்டம் நடைபெற இருக்கிறதல்லவா... அது பற்றி யோசித்து கொண்டிருக்கிறேன்...'' என்றது, சிங்கம்.''அதனால் என்ன... வேலை எல்லாம் சிறப்பாக நடைபெற்று ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2018 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!நீல ரோஜா!ரோஜா பூக்களில், பெரும்பாலானவை சிவப்பு ரோஜாக்கள்; மற்றவை வெள்ளை, மஞ்சள். நீல ரோஜா பார்த்திருக்கிறீர்களா... எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம் என்னும் தொழில் நுட்பத்தின், அடுத்த சாதனை இந்த நீல ரோஜா. ஜப்பானியர்களின் சாதனையில் உருவான, இந்த ரோஜா, முதன் முறையாக, 2011ல், அமெரிக்கா, கனடா நாடுகளில், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2018 IST
சாயல்குடி கிராமத்தில், நகை வியாபாரி தைலநாதன், குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தான். ஒரு சமயம் -திடீரென்று வியாபாரத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது; என்ன செய்வதென்றே தெரியவில்லை. காட்டுக்கு சென்று, செத்து போக நினைத்தான்.ஒரு நாள் இரவு -மனைவி, குழந்தைகளுக்கு சொல்லாமல், காட்டுக்கு சென்றான்.அங்கே ஒரு பெரிய குளத்தை பார்த்தான்; அதற்குள் மூழ்கி இறந்து விட நினைத்து, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2018 IST
சிறுவர்மலர் இதழை மிக ஆர்வத்துடன் படித்து மகிழ்வேன். முதல் பக்கத்தில் ஆரம்பித்து, கடைசி பக்கம் வரை ரசித்து படிப்பேன். நான் ஒரு எழுத்தாளர்; கதை எழுத வேண்டும் என்பது, என்னுடைய கனவு. மொக்க ஜோக்ஸ், ஸ்கூல் கேம்பஸ் எழுதி உள்ளேன். என் குடும்பமே மகிழ்ச்சி அடைந்தது; அனைவரும் சிறுவர்மலர் இதழை விரும்பி படிப்போம்.சிறியவர், இளைஞர், பெரியவர் என, அனைவருக்கும் பயன் தரும் இவ்விதழ் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2018 IST
பாட்டுக்கு வேந்தர்!எட்டையபுரம் அரசரைப் பார்க்க, சென்றார் பாரதியார். அப்போது, கவிஞருக்குரிய அரியாசனம் கொடுக்க தவறி விட்டார் அரசர். அதனால், பாரதியார், கோபப்படவில்லை; கூனி, குறுகி விடவும் இல்லை.அரசரைப் பார்த்து, 'நீங்கள், ஊருக்கு வேந்தர்; நான், பாட்டுக்கு வேந்தர். நமக்குள், உயர்வு, தாழ்வுக்கு இடமேது' என்று நயம்பட கூறி, அவருக்கு இணையான, ஒரு ஆசனத்தில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2018 IST
தேவையான பொருட்கள்:கார்ன் பிளேக்ஸ் - 100 கிராம்வெல்லம் - 250 கிராம்ஏலக்காய் - 5 எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை:வாணலியில், எண்ணெய் ஊற்றி, கார்ன்பிளேக்ஸை பொரிக்கவும். பின், அடி கனமான பாத்திரத்தில், அரை டம்ளர் நீர் ஊற்றி, அதில் தூள் செய்த வெல்லத்தை சேர்த்து கிளறவும். கம்பி பதம் வந்ததும், ஏலப்பொடி துாவி, அடுப்பை அணைத்து, பொரித்த கார்ன்பிளேக்சை சேர்த்து கிளறவும். சுவையான, மாலை நேர ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2018 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2018 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2018 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2018 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2018 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 16,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X