Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2012 IST
முன்னொரு காலத்தில் ஓர் ஊரில் உழவன் ஒருவன் இருந்தான். அவனுக்கு ஒரு மகன் இருந்தான். அவர் பெயர் இசக்கார். அவன் எதிர்காலத்தில் இளவரசனாவான் என்று கூறினார் முதியவர் ஒருவர். அதைக்கேட்டு எல்லாரும் நகைத்தனர்.அந்த நாட்டு அரசனுக்கு பேரழகியான ஒரு மகள் இருந்தாள். அவளைத் திருமணம் செய்து கொள்ள பல நாட்டு அரசர்களும் போட்டி போட்டனர். "தன் மகளை யாருக்கு திருமணம் செய்து வைப்பது' ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2012 IST
திருவாரூரில் உள்ள குளக்கரையின் அருகில் ஒரு ஏழைக் குடியானவன் குடிசை போட்டுக் கொண்டு வாழ்ந்து வந்தான். அவனுக்கு மூன்று மகன்கள் இருந்தனர். அவர்களின் தாய் இறந்த கொஞ்ச காலத்திற்குப் பின் தந்தையும் இறந்து போனார்.மூத்த மகன், ""இந்தக் குடிசை என்னுடையது,'' என்றான்.இரண்டாவது மகன், ""இதிலுள்ள சாமான்கள் எல்லாம் என்னுடையது,'' என்றான்.மூன்றாவது மகனுக்கு எதுவுமே இல்லை. ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2012 IST
சுள்ளிகள் உடைப்பது போல, புனித ஹெலன்ஸ் மலையிருந்து கிளம்பிய எரிமலை குழம்பு, மரங்களை எப்படி துவம்சம் பண்ணியுள்ளது பாருங்கள். இது எரிமலையின் பக்கவாட்டாக வெடித்த சிதறலால் ஏற்பட்டது. 206 டிகிரி செல்ஷியஸ் வெப்ப அளவிற்கு காற்று காட்டின் 600 சதுர கிலோ மீட்டர்களை உள் அமிழ்த்தி சூழ்ந்தது. மிகுந்த இந்த வெப்பம் அடிமரம் மற்றும் மரக்கிளையின் வெளிப்பகுதி ஆகியவற்றை சாம்பலாக்கி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2012 IST
மங்களகிரி நாட்டில் வேணு என்ற வைத்தியர் வாழ்ந்து வந்தார். அவரது வைத்தியத்தால், எல்லா நோய்களும் பறந்து விடும் என்ற காரணத்தால், மங்களகிரி நாட்டு மக்கள் மட்டும் அல்லாது அண்டை நாடான தவளகிரி மக்களும், அவரிடம் வைத்தியம் செய்துக் கொண்டு வந்தனர்.மங்களகிரியின் மீது ஒருமுறை பக்கத்து நாட்டு மன்னன் படை எடுத்து வந்து, மங்களகிரி மன்னனிடம் தோற்று ஓடிப் போனான். இதனால் இரு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2012 IST
வந்தே மாதரம்! என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!"ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையிலும் நான் முன்னேற்றம் அடைகிறேன்!'(தினமும் காலை எழுந்ததும், இரவு படுக்கும் முன்னும், 24 முறை மனதிலிருந்து இதனைன முழங்குங்கள்)எல்லா கிராமமும் இப்படி ஆகணும்!எப்படி ஆகணும்... என்பதை தெரிந்துக் கொள்ள... என்னோடு தொடருங்கள்... இந்தியாவில் இருக்கும் கிராமங்களிலே மிகவும் செல்வச் செழிப்புள்ள ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2012 IST
ஒரு கிராமத்தில் ஒரு விவசாயி இருந்தான். அவனுடைய நிலத்தின் ஒரு பகுதியை, அடுத்த நிலத்துக்காரன் தன்னுடைய நிலத்தோடு சேர்த்து உழுது பயிரிட்டு வந்தான்.""என்னுடைய நிலத்தின் பகுதியை, நீ உன்னுடைய நிலத்தோடு சேர்த்துக் கொள்ளலாமா? இது நியாயமா?'' என்று கேட்டான்.""நியாயம் அநியாயம் என்பது எனக்குத் தேவையில்லை. அது என்னுடைய நிலத்தை ஒட்டியிருப்பதால், அது எனக்கே சொந்தமானது,'' ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2012 IST
செம்பருத்தி பூவில் ஏராளமான விசேஷ குணங்கள் இருக்கின்றன. செம்பருத்தியின் வேர், இலை, பூ போன்றவைகளில் மருத்துவ குணம் உள்ளது. பெண்களின் கூந்தலுக்கு அடர்த்தியையும், நிறத்தையும் தரும் சக்தி செம்பருத்திக்கு உள்ளது. இதனை பயன்படுத்தி சரும நோய்களையும் தீர்க்கலாம்.மாதவிலக்கு காலத்தில், அதிகமாக வெளிப்படும் ரத்தப் போக்கை கட்டுப்படுத்தும் சக்தி செம்பருத்தி பூ மொட்டுக்கு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2012 IST
தேங்காயில், என்னென்ன சத்துக்கள் உள்ளன தெரியுமா? புரோட்டீன், தாது, கொழுப்பு, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட்ஸ், இரும்பு மற்றும் வைட்டமின் ஏ,பி,சி,டி ஆகிய சத்துக்கள் உள்ளன. கால்சியம் சத்து குறைவாக உள்ள பெண்கள் தேங்காய் சாப்பிட்டால், அந்தக் குறை நீங்கும். குழந்தைகளுக்கு கடைகளில் இனிப்பு வகைகள் வாங்கிக் கொடுப்பதற்கு பதிலாக, தேங்காய் சாப்பிட கொடுக்கலாம். ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2012 IST
குதிரைகளுக்கு லாடம் கட்டும் பழக்கம் ரோம் நாட்டில் ஸீசர் மன்னன் ஆண்ட காலத்தில்தான் ஆரம்பித்தது. அதற்கு முன், லாடத்தை பெல்ட்டோடு வைத்து கட்டி விடுவர். இரும்பு லாடம் பின்புதான் கண்டுபிடிக்கப்பட்டது. லாடம் கட்டுவதை பிரபலபடுத்தியவர்கள் அரேபியர்கள்தான். ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2012 IST
இன்றைய மாடர்ன் உலகில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சமைப்பதற்கே நேரமில்லை... இதில் படிப்பு மட்டுமே உலகம் என நம் பெண் குழந்தைகளை, ரொம்ப செல்ல குட்டிகளாகவே வளர்த்து விடுகிறோம்... எனவே, அவர்களுக்கு சமையல் என்றாலே அலர்ஜியாக உள்ளது. ஸோ அவர்களுக்கான சிம்பிள் டிப்ஸ்தான் இது.... வெங்காயத்தை சிறியதாக வெட்ட ரொம்ப நேரமாகுதா யங் மதர்ஸ்... ஒண்ணு செய்யுங்க... அப்படியே தோல உரிச்சிட்டு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2012 IST
பொதுவாக முதுகுவலி என்பது அதிக உழைப்பின் காரணமாக வருகிறது. மரத்துப் போகுதல் போன்றவை அதிக நரம்பு பாதிப்பு காரணமாக இருக்கலாம். திடீரென அதிக முதுகுவலி தோன்றினால், பொதுவாக ஒரிரு முறை வலி நிவாரண மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம். இது உங்கள் முதுகு தசை பிடிப்பு, வலியிலிருந்து விடுபட உதவும். அச்சமயங்களில் பாயில் படுப்பது, கட்டிலில் மெத்தை இல்லாமல் படுப்பது போன்றவை நல்லது. ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2012 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2012 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X