Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2017 IST
கை நாட்டு அம்மா; கையெழுத்து மட்டுமே போட தெரிந்த அப்பா என்ற, அடித்தட்டு குடும்பத்தில் பிறந்தவன். இன்று எழுத்தாளராகவும், பத்திரிகையாளனாகவும், பள்ளி ஆசிரியராகவும் பலர் போற்ற பணியாற்ற காரணம், வைத்தியநாதன் என்ற ஒருவர் போட்ட பாதை தான்.நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள, 10 கிராமங்கள், ஒரு பண்ணையாரின் கீழ் இருந்தன. அனைவரும் பண்ணையின் அடிமைகள். ஒரு தொடக்க பள்ளி மட்டுமே ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2017 IST
பள்ளிக்கூட நிகழ்வுகள், பசுமையான நினைவுகள்; ஈரமணலில் பதியும் காலடித்தடம் போல் நிற்கிறது. திருச்சியில், உயர்நிலை பள்ளியில், படிக்கும்போது, என் உறவுப் பெண் இருவர் என்னுடன் படித்தனர். அவர்கள் இரட்டையர்.அதில், ஷப்ரீன் மிகவும் குறும்புக்காரி. ஆப்ரீன் அமைதியானவள்; பொறுமைமிக்கவள். ஷப்ரீன் கணிதவியல் பிரிவும், ஆப்ரீன் வணிகவியல் பிரிவும் படித்தனர்.ஒருநாள், தோழியருடன் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2017 IST
நான், ஆறாம் வகுப்பு படித்தபோது, நானும், என் பாட்டியும் கோவிலுக்கு நடந்து சென்றோம். திடீரென்று, 'ஆம்புலன்ஸ்' எங்களை கடந்து சென்றது.உடனே நான், கடவுளை வணங்கினேன். அதை பார்த்து, 'ஏன் கடவுளே வணங்கினாய்' என்று கேட்டார் பாட்டி. 'ஆம்புலன்ஸ், தீ அணைக்கும் வண்டி, உயிருக்கு போராடி கொண்டு இருப்பவர்களை மீட்க செல்வதால், நாம் உடனே வழி விட வேண்டும்; அதுமட்டுமல்ல அவர்களுக்காக ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2017 IST
சென்றவாரம்: மாறுவேடத்தில் சென்ற மன்னரும், அமைச்சரும் அரண்மனை திரும்பினர். அவர்களை சந்திக்க ஓடிவந்தாள் மைத்ரேயி. இனி -அழகு, அறிவு, சுறுசுறுப்பு என அனைத்திலும், சிறந்து விளங்குபவள் மைத்ரேயி. இவளது தந்தை, மந்திரியின் முன்னாள் மெய்காப்பாளர். அவரும், அவர் மனைவியும் நோயில் இறந்து விட, இந்த குழந்தையை தங்களுடனேயே வளர்த்தனர் மந்திரி தம்பதியர். மகாராணிக்கு, இவளை மிகவும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2017 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!வங்கியிலிருந்து 180 நாடுகளுக்கு!இன்று, உலகளவில் பல பத்திரிகைகள் இருந்தாலும், ராய்ட்டர் செய்தி நிறுவனமே முதன்மையானது. கி.பி.,1850ல் ஜெர்மனியை சேர்ந்த, பால் ஜுலியஸ் ராய்ட்டர், தன் கல்லூரி படிப்பை முடித்ததும், வங்கியில், இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்தார். அப்போது, அந்த வங்கிக்கு, பாரிசின், 'ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்' விவரங்கள் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2017 IST
ஒருவன் அம்பானியை போல மிகப் பெரிய தொழிலதிபராக வேண்டும் என்று ஆசைபட்டு, தன் சக்திக்கு மீறிய வியாபாரம் ஒன்றை துவங்கினான்; அதில் கஷ்டப்பட்டு உழைக்கவும் செய்தான். ஆனால், சரியாக திட்டமிட தெரியாததால், அம்பானி ஆவதற்கு பதிலாக, ஆண்டியாகி போனான்.ஏகப்பட்ட கடன்; வட்டி கட்ட முடியவில்லை. குடும்ப சக்கரம் சுழலாமல் தடைப்பட்டது. குடும்பம் ஏழ்மையில் தவித்தது. இதனால், வியாபாரத்தில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2017 IST
குட்மார்னிங் எவ்ரிபடி...என்ன மாணவர்களே... 'ஜெரன்ட்' நன்றாக கற்று கொண்டீர்கள் என்பதை உங்களது கடிதம் மற்றும் போன் மூலம் தெரிந்து கொண்டேன்.எங்களுக்கு Active voice சொல்லிக் கொடுங்க மிஸ்... 'ஸ்கூல்'ல படிக்கிறது புரியல... என்று கேட்டிருந்தீர்கள். சரி... இன்றைக்கு சொல்லி தர்றேன்.Active voice என்பதை செய்வினை என்றும், Passive voice என்பதை செயப்பாட்டு வினை என்றும் சொல்வோம்.ஓ... இதுதானா மிஸ் என்கிறீர்கள் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2017 IST
பொதுவாக, ஆண்களை விட பெண்களுக்குதான் கண்ணீர் அதிகம் வருகிறது. அதென்ன, பெண்கள் மட்டும் இப்படி எடுத்ததற்கெல்லாம் கண்ணீர் வடிக்கின்றனர் என்று நம்மில் பலருக்கு சந்தேகம் இருக்கும். இதற்கு காரணம் என்ன தெரியுமா?ஆண்கள் வெளியுலக அனுபவங்களால், நெகிழ்ந்து போகாத நெஞ்சம் உடையவர் களாக இருக்கின்றனர். மாறாகப் பெண்களோ இளகிய நெஞ்சமும், இரக்க சுபாவமும் உடையவர்களாக இருக்கின்றனர். ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2017 IST
முகலாய வம்சத்தின் கடைசி பேரரசர் அவுரங்கசீப், நவ., 3, 1618ல் மும்பையிலுள்ள, 'டாஹோட்' என்ற இடத்தில் பிறந்தார். 'சக்ரவர்த்தி' என்ற சொல்லுக்கு முற்றிலும் பொருத்தமானவர் இவர். அவுரங்கசீப் மிகவும் பொல்லாதவர். தந்தையே சிறை வைத்தவர்; மக்களை வரிகளால் வாட்டி வதைத்தவர்; மதம் மாற்றியவர் என்று தான் வரலாறு சொல்கிறது. ஆனால், அவரது உண்மை முகமே வேறு.தனக்கென ஒரு வட்டத்தை உருவாக்கி, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2017 IST
நல்லதமிழ், சரித்திர புராணக்கதைகள், நல்ல கருத்துக்கதைகள், ஊக்க மூட்டும் புதிர் போட்டிகள், நாடு, மாமனிதர்கள் பற்றிய அரிய தகவல்கள், அறிவியல் செய்திகள் என எல்லாமுடையது என் அபிமான சிறுவர்மலர் இதழ்.நான் ஒரு புத்தகப்பிரியன். பல தகவல்களை, சிறுவர்மலர் சுட்டிக் காட்டும் போது, பள்ளி பருவ நினைப்பில் இன்றும் குறிப்பெடுத்துக் கொள்கிறேன். 80 வயதை கடந்த என் தாயும், நானும், என் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2017 IST
அன்புள்ள ஜெனி ஆன்டிக்கு, ------- எழுதுவது. நான் +2 முடித்துவிட்டு, 'கார்மென்ட் ஷாப்'பில் பணிபுரியும் மாணவன். அப்பா இல்லாததால் குடும்ப சூழ்நிலையின் காரணமாக வேலைக்கு வந்து விட்டேன். எனக்கு நிறைய படித்துவிட்டு உயர்ந்த வேலையில் அமர வேண்டும் என்று ஆசை. ஆனால், என் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்று நினைத்து தினம் தினம் கண்ணீர் விடுகிறேன்.இந்த வேலையில், ஐந்து ஆண்டுகளாக ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2017 IST
பொட்டுக்கடலை உருண்டை!தேவையான பொருட்கள்: பொட்டுக்கடலை - 200 கிராம், சர்க்கரை - 200 கிராம், முந்திரி - 25 கிராம், உலர் திராட்சை - 25 கிராம், நெய் - சிறிதளவு, ஏலக்காய் - 5.செய்முறை: முதலில் பொட்டுக் கடலையை வாணலியில் லேசாக வறுத்து, சூடு ஆறிய பின் மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும். அதன்பின், வாணலியில் சிறிது நெய்விட்டு முந்திரி, உலர் திராட்சையை லேசாக வறுத்துக் கொள்ளவும். இப்போது அந்த ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2017 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2017 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2017 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2017 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X