Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2016 IST
'ஆற்காடு நவாபு சிவகங்கை மீது படையெடுத்து என் அரசைக் கைப்பற்றி ஆண்டு வருகிறான். அவனுடைய கொடுங்கோலாட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். என் மக்களை அவனிடமிருந்து காப்பாற்ற வேண்டும். நாங்கள் அவன் மீது படையெடுக்க உங்கள் உதவி தேவை. 5,000 படை வீரர்களும் நவீன ஆயுதங்களும் தேவைப்படுகிறது. இப்போது செய்யும் உதவிக்கு இரண்டு மடங்காகப் பிரதிபலன் பின்னர் அளிக்கப்படும்' என்று அக்கடிதம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2016 IST
காற்றில் இருந்து காசை வரவழைக்கும் மேஜிக்கான இது எளிமையானதும் கூட. இதற்காக அதிகம் செலவு செய்யவும் தேவையில்லை.ஒரு கண்ணாடி கிளாஸை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் உள்ளே ஒன்றும் இல்லை என்பதைப் பார்வையாளர்களிடம் காட்டி அவர்கள் திருப்தியைப் பெறுங்கள். பார்வையாளர்கள் கண்ணாடி கிளாஸின் உள்ளே ஒன்றுமில்லை என்பதைப் பார்த்து உறுதி செய்வார்கள். அடுத்து கிளாஸை இடது கையில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2016 IST
சாண்டாக்ளாஸுக்கு அப்போது அத்தனை வயதாக இல்லை. அவரது தாடி வெள்ளையாகவில்லை. வட துருவ வாசியான அவருக்குப் பொழுதே போகவில்லை. கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக உலகத்துக் குழந்தைகளுக்குப் பரிசு தரும் பழக்கமும் அவரிடம் அப்போது இல்லை. பனிப் பாறைகளில் சறுக்கி விளையாடி அலுத்துப் போன வேளையில் ஒருநாள் சில பனிமண்டலப் பறவைகள் சாண்டாவிடம் கூறின.''உலகின் மற்றப் பகுதிகளில் வாழும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2016 IST
முன்பெல்லாம், மருத்துவ வசதி இல்லாத காலத்தில், பல கொடிய நோய்கள் குழந்தைகளை தாக்கின. அவற்றுள் மிகவும் கொடிய இரண்டு நோய்கள், 'டீப்தீரியா' என்கிற தொண்டை அடைப்பான், 'டெட்டனஸ்' என்கிற கக்குவான். இந்த நோய் குழந்தைகளை ஆட்டிப் படைத்து விடும்.சுமார் 150 வருடங்களுக்கு முன்பு கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்... மருந்தே கண்டுபிடிக்காத அக்காலத்தில் இந்த நோய்கள் வந்தால், குழந்தைகள் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2016 IST
பத்தமடை என்னும் கிராமத்தில் மாயாண்டி என்பவன் இருந்தான். அவனிடம் நிறைய ஆடுகள் இருந்தன. அவன் தினமும் பக்கத்திலுள்ள காட்டுக்கு தன் ஆடுகளை மேய்ப்பதற்கு ஒட்டிச் செல்வான். அன்றும் வழக்கம் போல ஆடுகளை மேய விட்டு, ஒரு மரத்தடி நிழலில் ஓய்வெடுத்தான்.வேட்டைக்கு வந்த ஒரு அரசர் தாகத்தினால் தவித்து தண்ணீர் தேடி அலைந்து அங்கே வந்தார். மரத்தடியிலிருந்த மாயாண்டியை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2016 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்! முதல் இசைக்கருவி!அடர்ந்த காடுகளுக்குள் மனிதன், விலங்குகளை வேட்டையாடித் திரிந்த காலத்தில் நாடோடியாகவே வாழ்ந்தான். உணவுக்காக அடிக்கடி இடம் மாறினான். பின்னர் குகைகளில் வாழ்வதற்கு கற்று கூட்டம், கூட்டமாக அவற்றில் வசித்தான். பகல் நேரத்தில் ஆண்கள் அனைவரும் வேட்டையாடுவதற்கு செல்லும் நிலையில் பெண்களும், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2016 IST
முல்லைபாளையம் என்னும் ஊரில் செல்வந்தர் ஒருவர் இருந்தார். அவரிடம் இருந்த வேலையாள் எப்போதும் 'தொண தொண' வென்று பேசிக் கொண்டே இருந்தான்.செல்வந்தர் அவனிடம், ''என்ன நேரம் போவது தெரியாமல் எப்போதும் பேசிக் கொண்டிருக்கிறாய். இனி இப்படிப் பேசாதே,'' என்று கண்டித்தார்.''நான் என் வேலையை ஒழுங்காகச் செய்கிறேன். நான் அதிகம் பேசுவதால் யாருக்கும், எந்தத் தொல்லையும் இல்லை. ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2016 IST
செயிண்ட் லூயிஸ் 1904ம் ஆண்டு உலகக் கண்காட்சியில் 'ரிச்சர்டு பிளெக்னெய்டன்' என்பவர் இந்தியத் தேனீரை அறிமுகம் செய்வதற்காக ஓர் அரங்கு அமைத்திருந்தார். சூடாகவும், சுவையாகவும் தயாரிக்கப்பட்டிருந்த அதை ஒரு பொருட்டாக கருதி குடிக்க ஒருவரும் முன்வரவில்லை.கண்காட்சியைச் சுற்றி வந்த ரிச்சர்டு அங்கே ஐஸ் போடப்பட்ட பானங்கள் எல்லாம் வியாபாரத்தில் சக்கை போடு போட்டதைக் கண்டார். ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2016 IST
'சீட்டா' என்று அழைக்கப்படும் இந்த மிருகம், தரையில் வாழும் மிருகங்களிலேயே மிகவும் வேகமாக ஓடக்கூடியது. ஒரு மணி நேரத்தில் 100 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் ஓடக்கூடியது, ஒரு மணி நேரத்தில் சராசரியாக ௭௦ முதல் ௭௫ மைல் தூரம் வரை ஓடும் இந்த மிருகம் பூனை குடும்பத்தைச் சேர்ந்தது. சீட்டா மிருகம் மரத்தில் ஏறக்கூடிய திறமை உடையது. இது தான் வேட்டையாடிய உணவை தேவையான போது உண்பதற்காக ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2016 IST
1. டெல்லி அரியணையில் அமர்ந்து ஆட்சி செலுத்தினார் அன்னிய நாட்டுப் பெண் ஒருவள். அவள் பெயர் என்ன?சுல்தானா ரஸியா2. 'சிங்க நெஞ்சன்' என்று அழைக்கப்பட்ட ஆங்கில அரசர் யார்?முதலாம் ரிச்சர்டு3. தமிழகத்தில் கல்லினால் ஆலயங்களை எழுப்பிப் புகழ் பெற்றார் ஒரு சோழ மன்னர். அவர் பெயர் என்ன?ராஜராஜ சோழன்4. தன் சகோதரர்களையெல்லாம் கொன்றுவிட்டு அரியணை ஏறிய மொகலாய மன்னர் யார்?ஔரங்கசீப்5. தன் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2016 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2016 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2016 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X