Advertisement
 
 
இன்ப அதிர்ச்சியில் பெண்கள் | மகளிர் தினம் Best Suprise | Easybuy | Shopping

மேலும் ...

 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2021 IST
திருப்பூர் மாவட்டம், அவிநாசி, அரசு உயர்நிலைப் பள்ளியில், 1968ல், 8ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அறிவியல் ஆசிரியர் கேசவராவ், இதயம் பற்றிய பாடம் நடத்திக்கொண்டிருந்தார்.வகுப்பு முடிவில், 'இதயத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை, நோட்டு புத்தகத்தில், நாளை வரைந்து வர வேண்டும்; அதற்கு, ஐந்து மதிப்பெண் உண்டு...' என்றார். அனைவரும் படம் வரைந்து, ஆசிரியரின் மேஜையில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2021 IST
சென்னை, பரங்கிமலை, துாய தோமா உயர்நிலைப் பள்ளியில், 1967ல் படித்தபோது, கனமழை, காய்ச்சல், தலைவலி என எந்த இடர்பாடு ஏற்பட்டாலும், காலம் தவறாமல் பள்ளிக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தேன். இது, ஆறு ஆண்டுகளாக தொடர்ந்தது. விடுப்பு எடுக்காமல் வருகை பதிவு இருந்ததால், சான்றிதழ் தந்து புத்தகப்பரிசு அளித்தார் ஆசிரியர் ராஜாங்கம்.ஆண்டு முடிவில், பரிசுக்கோப்பை, அகராதி, திருக்குறள் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2021 IST
பழனி அருகே நெய்க்காரப்பட்டி, குருவப்பா மேல்நிலைப் பள்ளியில், 1998ல், 6ம் வகுப்பு படித்தேன். முந்தைய வகுப்பில் முறையான எழுத்துப் பயிற்சி பெறாமையால் பிழைகள் ஏற்பட்டன. குணநலன் மிக்க வகுப்பு ஆசிரியர் குணசீலனிடம், 'ஐயா... எழுதும் போது பிழைகள் ஏற்படுகின்றன. காரணம், குறில், நெடில் குழப்பம். ல, ழ, ள எழுத்துகளில் மயங்கொலி குழப்பம். ர, ற வேறுபாடு அறிய முடியவில்லை. ண, ன, ந ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2021 IST
முன்கதை: லட்சுமியின் மகன் சூரியராஜா. மாணவப் பருவத்தில், வீட்டை விட்டு ஓடினான். அவனை மும்பையில் சந்தித்தது பற்றி விவரித்தார் உறவினர் செல்வானந்தம். அதை ஆவலுடன் கேட்டுக் கொண்டிருந்தார் லட்சுமி. இனி - தொடர்ந்து பேசினார், செல்வானந்தம்!''அது, என்ன சூழ்நிலைன்னு, நான் கேட்டுக்கல... போனதெல்லாம் போகட்டும்; அதை மாத்த முடியாதுன்னு மட்டும் அறிவுரை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2021 IST
ஐரோப்பிய நாடான ஜெர்மனியில், ஏப்ரல் 12, 1990ல், ஒரு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி திணறிய வாகனங்களின் எண்ணிக்கை, 1.80 கோடி. உலகில், அதிக வாகனங்கள், நெரிசலில் தவித்த நிகழ்வு இது. கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2021 IST
ஓங்கி வளர்ந்திருந்த இலுப்ப மரக்கிளையில், சோர்ந்து உட்கார்ந்திருந்தது காகம். எங்கிருந்தோ பறந்து வந்த பச்சைக்கிளி, ''ஏன் சோகமாக அமர்ந்துள்ளீர்...'' என கேட்டது. ''அதை ஏன் கேட்கிறாய்... நான் பறவையாய் பிறந்தது பற்றி கவலைப்படவில்லை; ஆனால், காகமாய் பிறவி எடுத்தது மிகவும் கவலை தருவதாக உள்ளது. மயிலைப் பார்... அதன் தோகைக்கும், ஆட்டத்திற்கும் மதிப்பும், வரவேற்பும் உள்ளது... ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2021 IST
'கிடைத்தவற்றுக்கு நன்றி செலுத்துங்கள்; இல்லாதவற்றில் கவனம் செலுத்தினால் ஒருபோதும் மனநிறைவு கிடைக்காது...' என்று சொன்னவர் பிரபல அமெரிக்க நடிகை ஓப்ரா வின்ப்ரே. கிடைத்த வாழ்க்கைக்கு நன்றி கூறி, அடுத்தடுத்த நிலைகளுக்கு சுலபமாக உயர்ந்தவர். இவரது இயற்பெயர் ஓர்பா கெயில் வின்ப்ரே. அமெரிக்கா, மிஷிசிபி மாநிலம், கோஸ்கியுஸ்கோ நகரில், ஜன., 29, 1954ல் பிறந்தார். மிகவும் வறுமையான ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2021 IST
உணவு சாப்பிட்டதும் குளித்தால், உடலுக்கு கேடு ஏற்படும். அதற்கு அறிவியல் காரணமும் உள்ளது.சருமத்தில் சேர்ந்த அழுக்கு, குளிக்கும் போது வெளியேறும். உடனே உடல் செல்கள் புத்துணர்வு பெற்று அதிக ஆற்றலுடன் இயங்கும். இதனால் தான், குளித்து முடித்ததும் பசி எடுக்கிறது.உணவை ஜீரணிக்க நொதிகள் தேவை. சாப்பிட்டவுடன் குளித்தால் உடலில் குளிர்ச்சி தன்மையால் நொதிகள் சுரக்காது. ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2021 IST
மதுராந்தகம் காட்டில் வசித்தது அழகிய ஆமை. அதற்கு திடீரென ஓர் ஆசை வந்தது. முயல் போல் வேகமாக ஓடி பார்க்கலாம் என சிந்தித்தது. ஆனால், எண்ணியபடி வேகமாக ஓட முடியவில்லை.'மெல்ல நகர்ந்தால் தான் நீ ஆமை; ஓட முயற்சிக்காதே...'அறிவுறுத்தின காட்டு விலங்குகள்.ஆசை விடவில்லை; முயலிடமே சென்று முறையிட்டது ஆமை.செருமியபடி, 'உன் உடல் அமைப்பு அப்படி... வேகமாக ஓட ஆசைப்படாதே...' என அறிவுரைத்தது ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2021 IST
என் வயது, 53; கடந்த, 25 ஆண்டுகளாக தினமலர் நாளிதழ் படிக்கும் தீவிர வாசகி; சிறுவர்மலர் வரவை எதிர்பார்த்து வாசலில் தவம் கிடப்பேன். அதை படித்தபடியே, பருகினால் தான், தேநீர் ருசிக்கிறது. அங்குராசுவின் பயனுள்ள தகவல்கள் காலத்துக்கும் போற்றி பாதுகாக்க தக்கதாக உள்ளன.விலா நோக சிரிக்க வைக்கும், 'மொக்க ஜோக்ஸ்!' மனதிற்கு இதம் தரும் அருமருந்து. குட்டி குட்டி மலர்களின் மழலை முகங்கள் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2021 IST
உலக பணக்காரர் வீடு!உலகின் மிகப் பெரும் பணக்காரர் அமெரிக்கரான பில் கேட்ஸ். அவரது வீட்டுக்கு, 'ஸாநாடு' என பெயர் சூட்டியுள்ளார். இதன் பொருள், கம்பீரமும், அழகும் நிறைந்த கற்பனையான பகுதி என்பதாகும். கற்பனையை நிஜமாக்கி, வீட்டின் பெயராகவும் வைத்திருக்கிறார். இது அமெரிக்கா, வாஷிங்டன் நகரில், வாஷிங்டன் ஏரி அருகே உள்ளது. இதை கட்டி முடிக்க, ஏழு ஆண்டுகள் ஆனது.இந்த சொகுசு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2021 IST
துச்சம்பாளையம் கிராமத்தில், ஒரு துறவி வாழ்ந்து வந்தார். அவர் ஆசிரமத்திற்கு அருகில், புறம்போக்கு நிலம் கொஞ்சம் இருந்தது. ஆசிரமத்திற்கு, வருவோர் அதை, பாதையாக பயன்படுத்தி வந்தனர். அந்த பாதை அருகே, குடிசை கட்டி வாழ்ந்து வந்தான் வியாபாரி திருப்பதி. குடிசைக்கு, முன் இருந்த வேப்ப மரக் கிளையில், பறவைகள் கூடு கட்டி, குஞ்சு பொரித்திருந்தன; கூட்டிலிருந்த குப்பை, குடிசை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2021 IST
அன்பு பிளாரன்ஸ்... என் வயது, 40. மூன்று குழந்தைகளுக்கு தாய். மூத்தவளுக்கு வயது 17; பிளஸ் 2 படிக்கிறாள். இரண்டாமவளுக்கு வயது 15; 10ம் வகுப்பு படிக்கிறாள். கடைக்குட்டி மகனுக்கு வயது 10; 5ம் வகுப்பு படிக்கிறான். சொந்தத்திலும், நட்பிலும் எதிரிகள், துரோகிகள் அதிகமாக உள்ளனர்.மகன் நடவடிக்கைகள் எல்லாம் எங்களுக்கு எதிராக இருக்கின்றன. யாருடன் பேசாமல் தவிர்க்கிறோமோ, அவர்களுடன் நட்பு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2021 IST
தேவையான பொருட்கள்:அவல் - 2 கப்முளை கட்டிய பாசிபயிறு - 100 கிராம்கருப்பட்டி - 200 கிராம்ஏலக்காய் துாள், தேங்காய் துருவல் - சிறிதளவுஉப்பு, தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:அவலை, ரவை போல் பொடியாக்கி, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, பிசைந்து உருண்டையாக பிடித்துக் கொள்ளவும். முளை கட்டிய பாசிப்பயிறு, கருப்பட்டி, தேங்காய், ஏலப்பொடியை கலக்கவும்.இட்லி தட்டில், அவல் உருண்டையுடன், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2021 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2021 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X