Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2014 IST
சென்றவாரம்: மகாராஜா பள்ளி மாணவர்களை மியூசியம் அழைத்து சென்றார் எலிசபெத் டீச்சர். அந்த மியூசியத்திலுள்ள மந்திரக் கண்ணாடியில் மாறும் காட்சியை பார்த்த மந்த்ரா அதிர்ச்சி அடைந்தாள். இனி-மங்காத்தாவும், வடிவும் ஒரு கண்ணாடிப் பெட்டியின் அருகே நின்று கொண்டிருந்தனர். சும்மாவா? இல்லை... மங்காத்தாவின் விஷமக் கை அந்தக் கண்ணாடிப் பெட்டியை நகர்த்தி, அதற்குள்ளி ருந்த ஒரு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2014 IST
அந்தக் குகையின் வாசல் பெரிதாக இருந்தது. சாது, சரவணனை அழைத்தார். இருவரும் அந்தக் குகையினுள் நுழைந்தனர். அவர்கள் அதனுள் சிறிது தூரமே நடந்திருப்பர். அந்த இடம் ஒளியால் பிரகாசித்தது.அந்தக் குகையின் சுவர்களில் தங்கம், முத்துக்கள் மற்றும் மாணிக்கங்கள் பதிக்கப் பட்டிருந்தன. அதனால் அந்தக் குகை முழு வதுமே "தகதக' என மின்னியது.அதனுள் சிறிது தூரம் நடந்ததுமே சரவணன் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2014 IST
*கிரீட் தீவை ஆதாரமாக கொண்டு மினோயனிய மக்கள் முதன்மையான மெடிட்டெரேனிய நாகரிங்களில் ஒன்றினை உருவாக்கினர். அதற்கு உதவியாக இருந்தது வெண்கல காலகட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் தொன்மையான எகிப்து உட்பட அதற்கு இருந்த வர்த்தக தொடர்புகள் ஆகியவையாகும். அந்த நாகரிகம் கி.மு.3000 முதல் கி.மு.1450 வரை வளமை பெற்றது.*பிரதான நிலப்பகுதி கிரேக்க நாகரிகங்களில் முதன்மையானது மைசெனயியன் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2014 IST
மகிழ நாட்டை அரசர் ஒருவர் ஆண்டு வந்தார். அவர் யாருடைய அறிவுரையையும் கேட்காமல் விருப்பம் போல ஆட்சி செய்து வந்தார்.இதனால் மக்கள் துன்பம் அடைந்தனர். நாட்டில் குழப்பம் நிலவியது. அரசரை எப்படி நல்வழிப்படுத்துவது என்று அமைச்சர்கள் கலந்து பேசினர். அவர்களில் ஒருவர், ""நாம் அறிஞர் நம்பியிடம் செல்வோம். அவர் இதற்கு நல்வழி காட்டுவார்,'' என்றார்.அதன்படியே அவர்கள் அனைவரும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2014 IST
திட்டுக்காரரும், அவருடைய நண்பரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.""உங்களுடைய பையனைக் காணோமே எங்கே போய் இருக்கிறான்?'' என்று கேட்டார் நண்பர்.""எங்கே போயிருப்பான் ஏதேனும் ஒரு மூலையிலே முட்டைமேல் உட்கார்ந்து கொண்டிருப்பான்!''""என்ன! முட்டை மேல் உட்கார்ந்து கொண்டிருப்பானா! ஏன், உட்கார வேறு இடம் கிடையாதா?''""அவன் செய்வது எல்லாமே வேடிக்கை யாகத்தான் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2014 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!பர்ஸ்ட் ரேங்க் புடின்! உலகின் செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியலில் ரஷ்ய அதிபர் புடின் முதலிடம் பிடித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமா 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.அமெரிக்காவில் இருந்து வெளிவரும் போபர்ஸ் பத்திரிகை ஆண்டுதோறும் உலகின் செல்வாக்கு மிகுந்த தலைவர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2014 IST
போலந்தில் "குரூக்குடு' காடுகள் என ஒரு பகுதி உள்ளது. இங்குள்ள 400 பைன் மரங்கள் அடியில் 90 டிகிரி வளைந்து பிறகு எழுந்து நீள உயர்ந்து காட்சி தரும். இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் எல்லாம் வடக்கு பார்த்து வளைந் திருக்கும். இது ஏன் இப்படி என்பது புரியாத ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2014 IST
பார்கோடு என்றால் என்ன?பார் கோடுகள் வெவ்வேறு அளவுகளில் உள்ள கருப்புக் கோடுகள் ஆகும். இவை பல்வேறு இடைவெளியுடன் தொடராக அமைந்து இருக்கும். தற்போது, பிஸ்கெட் பாக்கெட் முதல், புத்தகங்கள் வரையில் பல்வேறு வகையான பொருட்களில் இந்த பார்கோடுகள் பயன்படுத்தப்படுகின்றன. பார்கோடுகளுக்கு இடையே உள்ள வெள்ளைப் பகுதியை, ஸ்கேனர் கருவி எண்களாகக் கணக்கிட்டு கொள்கிறது. இதை வைத்து ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2014 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2014 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X