Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2013 IST
செந்தூர் என்ற ஊருக்கு இளைஞன் ஒருவன் வந்தான். அவன் பல வண்ண தலைப்பாகை அணிந்து, பெருமிதமாக நடந்து வந்தான். அங்கே ஓரிடத்தில் நிறைய பேர் கூடி இருந்தனர். அவர்கள் அவனை வியப்புடன் பார்த்தனர். அவர்களிடம் சென்ற அவன், ""நான் இந்த உலகத்தையே சுற்றி வருகிறேன். நான் பார்க்காத நாடுகளோ, இடங்களோ இல்லை. அப்படியே இந்த ஊருக்கும் வந்தேன்,'' என்று அளந்தான்.அவன் பேச்சை நம்பிய அவர்கள் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2013 IST
உலகையே தனது ஆளுகைக்கு உட்படுத்த நினைத்த நாஜி தலைவர் ஹிட்லர், ரஷ்யாவின் எல்லைப் புறத்தை கபளீகரம் செய்து கொண்டிருந்தபோது ரஷ்யாவின் இரும்பு மனிதர் ஸ்டாலின் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்துடன் கூட்டு வைத்து, புதிய உத்வேகத்துடன் ரஷ்ய படையை அமைத்து ஜெர்மானியரை ஓட, ஓட விரட்டி அடித்ததுடன் ஜெர்மனியை வீழ்த்தி, அதனைக் கைப்பற்றினார். எதிரிகளின் கையில் ஜெர்மன் வீழ்ந்ததை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2013 IST
ஒரு ஊரில் ராமு, சோமு என்று இருவர் இருந்தனர். இருவரும் விவசாயிகள்; ராமுவின் சகலை சோமு. அதாவது இருவரின் மனைவிகளும் சகோதரிகள். இரு குடும்பங் களும் அடுத்தடுத்த கிராமங்களில் இருந்தன. ராமு விவசாயம் செய்யும் போது, அனுபவமிக்க விவசாயிகளுடன் கலந்து ஆலோசித்த பிறகே செய்வான். உள்ளூரில் இருந்த அரசாங்க விவசாய அதிகாரிகளையும் அவ்வப்போது சந்தித்து, விவசாயத்தைப் பற்றிய பல புதிய ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2013 IST
உலகம் போற்றும் உத்தமர்!உலகத்தில் எத்தனையோ விதமான சங்கங்களும், இயக்கங்களும் இயங்கி வருகின்றன. ஆனால், ஆறு வயது குழந்தைப் பருவத்தி லுள்ள மாணவ மாணவியருக்குக் கூட ஒழுக்கத்துடன் விளையாட்டு முறையில் கீழ்படிதல், பெற்றோரை மதித்தல், கட்டளைகளுக்கு கீழ்படிதல், பெரியோரை மதித்து நடத்தல் போன்ற நற்புண்புகளை வளர்க்கும் ஒரே இயக்கம், "சாரண இயக்கம்!' என்றால் மிகையாகாது.சாரணியம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2013 IST
முன்னொரு காலத்தில் ஒரு காட்டில் முனிவர் ஒருவரின் குடிசை இருந்தது. அதன் அருகே ஒரு சின்ன மலை இருந்தது. அந்த மலையினருகே உள்ள ஒரு துவாரத்தில் சின்ன சுண்டெலி ஒன்று வாழ்ந்து கொண்டிருந்தது. அந்தக் காட்டில் பூனையின் நடமாட்டம் அதிகம் இருந்தது. ஆகவே, அது மிகவும் பயத்துடன் வாழ்ந்து வந்தது.ஒருநாள் ஒரு பூனையின் பிடியிலிருந்து தப்பிய சுண்டெலி, ஆஸ்ரமத்தில் உள்ள முனிவரைச் சரண் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2013 IST
நெப்போலியன் மகனின் பிரெஞ்சு செவிலித்தாயை, பிரான்ஸுக்கு அனுப்பிவிட்டார். அவனுடைய பிரெஞ்சு விளையாட்டுப் பொம்மைகள் அகற்றப்பட்டன. அவனின் பெயரும் கூட மாற்றப்பட்டன. பிரான்ஸிஸ் என்பதற்குப் பதிலாக பிரான்ஸ் என்று அழைக்கப்படலானான். குழந்தைக்குக் கல்வி போதிக்க விசேஷ ஆசிரியர் அமர்த்தப் பட்டார் .இதனிடையே புகழ்பெற்ற "வாட்டல் லூ' போர் நிகழ்ந்தது. இது நெப்போலியனின் கடைசி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2013 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!நம்ம வயதில் தொழிலாளர்கள்!கடந்த 1990-ம் ஆண்டு உலகில் உள்ள அனைத்து நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையின், "குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான உடன்படிக்கை'யில் கையெழுத்து இட்டன. ஆனால், இந்தப் பிரச்னை தீரவில்லை. பல ஆப்பிரிக்க நாடுகள், இந்தியா, வங்காள தேசம், இந்தோனேசியா போன்ற நாடுகளில் ஏட்டளவில் சட்டம் இருக்கிறதே ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2013 IST
தனுஷ்புரம் என்ற ஊரில், சிம்பு என்று ஒருவன் இருந்தான். அவன் அறிவுக்கூர்மை உடையவன். தான் சொல்ல எண்ணிய கருத்தை விடுகதைகளாகச் சொல்வதில் வல்லவன். அந்த ஊரிலுள்ள மன்னன் சிம்புவைப் பற்றிக் கேள்விப்பட்டான். "எங்கிருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து, அவனை அரச சபைக்குள் கூட்டி வர வேண்டும்' என்று மன்னன் காவலர் களுக்கு கட்டளை யிட்டான்.காவலர்கள் நான்கு திசைகளிலும் பயணம் செய்தனர். ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2013 IST
பண்டைக் காலத்துக் கோட்டைகளைப் பார்த்துப் பழகியவர்களுக்கு, இந்தச் சிறைச்சாலை ஒரு கோட்டை போன்ற தோற்றத்தை அளிக்கும். இங்கிலாந்து வாசிகள் இதை, "வார்விக் கேஸில்' போலிருப்பதாகக் கூறுவர். ஒரு வகையில் இது உண்மையும் கூட. இச்சிறைச் சாலையின் முகப்புத் தோற்றம் வார்விக் கேஸில் போலவே உள்ளது. உள்ளேயும் பல பகுதிகளில் காணப்படும் ஒற்றுமை வார்விக் கோட்டையோடு தற்செயலானதுதான். ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2013 IST
பட்டூஸ் மழை பெய்தவுடன் ஒரு விதமான வாசனை வரும். அதை மண் வாசனை என்று சொல்வோம். இந்த மண் வாசனையை பிடிக்காதவர்களே இருக்க மாட்டார்கள். இந்த வாசனை எப்படி வருகிறது தெரியுமா?நிலத்தில் ஸ்ட்ராப்டோமைசிஸ், ஆக்டினோமைசிஸ் போன்ற பாக்டீரியாக்கள், நுண்ணுயிர்கள் நிறைய உள்ளன. இவை மழை பெய்தவுடன் ஜியோஸ்மின் மற்றும் டை-மிதைல் ப்ரோமியால் போன்ற எளிதாக ஆவியாக கூடிய வேதியல் பொருட்களை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2013 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X