Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2020 IST
மதுரை, துாய மரியன்னை உயர்நிலைப் பள்ளியில், 1971ல், 10ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...எங்கள் ஆங்கில ஆசிரியரின் பெயர் வின்சென்ட். மாறுகண் பாதிப்பை மறைக்க, கறுப்பு கண்ணாடி அணிந்திருப்பார். அதனால், வகுப்பில் எந்த பக்கம் பார்க்கிறார் என்பதை கண்டுபிடிக்க முடியாது. ஒரு நாள் பாடம் நடத்திய போது, ஒருவன் கொட்டாவி விடுவதை பார்த்து விட்டார். அவன் பெயரைக் குறிப்பிடாமல், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2020 IST
விருதுநகர் மாவட்டம், சுந்தரபாண்டியம், அரசு உயர்நிலைப் பள்ளியில், 1970ல், 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். பலருக்கு ஏழ்மையான குடும்ப பின்னணி என்பதால், பாட புத்தகங்கள் வாங்க சிரமப்பட்டோம். எங்கள் கணித ஆசிரியர், டபுள்யூ.எஸ்.ஆர்.ஹரிகரன், யாரையும் புத்தகம் வாங்க வற்புறுத்தவில்லை. 'வகுப்பை கூர்மையாக கவனித்தால் போதும், வெற்றி நிச்சயம்...' என்று நம்பிக்கையூட்டினார். வார ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2020 IST
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், சிங்கனுார், அரசு ஆதிதிராவிடர் ஆரம்ப பள்ளியில், 1994ல், 4ம் வகுப்பு படித்த போது, வகுப்பு ஆசிரியையாக இருந்தார் செல்வராணி. அவர் பாடம் நடத்தும் போதெல்லாம், மைதானத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்போம். அதட்டி, அறிவுரைத்தும் கேட்கவில்லை. ஒரு நாள், கற்கண்டு துண்டுகளை எடுத்து வந்தார். ஆளுக்கு ஒன்று கொடுத்து, 'வாயில் போட்டுக் கொள்ளுங்கள்; ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2020 IST
மரங்கள் அடர்ந்தது மகிமைத் தீவு. அங்கு நீண்ட நாட்களாக வசித்து வந்தது அழகிய வாத்து. அது துாங்கிய போது கனவில் ஒரு மனிதன் வந்தான்; இனிமையாக பேசிக்கொண்டிருந்தான். அப்போது, 'மனுஷன் பேச்சை நம்பாதே! ஏமாற்றுக்காரன்; உருவத்தில் சிறியவன் போல் தெரிந்தாலும் பெரிய யானையைக் கூட அடக்கிவிடுவான்... சிக்காமல் தப்பி ஓடி விடு' என்று, ஒரு குரல் கேட்டது.பயந்து நடுங்கிய வாத்து, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2020 IST
பிங்கள நாட்டு மன்னருக்கு, வளம் மிக்க அன்னாசி தோட்டம் இருந்தது. அதை கட்டுக் காவலுடன், பாதுகாத்து வந்தார். பருவ காலம் என்பதால் அன்னாசிப் பழங்கள் காய்த்து குலுங்கின. எங்கும் அழகு மிளிர்ந்தது.அங்கு விளைந்த, அன்னாசி பழத்தை ருசித்தவர்களுக்கு, மீண்டும் சாப்பிட எண்ணம் மேலிடும். மக்கள் கண்கள் பொல்லாதது என்ற, மந்திரியின் அறிவுரையை ஏற்று, உயர்ந்த சுவர் கட்டி மறைத்திருந்தார் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2020 IST
சொந்த செலவில், 'காந்தி நினைவு ஸ்துாபி' என்ற கட்டடத்தை, கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் கட்டினார், நடிகர், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். அதன் திறப்பு விழாவின் போது, 'காந்தியடிகளின் நினைவு ஸ்துாபியைக் கட்டிய நீங்கள், இரவு நேரத்தில், ஏழை, எளியவர் தங்குவதற்கு உதவியாக சத்திரமாக கட்டியிருக்கலாமே...' என்றார் ஒருவர். 'ஏழை எளியவர்கள் தங்குவது போல் கட்டுவது ஒன்றும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2020 IST
கட்சித் தலைவர்களை கடவுளுக்கும் மேலாக போற்றுகின்றனர் தொண்டர்கள். தலைவருக்கு ஏதாவது நேர்ந்தால், இன்னுயிரை மாய்க்கின்றனர். இதே போன்ற விசுவாசத்தை, 500 ஆண்டுகளுக்கு முன்பே, இங்கிலாந்து ராணியிடம் காட்டியுள்ளனர் ஆங்கிலேய மக்கள். ஐரோப்பிய நாடான இங்கிலாந்து அரச வம்சத்தை சேர்ந்த, முதலாம் எலிசபெத் மகாராணியிடம், மகத்தான ஈடுபாடு கொண்டிருந்தனர் அந்த நாட்டு மக்கள்.மகாராணியின் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2020 IST
மீன்களில், மிகப் பெரியது சுறா. இது, 21 மீட்டர் நீளம் வரை வளரும்; மிகவும் வேகமாக நீந்தும். ஒரே முறை, 45 கிலோவுக்கும் மேல் எடையுள்ள இரையை அப்படியே விழுங்கும். நல்ல பசியாக இருந்தால், 91 கிலோ எடையுள்ள ஆமையைக் கூட விழுங்கி விடும்.கடலில் வாழும் பிராணிகளை வேட்டையாடி விழுங்குவது தான் இதன் பொழுது போக்கு. காட்டில் புலி எப்படியோ அதேபோல், கடலில் சுறா வேட்டையாடுகிறது. இதற்கு கடற்புலி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2020 IST
ஆற்று மணலுக்கு மாற்று!தங்கம் போல, விலை மதிப்பு மிக்கதாக மாறி விட்டது, ஆற்று மணல். அதனால் தான், கொள்ளையும் அதிகமாக நடக்கிறது.இயற்கை வழங்கிய கொடைகளில் ஒன்று மணல். ஆற்றில் வரும் மணல் தானே என, அள்ளிக்கொண்டே இருந்தால் தீர்ந்து போகும். அதே நேரம், கட்டடப் பணிகளுக்கு மணல் அவசியம். இந்த தேவையை பூர்த்தி செய்ய உருவாக்கப்பட்டது மாற்று மணல். கல் குவாரி துகளில் இருந்து ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2020 IST
அன்புமிக்க சகோதரிக்கு...ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவனின் தாய் எழுதுவது... உங்கள் ஆலோசனை, மிகவும் ஆறுதலாகவும், பயனுள்ளதாகவும் உள்ளது. மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோருக்கு வழிகாட்டுகிறது.என் மகனுக்கு, 6 வயது; 1ம் வகுப்பு படிக்கிறான். தனியார் பள்ளியில், எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளில் நன்றாக படித்தான். தேர்வுகளை நன்றாக எழுதினான். தேர்வு முடிந்த உடன், ஆசிரியர் போன் செய்து ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2020 IST
தெருவில், சின்னஞ்சிறு குழந்தை, தளிர் நடையாக வந்து கொண்டிருந்தது.எதிரே, தாறுமாறாகவும், புயல் வேகத்துடனும் வந்த குதிரை வண்டி, அந்த குழந்தை பக்கமாக சென்றது.இதை பார்த்தவர்களுக்கு ரத்தம் உறைவது போல் ஆகி விட்டது... 'கண் திறப்பதற்குள், குழந்தையை, நசுக்கி கொன்று விடப் போகிறது' என்ற அதிர்ச்சியில் கண்களை மூடினர். யாரும் காப்பாற்ற முன்வரவில்லை. அச்சமயத்தில், ஓரமாக சென்ற, ஏழு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2020 IST
தேவையான பொருட்கள்:நுங்கு - 1 கப்பால் - 2 கப்சர்க்கரை - 1 கப்முந்திரி, திராட்சை - தேவையான அளவுஏலக்காய் துாள் - சிறிதளவு.செய்முறை:பாலை நன்றாகக் காய்ச்சி, குளிர வைத்துக் கொள்ளவும். அதில், மசித்த நுங்கு மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையில், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் துாள் சேர்க்கவும். சுவையும், நறுமணமும் மிக்க, 'நுங்கு பாயாசம்' ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2020 IST
அன்று அமாவாசை...'அம்மாடி... முதுகு பிடிச்சிடுச்சே... கொஞ்சம் தைலம் எடுத்துக் கொடேன்... என்னால முடியலயே...' என்று புலம்பினாள் வசந்தி.'இதோ வரேம்மா...' என்று, சமையலுக்கு புளி கரைத்த கையோடு, தைலத்தை எடுத்துக் கொடுத்தாள் மருமகள் செல்வி.'நானே எப்படி தேச்சுப்பேன்... தேச்சு விடுடி...' என கத்திய மாமியாரை, சமாதானப்படுத்தியதும் கண்ணயர்ந்தாள்.'இந்த அம்மா துாங்கினாத்தான் நமக்கு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2020 IST
என் வயது, 64; உபன்யாசங்கள் செய்து வருகிறேன். எல்லா விஷயங்களையும், 'டிவி'யில் காட்டி விடுவதால், உபன்யாசம் கேட்க கூட்டம் வருவதில்லை. சிறுவர், சிறுமியருக்கு நீதி போதனை கதைகளைக் கூறிவந்த, தாத்தா, பாட்டிகள் முதியோர் இல்லம் சென்று விட்டனர். இதனால், அறம் போதிப்பதில் பெரிய வெற்றிடம் விழுந்திருந்தது. மக்களுக்கு நன்மை, தீமைகளையும், நீதிநெறிகளையும் போதிக்கும் அமைப்பு ஒன்று ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2020 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 22,2020 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X