Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2018 IST
நான், பி.யு.சி., படித்த போது, நடந்த சம்பவம் இது. தமிழ் ஆசிரியை, மொழி பெயர்ப்பு பயிற்சியை வீட்டுப் பாடமாக கொடுத்திருந்தார். என் தோழி சுமதி, வீட்டுப் பாடம் செய்யாமல் வந்து, என் நோட்டை பார்த்து, காப்பியடிக்க அனுமதி கேட்டாள்; பாவப்பட்டு கொடுத்தேன்.அடுத்த வாரம், தமிழ் ஆசிரியை, வீட்டுப்பாட நோட்டுக்களை திருத்தி, எடுத்து வந்தார். வகுப்பில், என் தோழியின் நோட்டுப் புத்தகத்தை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2018 IST
புஞ்சை புளியம்பட்டி போர்டு உயர்நிலைப் பள்ளியில், கடந்த, 1963ல், எட்டாம் வகுப்பு படித்தேன். ஆங்கில ஆசிரியர், மிகவும் கண்டிப்பானவர். எப்போதும், பிரம்பும் கையுமாக இருப்பார். தவறு செய்தால், அடி பின்னிடுவார். பாடங்களை புரிய வைக்க அர்ப்பணிப்போடு செயல்படுவார். தமிழ் வழியில் படிக்கும், என் போன்ற கிராம சிறுவர்களுக்கு, ஆங்கில பாடங்களை, தமிழில் அழகாக விளக்கி புரிய வைப்பார்.ஆங்கில ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2018 IST
என் வயது, 30; சென்னை, கன்னிகாபுரம், ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்தேன். அப்போது நடந்த சம்பவம் இது! அன்று, என் நண்பனின், 'பென்சில் பாக்ஸ்' தொலைந்து விட்டது. 'அப்பா கொன்று விடுவார்' என, அழுது புலம்பினான்.அப்போது வகுப்பு எடுக்க அறிவியல் ஆசிரியர் வந்தார். அவர், 'யார் எடுத்திருந்தாலும் கொடுத்துடுங்க...' என்று அதட்டி கேட்டார். பாக்ஸ் கிடைக்கவில்லை; ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2018 IST
சென்றவாரம்: சுனாமியில் காணாமல் போன சிறுவன் அனிருத் பற்றி, குட்டி, 'டிடெக்டிவ்' இளவேனில், தோழி சாகித்யா இருவரும் துப்பு துலங்கினர். நாகப்பட்டினத்தில் முகாமிட்டு விசாரித்தனர். இனி -பேகிஸ் டவுசரும், தொள தொள பனியனும் அணிந்திருந்தான் இளவேனில்; நைட்டியில் இருந்தாள், சாகித்யா.மடிக்கணினியை உயிர்ப்பித்தான்; கூகுளில், நாகப்பட்டினத்தில் இருக்கும் தங்கும் விடுதிகள் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2018 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!தலை நகரா இப்படி...இந்திய தலைநகரம், புகை நகரமாக மாறி விட்டது. பனிமூட்டம் நிறைந்த டில்லியை, சில ஆண்டுகளாக, புகை மூட்டமாகத்தான் பார்க்க முடிகிறது. எதிரில் வருபவர்களை பார்க்க முடியாத அளவிற்கு, புகை மூட்டம் சூழ்ந்திருக்கிறது. இயற்கை பனிமூட்டமாக தோன்றும் இந்த காட்சிகள், செயற்கை புகைமூட்டம் என்பது தான், வேதனையான உண்மை. இதை, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2018 IST
புவனகிரி மன்னர், பால மார்த்தாண்ட பிரபு, எதையும் சிந்திக்காமல் முடிவெடுப்பார். மதி மந்திரியின் ஆலோசனையையும் கேட்பது கிடையாது; இதனால், நாட்டு மக்கள் பெரும் வேதனை அடைந்தனர்.அரண்மனையின் பின்புறம் ஒரு இடத்தில், இருட்டு கூண்டு ஒன்று இருந்தது. மன்னரிடம் தண்டனை பெற்றவர் அதற்குள், குனிந்து செல்ல வேண்டும். அது இருட்டாக இருக்கும்; மூச்சுத் திணறும். தண்டனை பெற்றவரை முகத்தை மூடி, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2018 IST
ஒரு ஊரில், மதன் என்பவன் வசித்து வந்தான். அவனுக்கு நிறைய வருமானம் வந்தது; இன்னொரு பக்கம் நிறைய செலவானது. செலவை கட்டுப்படுத்த முடியாததை நினைத்து மிகவும் வருந்தினான்.ஒரு நாள் -அவனது ஊருக்கு பிரபல ஜோதிடர் ஒருவர் வந்தார். அவரிடம் சென்று கையை நீட்டினான் மதன்.''தட்சணை, 50 ரூபாய்!'' என்றார் ஜோதிடர்.பையில் கையை விட்டான்; அதில், 100 ரூபாய் நோட்டுகள் மட்டுமே இருந்தன; அதில் ஒன்றை, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2018 IST
வளர்ந்து வரும் உலகில், குழந்தை வளர்ப்பு என்பது சவாலாகி விட்டது. அதிலும், இளைஞர்களை நல்வழிப்படுத்துவது சிம்ம சொப்பனமாக உள்ளது. 'சரியான புரிதலுடன் இருந்தால் குழந்தையை வளர்ப்பது சுலபம்!' என்கிறார் குழந்தைகள் நல குழும உறுப்பினர் ஷீலா சார்லஸ் மோகன். அவர் சொல்றதை கேளுங்க...* இந்தியாவில், தமிழகத்தில் தான், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைவு. குற்றங்களில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2018 IST
ஒரு கிராமத்தில், நீலகண்டன் என்பவர் இருந்தார்; திருமணமாகாதவர். அவருக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர். அவர்களுக்கு பணிவிடை செய்யாமல், யாகம் செய்யப் புறப்பட்டார்.ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து, தவம் செய்தார்; அப்போது, கொக்கு ஒன்று, அவர் மீது எச்சமிட்டது. அதனால், அவருடைய தவம் கலைந்தது. உடனே, கண் விழித்து கோபத்துடன் கொக்கை பார்த்தார்; அந்த கொக்கு, எரிந்து சாம்பலாயிற்று.அதை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2018 IST
பச்சை மலை காட்டில், நிறைய மிருகங்களும், பறவைகளும் மகிழ்ச்சியாக வாழ்ந்தன.ஒரு நாள்-காலை பொழுதில், மரப் பொந்து ஒன்றில் நன்றாக துாங்கி கொண்டு இருந்தது ஆந்தை; இரவில் வேட்டைக்கு செல்வதால், பகலில் நன்றாக துாங்கும்.அப்போது, குருவி ஒன்று, வயிறு நிரம்பிய மகிழ்ச்சியில், அழகாக பாடுவதாக நினைத்து, 'கீச்... கீச்...' என கத்தியது.உறங்கி கொண்டிருந்த ஆந்தைக்கு, குருவியின் பாட்டு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2018 IST
அன்புள்ள ஜெனிபர் ஆன்டிக்கு, எட்டாம் வகுப்பு மாணவன் எழுதிக் கொண்டது. சிறு வயதில் இருந்து, சிறுவர் மலர் படித்து வருகிறேன்; தமிழ் நன்றாக படிப்பதற்கு, இந்த இதழும் ஒரு காரணம். என் வகுப்பு நண்பர்களுடன் சேர்ந்து, படித்து மகிழ்வேன். அவர்கள் சொல்லித் தான், இந்த கடிதத்தை எழுதுகிறேன் ஆன்டி. நீங்கள் தான், என் ஆசையை நிறைவேற்றி வைக்க வேண்டும்.எனக்கு, கிரிக்கெட் என்றால் உயிர்; சச்சின் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2018 IST
நான், 20 ஆண்டுகளுக்கும் மேல், சிறுவர்மலர் இதழை படித்து வருகிறேன். இப்போது, 86 வயதாகிறது. 'ஸ்கூல் கேம்பஸ்' உட்பட பிடித்தமான பகுதிகள் பல உள்ளன. என்னை மிகவும் கவர்ந்தது, புள்ளிகளை இணைத்து, படம் வரைந்து வண்ணம் தீட்டுவது தான். மனச் சோர்வு ஏற்படும் போதெல்லாம், குட்டி குட்டி மலர்களை பார்த்து, மனதை தேற்றிக்கொள்வேன். ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு, டியூஷன் சொல்லி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2018 IST
ஆசிய கண்டத்திலுள்ள, கஜகஸ்தான் நாட்டில் உள்ள, 'பாய்ல்னோர் காஸ்மோடி ரோம்' என்ற மிக பழமையான செயற்கைகோள் ஏவுதள மையத்திலிருந்து, 'லுானா 2' என்ற செயற்கைகோள் நிலவுக்கு ஏவப்பட்டது. இது, அப்போதைய சோவியத் ரஷ்யாவிடம் இருந்தது இந்த மையம். ஆறாவது முயற்சியில் தான், 'லுானா 2' செயற்கை கோள், நிலவில் இறங்கியது. அது, இங்கிலாந்தில் உள்ள, 'ஜோட்ரெல் பேங்க்' என்ற 'ரேடியோ ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2018 IST
விலங்குகளில், மிகவும் தந்திரமானது, நரி என்பர். ஆனால், அதை மிஞ்சும் பிராணிகளும் உள்ளன.ஆபத்து நேரத்தில், வாலை, தானே துண்டித்து விடும் பல்லி. இதை, 'ஆட்டோடோமி' என்பர். துண்டிக்கப்பட்ட வால், வெகுநேரம் துடித்துக் கொண்டிருக்கும். தாக்க வந்த பிராணி, வால் துடிப்பதைப் பார்த்து, குழப்பமாக யோசிக்கும்; அந்த சந்தர்ப்பத்தில் பல்லி தப்பிவிடும்.நத்தை, புழு, சிலந்தி, நண்டு மற்றும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2018 IST
தேவையான பொருட்கள்:ரவை பதத்தில் உடைத்த மக்காச்சோளம் - 100 கிராம்பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2பச்சை மிளகாய் - 2கேரட் - 100 கிராம்பீன்ஸ் - 100 கிராம்கோஸ் - 100 கிராம்ஸ்வீட் கார்ன் - 50 கிராம்கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை - சிறிதளவுஉப்பு, எண்ணெய், கடுகு, உளுந்து - தேவையான அளவு.செய்முறை:உடைத்த மக்காச்சோளத்தில் தண்ணீர் ஊற்றி, புட்டு மாவு பதத்தில் பிசைந்து, உதிரியாக வைத்துக் கொள்ளவும். பின், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2018 IST
அமெரிக்கா, கலிபோர்னியாவில் உள்ள, 'டிஜிசென்ட்ஸ்' என்ற நிறுவனம், ஆன்லைன் வாசனையை, சாப்ட்வேர் மூலம் அறிமுகப் படுத்தும் முயற்சியில் உள்ளது.அதாவது, இணைய தள பக்கத்தில், மல்லிகைப்பூ தோன்றினால், நிஜமாகவே மல்லிகை மணம் வீசும்; பிரியாணி காட்சியாக வந்தால், உடனே பிரியாணி வாசனை வீசி, ஆளை துாக்கும். வாசனை உருவாக்கும் கருவிக்கு, 'ஐஸ்மெல்' என்று பெயர். இந்த கருவி அழகாக கையடக்கமாக ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2018 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2018 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2018 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X