Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2012 IST
கப்பலிலிருந்து முதலில் இசக்கார் இறங்கினான். அதன் பிறகு அவன் தோழர்கள் இறங்கினர். அரசனைப் பணிவாக வணங்கினான் இசக்கார்.""பறக்கும் கப்பலில் வந்துள்ளேன். இவர்கள் என் நண்பர்கள். தாங்கள் சொன்னபடியே இளவரசியை எனக்குத் திருமணம் செய்து வையுங்கள்!'' என்றான்.கந்தலாடை அணிந்திருந்த அவனைப் பார்த்தான் அரசன். "என் மகளுக்கு இவனா கணவன். எனக்குப் பிறகு இவனா இந்நாட்டு அரசன்? இப்படி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2012 IST
சாளுவ நாட்டை சங்கசேனன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவர் காணும் கனவுகள் எல்லாம் அப்படியே பலித்து விடும் என்ற மூடநம்பிக்கை கொண்டிருந்தான்.அவனது மந்திரியும், "அப்படி நினைப்பது சரியல்ல என எவ்வளவு கூறியும்' அவர் அதனை ஏற்கவில்லை.மன்னன்தான் காணும் கனவுகளின் படியே பின்னர் நடக்கும் என நம்பியதற்கு ஏற்ப ஓரிரண்டு கனவுகள் பலித்தும் விட்டன. ""பார்த்தீர்களா, நான் பார்த்த ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2012 IST
ஐரோப்பாவின் இதய பகுதியில் ஜெர்மனி, ஆஸ்திரியா மற்றும் ஸ்விட்சர்லாந்து நாடுகள் உள்ளன. இந்த மத்திய ஐரோப்பியர்கள் பாரம்பரிய உணவு, பானங்கள் மற்றும் பண்டிகைகள் கொண்டாடும் பழக்கங்கள் உள்ளவர்கள். இவர்களிடம் பெரும்பாலான மக்கள் பேசும் ஒரே மொழியாக ஜெர்மன் மொழி உள்ளது. ஜெர்மனி ஒரு வலிமையான நாடு. அரசியல் காரணங்களால் பிளவுபட்ட ஜெர்மனி, கிழக்கு, மேற்காக பிரிந்தது. பின் கிழக்கு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2012 IST
ஏழுகிணறு என்ற ஊரில் கிராமத்து திருவிழா களை கட்டியிருந்தது. ஒன்பதுநாளும் கூத்து, பாட்டு, நாடகம் இருந்ததால் மக்கள் மிகவும் சந்தோஷமாக இருந்தனர்.அன்று மிகவும் புகழ்பெற்ற கரகாட்டக்காரிகள் வந்து நடனம் ஆடி இளசுகளை சந்தோஷப்படுத்திக் கொண்டிருந்தனர். கரகாட்டம், மயிலாட்டம் முடிந்ததும், அவர்கள், "டயலாக்' பேசிக் கொண்டே ஆடிய ஆட்டம் இளைஞர்களை விசிலடிக்க வைத்தது.சவுந்தரம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2012 IST
வந்தே மாதரம்! என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!டிப்ஸ் டிப்ஸ்!கொத்தமல்லி, புதினா துவையல் அரைக்கும் போது தண்ணீர் விடாமல் கொஞ்சம் தயிர் விட்டு அரைக்கவும். இதனால் துவையலின் நிறம் மாறாது. சுவையும் அபாரமாக இருக்கும்.வெளிநாடுகளில் ஆம்புலன்ஸ் செல்வதற்காகவே சாலையில் தனியாக பாதை இருக்கும். அதே போல இங்கும் கொண்டு வந்தால் போக்குவரத்து நெரிசலில் இருந்து ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2012 IST
சியவன முனிவர் எதிர்பார்த்தது நடந்தது. முன்னோரு காலத்தில் அரச குலத்தினர்க்கும் அந்தண குலத்தினர்க்கும் கடும்பகை ஏற்பட்டது.அந்தணர்கள் பூண்டோடு அழிக்கப்பட்டனர். கர்ப்பிணியான அந்தணப் பெண்களும் படுகொலை செய்யப்பட்டனர்.எப்படியோ இந்த ஆபத்திலிருந்து ஒளரவ முனி வருடைய தாய் தப்பி ஒளரவ முனிவரைப் பெற்று எடுத்தாள்.பல ஆண்டுகள் சென்றன. நடந்த உண்மைகள் ஒளரவ முனிவருக்கு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2012 IST
ஒருவன் ஒரு முனிவரிடம் சென்றான். அவன் அம்முனிவரிடம் தன்னை மிகவும் பணிவுடையவனைப் போலக் காட்டிக் கொண்டு, ""சுவாமி! நான் மிகவும் தாழ்ந்தவன். கருணை கூர்ந்து தாங்கள் எனக்கு, நான் கடைத்தேறுவதற்குரிய வழி இன்னது என்பதைக் காட்டியருள வேண்டும்!'' என்று கேட்டுக் கொண்டான்.அதைக் கேட்ட முனிவர், அவனது மனநிலையையும் அவனிடம் உண்மையான பணிவு இல்லை என்பதையும் புரிந்து கொண்டார். ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2012 IST
சைப்ரஸ் தீவு மத்தியதரைக்கடலிலுள்ள ஒரு தீவு. இத்தீவு துருக்கிய சுல்தான்களின் ஆளுகையில் இருந்தது. சைப்ரஸ் தீவு அதனது திராட்சை ரசத்திற்குப் பெயர் பெற்றது. அது ஒரு சுதந்திரத் தீவாக இருந்தது. அதன் திராட்சை ரசம் துருக்கிய சுல்தான் இரண்டாம் சலீம் என்பவரை சைப்ரஸுக்கு அழைத்து, தன் சுதந்திரத்தை இழந்தது.அந்த சுல்தானுக்கு சைப்ரஸ் திராட்டை ரசத்தின் மீது கொள்ளை ஆசை. 1570ல் 60 ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2012 IST
பெண்கள் கர்ப்பக் காலத்தில் புகையை சுவாசிப்பதால், குறை மாதமாகவும், எடைக்குறைவாகவும் குழந்தைகள் பிறக்கின்றன. கருச்சிதைவு ஏற்படுகிறது; தாய்ப்பாலின் தரமும் அளவும் குறைகிறது. குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்படுகிறது. விடலைப் பருவ பெண்களின், நுரையீரல் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2012 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2012 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2012 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X