Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2017 IST
நான், 10ம் வகுப்பு, தமிழ் வழியில் படித்து கொண்டிருந்தேன். ஆங்கிலம் என்றாலே வகுப்பில் பாதி பேருக்கு, 'அலர்ஜி!' படித்த போது, ஆங்கில பாடத்திற்கு ஒரு ஆசிரியர் வந்தார். அவர் பார்ப்பதற்கு கருப்பாக, குள்ளமாக இருப்பார். அவரை பார்த்ததும் எங்களுக்கு பிடிக்கவில்லை.ஆனால், அவர் பாடம் எடுத்த விதம், வகுப்பில் உள்ள அனைவருக்கும் பிடித்து விட்டது. முகம் கோணாமல், அழகாக, பொறுமையாக, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2017 IST
பள்ளி வாழ்க்கையில், சுவையான நிகழ்வுகள் பல நிகழ்ந்து இருந்தாலும், சில நிகழ்வுகள் மட்டும், ஈரமண்ணின் காலடிச்சுவடாக நெஞ்சில் பதிந்துள்ளது.என் தந்தை, மத்திய அரசு பணியில் இருந்ததால், சில காலம் அருப்புக்கோட்டையில் வசித்தோம். அப்போதைய கல்வி இயக்குனராக இருந்த, நெ.து.சுந்தரவேதவேல், எங்கள் பள்ளிக்கு வந்தார். ஒவ்வொரு வகுப்பறையாக பார்வையிட்டார். அனைத்து வகுப்பறையிலும், மாணவ - ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2017 IST
கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன், ஒன்பதாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். தீபாவளிக்கு மறுநாள், அனைவரும் புது உடை அணிந்து பள்ளிக்கு செல்வோம். மிகவும் சந்தோஷமாக புது உடை அணிந்து சென்ற எனக்கு, மிகுந்த அதிர்ச்சி. ஏனெனில், வகுப்பில் பலர், பள்ளி சீருடை அணிந்து, சோகமாய் இருந்தனர். சக மாணவியின் தந்தை, தீபாவளியன்று, மாரடைப்பில் இறந்ததால், செய்தி கேட்டு அனைவரும் புது உடை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2017 IST
சென்றவாரம்: தவறவிட்ட அரச லச்சினை மோதிரத்தை, இம்புலியிடம் இருந்து திரும்ப பெற, மைத்ரேயியை அனுப்ப முடிவு செய்தனர். இனி -'எங்களின் ஆசி உனக்கு எப்போதும் உண்டு மைத்ரேயி!' என்றனர் மகாராஜாவும், மந்திரியும்.''ஐயோ! சொல்ல மறந்துட்டேனே... என் காதலர் என்னை தேடி இங்கு வந்தால், அவரை மிக மரியாதையுடன் வரவேற்று உபசரியுங்கள்!''''என்னது, உனக்கு காதலனா... இதுவரை என்னிடம் சொன்னதே ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2017 IST
ஹாய்... ஹாய்... ஸ்வீட் ஸ்டுடண்ட்ஸ்... Active voice படிச்சிட்டீங்களா... 'சும்மா இருந்த, 'வர்ஷி மிஸ்' ச கிளப்பி விட்டு இப்போ ஏகப்பட்ட வாக்கியங்களை, கொடுத்து இப்படி உயிரை வாங்குறாங்களேன்'னு தானே நினைக்கிறீங்க...'சே... சே... இல்ல மிஸ்... தமிழில் எழுவாய், பயனிலை, செயபடு பொருள் என்று இலக்கண பாடத்தில் படித்தது தான் இந்த, Active, Passive Voice என்பது தெரியாமலே இத்தனை காலத்தை வீணாக்கி விட்டோமே, என்று... ஓய்வு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2017 IST
தென்மேற்கு இங்கிலாந்தில், 'வைல்ட்ஷையர்' என்னுமிடத்தில் வசிப்பவர், டோனி ஹ்யூஜஸ்; இவர் ஒரு விமானி. இவர் நுண்ணிய, இலகுரக விமானம் ஒன்றை, சொந்தமாக வைத்திருந்தார்.அங்குள்ள வயல்வெளியின் மேல், ஒரு முனையில் இருந்து, மறுமுனைக்கு, தன் விமானத்தில் பறந்து செல்வதை, வாடிக்கையாக வைத்திருந்தார். அப்படி ஒருநாள், மறுமுனைக்கு சென்றவர், மீண்டும் புறப்பட்ட இடத்திற்கு வரும் போது, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2017 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்! கீறி கீறி, ரப்பர் சேகரி!ரப்பர் மரங்களின் தண்டுகளில் இருந்து வடியும் பால்போன்ற திரவமே, ரப்பரின் மூலப்பொருளாகும்; இதை, 'லாடெக்ஸ்' என்பர்.இப்படி சேகரிக்கப்படும் லாடெக்ஸ் மூலப்பொருள், தொழிற்சாலைகளில் பல வேதிவினைகளுக்கு பின், வித விதமான ரப்பர்களாக மாறுகின்றன. சார்லஸ் குட் இயர், என்பவர் தான், லாடெக்ஸ்சை கொதிக்க ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2017 IST
களத்து மேட்டில், இரண்டு காளை மாடுகள் வைக்கோலை சாப்பிட்டு கொண்டிருந்தன. அந்த வைக்கோல் அந்த அளவுக்கு சுவையில்லாததால், இரண்டும் ஒன்றையொன்று பார்த்து, முகம் சுளித்துக் கொண்டன.“நண்பா! நம் எஜமானர் நாளுக்கு நாள் நமக்கு நல்ல இரையை தர மறுக்கிறார். ஏதோ கையில் கிடைத்த இரையை கொடுத்து, நமக்கு இரை போட வேண்டும் என்ற கடமையை முடித்து கொள்கிறார். நாமும் வேறு வழியில்லாமல், அவர் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2017 IST
ஹலோ ஜெனி ஆன்டி, என் பெயர்...------------ +1 படிக்கும் மாணவி. நீங்கள் மற்றவர்களுக்கு கூறும் அறிவுரைகளை, தவறாமல் படித்து வருகிறேன். என்னுடைய பிரச்னைக்கும் தகுந்த ஆலோசனை கூறுங்கள் ஆன்டி.நான், 10ம் வகுப்பில், 395 மதிப்பெண் பெற்றேன். என் பெற்றோரும், உறவினர்களும், +1ல், 'ஆர்ட்ஸ் குரூப்' எடுக்க கூறினர். ஆனால் நான், 'கம்ப்யூட்டர் சயின்ஸ்' எடுத்து படித்து வருகிறேன். கணிதம் மிகவும் கடினமாக ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2017 IST
முதலில், கோஸ், பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, வெங்காயம் ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்.பின், வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சீரகம், உளுத்து, வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு நன்றாக வதக்கவும். பின், ஒவ்வொன்றாக அனைத்து காய்களையும் போட்டு வதக்கி, இறக்கி, ஆறிய பின் இட்லி மாவில் கலந்து இட்லி சட்டியில் ஊற்றவும். வெந்தவுடன் இட்லியை சிறு சிறு துண்டுகளாக பிளேட்டில் வெட்டி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2017 IST
மேட்டுப்பாளையம், ஒடந்துறை முனிசிபல் துவக்க பள்ளியில் படித்து வந்தேன். ஒருநாள் காலை, வழிபாட்டு கூட்டத்தில், ஆசிரியர் என்னை உறுதிமொழி வாசிக்க கூறினார். நான் பயத்தில் அழுது விட்டேன்.என் பெற்றோர், எனக்கு, சிறுவர்மலர் இதழை அறிமுகம் செய்தனர். அதில் வரும் குட்டி கதைகளையும், தொடர்கதைகளையும், படக்கதைகளையும் சத்தமாக படிக்க துவங்கினேன். வெள்ளிக்கிழமை எப்போது வரும் என ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2017 IST
தேவையான பொருட்கள்: இரண்டு பலூன், சிறிதளவு மண்ணெண்ணை, பஞ்சு அல்லது காட்டன் துணி.செய்முறை:முதலில் இரண்டு பலூன்களை ஊதி கொள்ளவும். அடுத்து, பஞ்சில் சிறிது மண்ணெண்ணையை நனைத்து கொள்ளவும். ஒரு பலூனை பார்வையாளர் ஒருவரிடம் கொடுங்கள். இன்னொரு பலூனை, நீங்கள் கையில் வைத்து கொள்ளுங்கள். இப்போது பார்வையாளர் கையிலுள்ள பலூனை, மேஜிக் மூலம் வெடிக்கச் செய்கிறேன் என்று சொல்லி, உங்கள் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2017 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2017 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2017 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2017 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X