Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2016 IST
குழந்தைகளே! பீமனைப் பற்றி உங்களுக்கு ருசிகரமான கதையை சொல்லப் போகிறேன். உங்களில் யாராவது மிகுந்த பலவானாகவும், துணிவுள்ளவனாகவுமிருந்தால் அவனை பீமனைப் போல் இருக்கிறான் என்று கூறுகிறீர்கள் அல்லவா? அந்த பீமன் சிறு குழந்தையாக இருந்த போது என்ன நடந்தது தெரியுமா?பாண்டு ராஜா, தன் மனைவிகளான, குந்தி, மாத்திரி இருவருடன் வனத்தில் வாசம் செய்து கொண்டிருந்தார். அச்சமயம்தான் பீமன் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2016 IST
ஒரு மலைப்பகுதியில் உள்ள காட்டில் வேடன் ஒருவன் வசித்து வந்தான்.ஒருநாள்-அவன் வழக்கம் போலவே, கையில் ஆயுதங்களுடன் வேட்டையாடச் சென்றான். நீண்ட நேரமாகக் காட்டில் அலைந்து திரிந்தும், அவனுக்கு எந்த விலங்கையும் வேட்டையாட சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.சோர்வோடு ஒரு மரத்தடியில் அமர்ந்தான். அப்போது அந்த மரத்தை அண்ணாந்து பார்த்தான். மரக்கிளையில் தேனடை ஒன்று இருப்பது தெரிந்தது. ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2016 IST
கடும்புயலும் அவற்றின் அட்லான்டிக் நண்பரான சூறாவளியும், வெப்ப மண்டல கடலின் வெது வெதுப்பான தண்ணீரில் உருவாகிறது. கோடை சூரியன் தண்ணீரை உஷ்ணப்படுத்த, அது சூடுபெற்று நீராவியாக உயர்ந்து நீர் மேகங்களாகின்றன.ஈரமும், சக்தியும் கடலினின்று கிடைக்க இந்த துண்டு நீர் மேகங்கள் ஒன்றாகி மிகப் பெரிய காற்றழுத்த மண்டல நீர் சுழற்சிகளை உருவாக்குகிறது.சிறிய மாற்றமோ அல்லது சிற்றலை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2016 IST
ஒரு ஊரில் துமிலன் என்ற பெரியவர் இருந்தார். அவர் பெரிய செல்வந்தர். தன்னால் எதுவும் முடியும்; யார் உதவியுமின்றித் தன்னால் எந்தச் செயலையும் சாதிக்க முடியும் என்ற பெருமையில் யாரையும் மதிக்க மாட்டார். அவர் மகன் துஷாருக்கு இவரது பெருமை குணம் பிடிக்காது. அவரை எப்படி திருத்துவது என்று யோசித்தபடியே தோட்டத்திற்குள் நுழைந்தான்.அவன் தந்தை தோட்டத்தில் தொரட்டியைக் கொண்டு மிக ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2016 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்! விலை மதிப்பற்ற பொருள்!'உப்பில்லா பண்டம் குப்பையிலே' என்று ஒரு பழமொழி உள்ளது. உப்பின் மேன்மையை சொல்ல இது போதும். உணவில் சரியான அளவில் உப்பு இருந்தால் அதன் சுவையே அலாதிதான். உப்பை அதிகமாக சேர்த்துக் கொண்டால் ரத்த அழுத்தம், மாரடைப்பு என்று பல உயிர்க்கொல்லி நோய்கள் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2016 IST
அரசூரில் திவாகர், திவான், கார்த்திக், சந்துரு என்று நான்கு சகோதரர்கள் இருந்தனர். அவர்களது தந்தை இறக்கும்போது நால்வருக்கும் வீடு, நிலம், பணம், நகைகள் என அனைத்தையும் சமமாக பிரித்துக் கொடுத்திருந்தார்.தம்பி சந்துரு, மூன்று அண்ணன்கள் மீதும் பொறாமைப்பட்டான்.மற்ற மூவரும் செல்வத்தை இழந்து பிச்சைக்காரர்களாக தெருவில் திரிய வேண்டும் என்று எண்ணினான்.அவனது எண்ணத்திற்கு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2016 IST
ஒரு பூனை 3000 மைல்களுக்கு அப்பால் சென்றுவிட்ட தன் எஜமானனை நடந்தே சென்று தேடிக் கண்டு பிடித்த அதிசயத்தைக் கேளுங்கள்.கலிபோர்னியாவிலுள்ள பஸடெனாவைச் சேர்ந்தவர் 'சார்லஸ் பி.ஸ்மித்' என்பவர். இவர் டாம் என்ற பூனையை வளர்த்தார். இவர் பிளோரிடாவைச் சேர்ந்த ஸெயின் பீட்டர்ஸ் பர்க்கில் முதலில் வசித்து வந்தார். 1949ல் அங்கிருந்து பஸடெனாவிற்குக் குடும்பத்துடன் போய் விட்டார். போகும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2016 IST
ஈரான் தேசத்தில் கேசப்ரட் என்ற நதியின் மீது, 'டஸ் நகரத்துப் பாலம்' எழுப்பபட்டுள்ளது. இதைக் கட்டியவர் ஒரு கவிஞர்.என்னது கவிஞர் கட்டினாரா என வியப்பாக இருக்கிறதா? ஆனால், அதுதான் உண்மை.அந்த கவிஞர் பெயர், 'பிர்தவுஸி.' 60 ஆயிரம் பாடல்களைக் கொண்டு, 'ஷாநாமா' என்ற காவியத்தை இயற்றியவர்.கி.பி.932லிருந்து 1020 வரை வாழ்ந்தவர் கவிஞர் பிர்தவுஸி. ஈரானின் ஹோமர் என்று புகழப்படுபவர். ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2016 IST
மாண்டிசோரி அம்மையாரிடம் மனவளம் குன்றிய பிள்ளைகள், 'முட்டாள்கள்' என்று விலக்கப்பட்ட பிள்ளைகள் அடங்கிய வகுப்புகள் தரப்பட்டன. இப்படிப்பட்ட பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டார். வழக்கமான போதனை முறைகள் இவர்களுக்கு பயன்படாது என்று புரிந்து கொண்ட இவர், சில மாதங்களில் மாணவர்களின் உள நலம் சார்ந்த புதுப்புது உத்திகளை புகுத்தி சிறப்பான ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2016 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2016 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2016 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 26,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X