Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 28,2014 IST
சென்றவாரம்: மந்த்ரா அருங்காட்சியத்திலுள்ள பூனைக்கு உயிர் வரும்படி போட்ட மந்திரம் யானைக்கு பலித்து உயிரூட்டி விட்டது. அதை சமாளிக்க பறக்கும் துடைப்பத்தை ஏவி விட்டாள். இனி-""ஏய், உள்ளேயிருந்து துடைப்பக் கட்டை வெளியே பறந்து போகுது... பொம்மை யானை உயிர் பெற்று அட்டகாசம் செய்யுது... இது ஏதோ சூனியக்காரியோட காரியம்... மியூசியத் திலே செத்த மிருகங்களோட ஆவிகள் அட்டகாசம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 28,2014 IST
பல வளங்கள் மிக்கது பாண்டிய நாடு. அந்த நாட்டின் துறைமுக நகரங்களுள் ஒன்று கீழக்கரை. அங்கு திரைகடல் ஓடித் திரவியம் தேடிய வணிக மன்னர் என்னும் மரக்காயர் பலர் வாழ்ந்து வந்தனர். அவர்களுள் சிறப்பாக குறிப்பிடத்தக்கவர் சீதக்காதி வள்ளல். அவர் பல நூற்றாண்டுகளுக்கு முன் மல்லாசாகிபு என்ற பெரிய தம்பி மரக்காயருக்கும், சையது அகமது நாச்சியாருக்கும் மகனாகப் பிறந்தார்.அவரது ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 28,2014 IST
வில்லியனூர் என்னும் ஊரில் நடேசன் என்ற செல்வந்தன் இருந்தான். அவன் ஈவு, இரக்கம் இல்லாத கொடியவனாக இருந்தான்.அந்த ஊரில் இருந்த ஏழை மக்கள் காட்டிற்குச் செல்வர். அங்கிருந்து விறகை வெட்டித் தலைச் சுமையாக எடுத்து வந்து விற்பர். அந்த ஏழை மக்கள் மீது நடேசன் பார்வை விழுந்தது.அவர்களிடம் அவன், ""நீங்கள் கொண்டு வரும் விறகை என்னிடம்தான் விற்க வேண்டும். நான் கொடுக்கும் தொகையை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 28,2014 IST
உறைய வைக்கும் குளிர் காற்று தரை அருகே படர்ந்து இருக்கும். அப்போது அதன்மேல் பெய்யும் மழை அதன் வழியே ஊடுருவி தரையை தொடும்போது பனிக்கட்டி மழையாகவோ, ஆலங்கட்டி மழையாகவோ மாறி பெய்யும். காற்றின் வெப்பநிலை 0 டிகிரி செல்ஷியஸ். அருகே இருக்கும் மூடுபனி நாளின் கதையில் இன்னமும் ஆச்சரிய விளைவுகள் ஏற்படும். காற்றில் வரும் மழை துளிகள், ஏற்கெனவே குளிர்ந்து இருக்கும் மரக்கிளைகள், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 28,2014 IST
ஒருசமயம் விஜயநகர பேரரசர், தெனாலிராமன் மற்றும் சில அரசவை உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து ஓர் அதிகாலையில் ஊர் சுற்றிவரக் கிளம்பினர். சென்று கொண்டே காட்டை அடைந்து விட்டனர்.பேச்சின் திசை பலவாறு மாறிக் கடைசியில், "உலகில் உயர்வானது எது?' என்று திரும்பியது. சிலர் ரத்தினக் கற்கள்தான் உயர்வானவை என்றனர். சிலர் அழகிய மலர்கள்தான் உயர்ந்தவை என்றனர். வேறு சிலர் அழகிய ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 28,2014 IST
மணி அடித்தது. வாத்தியார் வகுப்பிற்குள் நுழைந்தார். வகுப்பிலே காலை வைத்ததும், "சர சர' என்ற சத்தம் கேட்டது. கீழே பார்த்தார். தரை முழுவதும் வேர்க்கடலைத் தோல்கள் கிடந்தன. உடனே அவருக்கு பயங்கரமாகக் கோபம் வந்துவிட்டது.""ஏ பையன்களா, வகுப்புக்குள் வேர்க்கடலை தின்றவர்கள் யார், யார்? உண்மையைச் சொல்லிவிடுங்கள்,'' என்றார்.ஒருவரும் பதில் சொல்லவில்லை.""சொல்லமாட்டீர்களா? ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 28,2014 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!அப்பா பார்த்தா பெயராகும்!ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்பே அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்ற எண்ணம் குடும்பத்தாரிடம் எழும்.பெண் என்றால் என்ன பெயர்? ஆண் என்றால், என்ன பெயர்? என பட்டியல் ரெடியாகும்.அமெரிக்க நாட்டு சிவப்பிந்தியர்கள் குழந்தை பிறந்தவுடன் அதனுடைய தந்தை எந்த பொருளை முதலில் பார்க்கிறாரோ, அப்பொருளின் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 28,2014 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 28,2014 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 28,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X