Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 29,2020 IST
கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த, காளியாபுரம், பழனியம்மாள் மேல்நிலைப் பள்ளியில், 2002ல், 6ம் வகுப்பு படித்தேன். ஒருநாள், பள்ளி வழிபாட்டு கூட்டத்தில், மயங்கி சாய்ந்து விட்டேன்; முகத்தில் தண்ணீர் தெளித்து, முதலுதவி அளித்தார் வகுப்பு ஆசிரியர் பெரியசாமி. கண் விழித்ததும், டீ, பிஸ்கட் தந்து, 'உடம்புக்கு என்ன... காலை உணவு அருந்தவில்லையா...' என விசாரித்தார்.'பெற்றோருக்கு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 29,2020 IST
மதுரை மாநகராட்சி பள்ளியில், 1986ல், 6ம் வகுப்பு படித்த போது, கூடையில் தான், புத்தகங்களை பள்ளிக்கு எடுத்து செல்வோம். என் கூடையில், புத்தகம், நோட்டு, 'டிபன் பாக்ஸ்' என்ற உணவடம் வைக்க போதிய இடமிருக்காது. சிரமத்துடன் திணித்துச் செல்வேன்; அலங்கோலமாக காட்சியளிக்கும்.இதைக் கண்ட வகுப்பு தோழி பரிமளா, என் கூடையில் புத்தகம், நோட்டுகளை ஒரு புறமும், உணவடம், தண்ணீர் குப்பியை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 29,2020 IST
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அடுத்த மருதகுளம், சி.எம்.எஸ்.நடுநிலைப்பள்ளியில், 1959ல், 6ம் வகுப்பு படித்த போது, நடந்த சம்பவம் இது...வகுப்பறையில் ஒருவன் புத்தகப் பையில் வைத்திருந்த, 1 ரூபாய் திருடு போய் விட்டது. அழுதபடியே, கைவினை பயிற்சி ஆசிரியர் பாண்டியராஜிடம் முறையிட்டான். அவர், சமயோசிதமாக செயல்பட்டார்; பழைய நோட்டு புத்தகத்தை கிழித்து, பணம் வைக்கும் அளவில், சிறிய ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 29,2020 IST
சென்றவாரம்: காட்டில் வசித்த வாத்து, மனிதனின் கொடுமைகள் பற்றி கனவில் அறிந்து, பயந்து ஓடியது; மனிதனிடம் இருந்து தப்பி காட்டுக்கு வந்தது கழுதை. இரண்டுக்கும், புகலிடம் கொடுத்தது சிங்கம். இனி -மகிழ்ச்சியில் புல்வெளியில் புரண்டது கழுதை. சற்றுநேரத்தில் மீண்டும் காட்டில் புழுதிப்புயல் வீசியது. அதைக் கண்டு வாத்தும், கழுதையும் பயந்து நடுங்கின. புழுதியிலிருந்து குதிரை ஒன்று ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 29,2020 IST
திருவட்டாறு நந்தவனத்தில் அழகிய மாமரம் பூத்து குலுங்கியது; எல்லா பருவ காலத்திலும் மாங்காய்கள் குலுங்கின; வண்ணமயமாக கனிந்து மணம் வீசின. இதனால் இறுமாப்பு அடைந்து, அகந்தையின் உச்சிக்கு சென்றது மாமரம்; சார்ந்து வாழும் உயிரினங்களை எல்லாம் அலட்சியம் செய்தது.பழங்களை சாப்பிட அனுமதிக்காமல், பறவைகளை விரட்டி அடித்தது; அணில்களை அதட்டி மிரட்டியது. நிழலில் ஒதுங்கி இளைப்பாற ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 29,2020 IST
அழகின் அடிப்படை ஆரோக்கியம்; ஆரோக்கியத்தின் அடிப்படை குளியல். குளியலை ஒரு கடமையாக செய்கின்றனரே தவிர, அதை, அழகுடனோ, ஆரோக்கியத்துடனோ தொடர்புள்ளதாக செய்வதில்லை.பதற்றமில்லாத குளியல், மன பிரச்னைகளுக்கு தீர்வு தரும்.குளியலில், பல வகை உண்டு!சோப் குளியல்: குளிக்கும் போது நுரை தரும், வாசனையுள்ள சோப்பை தவிர்ப்பதே நல்லது. கிளிசரின், லானோலின் மற்றும் ஆலிவ் எண்ணெயில் தயாரித்த ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 29,2020 IST
வளங்கள் நிரம்பியது இந்தியா; பூமியில் புதைந்துள்ள கனிமங்களைக் கண்டறிந்து, நாட்டை செல்வச் செழிப்பு மிக்கதாக மாற்ற, கடுமையாக உழைத்தவர் தரஷா நாஸ்ஷர்வான் வாடியா; பல்துறைகளில் சாதனை நிகழ்த்திய விஞ்ஞானி.குஜராத் மாநிலம், சூரத் நகரில், அக்., 25, 1883ல் பிறந்தார். உயிரியல், புவியியல் துறைகள், இந்தியாவில் வளர அரும் பாடுபட்டார். தாவரவியல் மற்றும் புவியியல் துறையில், முதுகலை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 29,2020 IST
தங்கம் உருக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் பொற்கொல்லர் தங்கராசு. அவசரமாக ஓடிவந்த அவரது உதவியாளர், 'குருவே... தங்களைச் சந்திக்க ஜமீன்தார் வீட்டு பெண்கள் காத்திருக்கின்றனர்...' என்றார்.பொறுப்பை உதவியாளரிடம் ஒப்படைத்து புறப்பட்டார் பொற்கொல்லர்.தீயில் உருகி, தகதகத்த தங்கத்தைப் பார்த்த உதவியாளர் மனதில், 'சிறிதளவு எடுத்துக் கொண்டால் என்ன' என்ற ஆசை பிறந்தது. ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 29,2020 IST
பிரியாணி விருந்துவிருந்து என்றாலே, அசைவம் என்ற நிலை உருவாகி விட்டது. எத்தனை முறை ருசித்தாலும், மீண்டும் ஆர்வத்தை துாண்டுவது பிரியாணி உணவு. அதன் அபார சுவைக்கு, ஏலம், கிராம்பு, ஜாதிக்காய், லவங்கம் போன்ற மசாலாக்கள் முக்கிய காரணம். ருசிக்காக மட்டுமின்றி, மருத்துவ குணங்களுக்காகவும் இவை சேர்க்கப்படுகின்றன; சிரமம் இன்றி செரிக்க வைக்கின்றன. பிரியாணியில் பல வகை உள்ளன.ஆம்பூர் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 29,2020 IST
காய்காடு கிராமத்தில், இரண்டு பிள்ளைகளுடன் வசித்தாள் கமலி; நன்கு ஓவியம் வரைவான் சுரேஷ்; ஆனால், படிப்பில் சுமார். மூத்தவள் ராஜேஸ்வரி, படிப்பில் படு சுட்டி. எதையும் நிதானமாக அணுகுவாள். வகுப்பு முடிந்து வீடு திரும்பியதும், 'அம்மா... இங்கே பாருங்கள்...' என்று, அரையாண்டு தேர்வு கணக்கு விடைத்தாளை காட்டினான் சுரேஷ்.கமலிக்கு தாங்கமுடியாத மகிழ்ச்சி; சில கணக்குகள் மட்டுமே தவறு; ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 29,2020 IST
ஐரோப்பா கண்டத்தில் உள்ள ஆஸ்திரியா - இத்தாலி இடையே கால்பந்தாட்ட போட்டி, இத்தாலி தலைநகர், ரோமில், 1935ல் நடந்தது. சர்வாதிகாரி முசோலினி அந்த பந்தயத்தை காண வந்திருந்தார்.முதல் பாதியில் ஆஸ்திரிய அணி முன்னேறியது; இது, முசோலினிக்கு பிடிக்கவில்லை. இத்தாலியின் தலைவர் என்பதால் பொறுக்க முடியவில்லை. இத்தாலி வீரர்களின் ஓய்வு அறைக்கு அரசு ஒற்றனை அனுப்பி, 'போட்டியில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 29,2020 IST
தேவையான பொருட்கள்:தர்பூசணி - 1 பழம்சர்க்கரை - 300 கிராம்சோளமாவு - 2 தேக்கரண்டிநெய் - 3 தேக்கரண்டிமுந்திரி, பாதாம், ஏலப்பொடி - தேவையான அளவு.செய்முறை:கனிந்த தர்பூசணியை தோல் நீக்கி, விதைகளை அகற்றி கூழாக்கவும். அதில், சோளமாவை கலக்கவும். வாணலியில் நெய் விட்டு சூடானதும், பழக்கூழ் கலவையை சேர்த்து கிளறி கொதிக்க விடவும். நன்றாக வெந்ததும், சர்க்கரையைப் போட்டு அல்வா பதம் வரும் வரை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 29,2020 IST
அன்பு பிளாரன்சுக்கு...கணவரும் நானும் ஒரே பன்னாட்டு நிறுவனத்தில், சாப்ட்வேர் இன்ஜினியர்களாக பணிபுரிகிறோம். காதலித்து, இருதரப்பு குடும்பங்களின் எதிர்ப்பையும் மீறி, பதிவு திருமணம் செய்து கொண்டோம். திருமணத்திற்குப் பின், எந்த உறவினரும் எங்களை நாடி வரவில்லை. நாங்களும் தேடிப் போகவில்லை. எங்களுக்கு, 10 வயதில், இரட்டைக் குழந்தைகள்; 20 நிமிடம் மூத்தவள் பெண்; இரண்டாவதாய் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 29,2020 IST
என் வயது, 58; மேல்நிலைப் பள்ளியில், ஆங்கில ஆசிரியையாக பணியாற்றி, ஓய்வு பெற்றேன். சிறுவர்மலர் இதழை, 32 ஆண்டுகளாக விரும்பி படித்து வருகிறேன்.பச்சிளம் குழந்தைகளின் புகைப்படங்களை, 'குட்டி குட்டி மலர்கள்!' பகுதியில் வெளியிடுவது அருமையிலும் அருமை. குழந்தைகள் வரையும் ஓவியங்கள், 'உங்கள் பக்கம்' பகுதியில் கண்ணுக்கு குளிர்ச்சியாக உள்ளன. சிறுவர், சிறுமியரின் திறமைகளை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 29,2020 IST
..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 29,2020 IST
..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X