Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 01,2013 IST
அந்த அரங்கில் ரசிகர்களின் கூட்டம் நிரம்பி இருந்தது. இடம் இல்லாததால், அரங்கின் ஓரங்களிலும் ரசிகர்கள் முண்டிக் கொண்டு அமைதியாக நின்றபடியே நிகழ்ச்சியில் மெய் மறந்திருந்தனர். குண்டூசி விழுந்தாலும் கேட்குமளவுக்கு அப்படி ஓர் அமைதி. கூட்டத்தினரின் கவனமெல்லாம் மேடையிலிருந்த வயலின் வித்வான் விஸ்வநாதனின் மீதே பதிந்திருந்தது. வயலின் கச்சேரி நிகழ்ச்சி செய்து ..

பதிவு செய்த நாள் : மார்ச் 01,2013 IST
""நான் எங்கே இருக்கிறேன்? இன்னும் சாக வில்லையா?'' என்று அவர்களைக் கேட்டேன்.அவர்களில் ஒருவர், ""வணிகர்களாகிய நாங்கள் இந்தப் பாலைவனச் சோலையில் தங்கி இருந்தோம். நீங்கள் பாலைவனத்தில் மயங்கி விழுந்ததைப் பார்த்தோம். உங்களை இங்கே தூக்கி வந்தோம்,'' என்றார்.அவர்கள் எனக்கு உணவும், தண்ணீரும் தந்தனர். நான் பழைய வலிமையை பெற்றேன்.""என்னை அவர்கள் தங்களுடன் அழைத்துச் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 01,2013 IST
இன்று மனிதன் இவ்வளவு நாகரிக மடைந்து முன்னேறி இருப்பதற்குக் காரணம், அவன் தொடர்ந்து பல பயணங்களை மேற்கொண்டதினால்தான். உணவும், உறை விடமும் தேடி, ஆதிமனிதன் ஓரிடத்திலிருந்து மற்றொரிடத்துக்கு அடிக்கடி இடம் பெயர்ந்து கொண்டிருந்தான். இன்று அனேகமாக உலகின் நிலப்பகுதிகள் அனைத்திலும் மனிதன் வாழ்கிறான். இன்னமும் கூட மனிதன் போகாத, காணாத நிலப்பகுதிகள் ஒரு சில இருக்கத்தான் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 01,2013 IST
சுதன்குமார் பெரும் பணக்காரர். உயர்ந்த உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றுத் தன்னந்தனியாக வாழ்ந்து வந்தார். அவரது மனைவியையும் ஒரே மகனையும் விதி, அவரிடமிருந்து பிடுங்கிக் கொண்டு விட்டது. வாழ்க்கையில் ஒருவித வெறுப்போடு காலந் தள்ளி வந்தார். அவரது செல்வத்தையும், தனிமையையும் பயன் படுத்திக் கொண்டு உற்றார், உறவினர் வந்து ஒட்டலாயினர். ஆரம்பத்தில், அவர்களை அனுமதித்த சுதன், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 01,2013 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!பழிகோபுரம் - பருகும் காபி ப்ளேஸானது!பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து பழிவாங்கும் பரம்பரையை பற்றி தெரியுமா?14ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கிரேக்கப் பகுதியில் வாழ்ந்தவர்கள் மேனியாட்கள். எதையாவது தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால் அதை, "மேனியா' என்று சொல்கிறோமே, அந்த வார்த்தையே இவர்களிடம் இருந்து ..

பதிவு செய்த நாள் : மார்ச் 01,2013 IST
முன்னொரு காலத்தில், கண்ணாயிரம் என்பவன் அரண்மனையில் வேலை செய்து வந்தான். அவனுக்கு திருமணம் நடந்தது. திருமணம் நடந்து ஒரு மாதத்திற்கு பிறகு அரண்மனைக்கு வந்தான்.""உன் திருமணத்திற்கு என்னால் வர முடியாமல் போய்விட்டது. அதனால் உன் மனைவியை நாளை அந்தப்புரம் அழைத்து வா,'' என்றாள் அரசி.அரசியிடம் தன் குறும்பைக் காட்ட வேண்டும் என்று நினைத்து, ""அரசியாரே! தங்கள் அழைப்பை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 01,2013 IST
ஒருசமயம், விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயருடைய அவைக்கு, நீண்ட ஜடாமுடி தரித்த, வாட்டசாட்டமான ஒரு சந்நியாசி வந்தார்.வரும்போதே அவர், ""அரசே! விஜயநகருக்குப் பெரிய ஆபத்து ஒன்று காத்திருக்கிறது. அதைக் கூறி எச்சரிப்பதற்காக, இமயத்திலிருந்து வருகிறேன்,'' என்றார்.அதைக் கேட்டதும், அரசர் சற்றுப் பதற்றம் அடைந்துவிட்டார். ஒரு தனியறையில், அரசருடன் ஆலோசனை நடத்தினார் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 01,2013 IST
அருண் ஓவியத்தில் கெட்டிக்காரர். அவருடைய ஓவியங்களுக்காக அவருக்கு அடிக்கடி பரிசுகள் கிடைத்தன. முதலில் நகர அளவில் தன்னுடைய ஓவியத்தைப் போட்டிக்கு அனுப்பி, "தானே திறமைசாலி' என நிரூபித்து வென்றார்.இரண்டாவதாக மாநில அளவு, மூன்றாவ தாக தேச அளவு, நான்காவதாக உலகளவு என்று தன்னுடைய திறமையைக் காட்டிக் கொண்டே வந்தார். அவர் ஓவியம் உலக மெங்கும், "ஆஹா, ஓஹோ' என்று புகழ் பெறத் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 01,2013 IST
அந்த வெடிகுண்டு இரவு 12.45க்கு வெடித்தது.இரண்டு ஜெர்மன் அதிகாரிகள் திடுக்கிட்டுத் தீவிரமாக நகர்ந்தனர். அவர்கள் ஏக்கத்துடன் காத்திருந்த அந்தவேளை வந்து விட்டது. அவ்வேளை 1944ம் ஆண்டு ஜூலை மாதம் 20ம் தேதி. யாராலும் மறக்க முடியாத தேதி என்று கருதினர். அந்தத் தேதியில்தான் ஜெர்மனியை ஆண்ட ராட்சதன், ஐரோப்பாவை அடிமைப்படுத்திய அடால்ப் ஹிட்லர் இறந்தான் என்பது.அதிர்ச்சியுற்று ..

பதிவு செய்த நாள் : மார்ச் 01,2013 IST
ஹாய் பட்டூஸ் கொள்ளு பற்றி தெரிந்து கொள்ளலாமா!"கொள்ளு'வை ஆங்கிலத்தில், "ஹார்ஸ் கிராம்' என்று அழைப்பர். பெயருக்கு ஏற்றாற்போல் குதிரையின் சக்தியை உடலுக்கு கொடுக்க வல்லது. இதில், இரும்புச்சத்து, புரதச்சத்து, மாவுச்சத்து, நார்ச்சத்து போன்றவை அடங்கியுள்ளன. இது உடலில் ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைக்கக்கூடியது. சிறுநீரகத்தில் கற்கள் சேரவிடாமல் தடுக்கக்கூடியது. இதை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 01,2013 IST
ஒருமுறை வாரியார் அவர்கள் ரயிலில் பயணம் செய்தார். காலையில் கண் விழித்து எழுந்து, முகத்தை சுத்தம் செய்து விட்டு, திருநீற்றைக் கையில் எடுத்து, தனது நெற்றியில் பூசிக் கொண்டார். இதை அவரது எதிரில் அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்த இளைஞன், கிண்டலாக, ""பெரியவரே, ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கிறீர்?'' எனக் கேட்டான்.அதற்கு வாரியார், ""தம்பி! குடியிருக்கும் வீட்டிற்குத் தான் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 01,2013 IST
விஞ்ஞானி எடிசனின் ஆராய்ச்சிக் கூடத்தின் மையத்தில் ஒரே ஓர் கடிகாரம் வைக்கப் பட்டிருந்தது. நேரம் தெரிய வேண்டி தொழிலாளர்கள் அடிக்கடி அக்கடிகாரத்தைப் பார்த்தனர். இது எடிசனுக்குத் தொந்தர வாகத் தோன்றியது. நேரம், காலம் பார்க்காமல், கடினமாக உழைத்தவர் எடிசன். மற்றவர்கள் அடிக்கடி கடிகாரத்தைப் பார்ப்பதில் உள்ள அதிருப்தியை வெளிப் படையாக மற்றவர்களிடம் அவர் தெரிவிக்கவில்லை. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 01,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X