Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 02,2012 IST
நலீமா ஒரு பேரழகி. அவளின் அழகிற்காக அவளை மணக்க அவள் வீட்டின் முன், மணமகன்கள் ஒரு பெரிய நீண்ட வரிசையில் கால் கடுக்க நின்றனர். ஆயினும் அவர்களில் யாரையும் மணப்பதில் அவளுக்கு கொஞ்சமும் விருப்பம் இல்லை.அவளின் பெற்றோர், "ஏம்மா இவர்கள் அனைவரும் நல்ல பண்பாளர்கள். நல்ல குடும்பத்தை சேர்ந்தவர்கள். நீ யாரை மனதில் வைத்துக்கொண்டு, இவர்களை வேண்டாம்! என்று சொல்கிறாய்' என்று ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2012 IST
நாகபுரிக்கும், வீரபுரிக்கும் இடையே ஒரு அடர்ந்த காடு இருந்தது. அங்கு ஒரு ஒற்றையடிப் பாதையின் பக்கமாக இருந்த ஒரு பெரிய ஆலமரத்தில், இரு பிசாசுகள் வாழ்ந்தன. இவற்றில் ஒன்று கிழப்பிசாசு மற்றது இளம் பிசாசு.நடந்து வரும் பயணியின் முகத்தைப் பார்த்தே, கிழப்பிசாசு அவர்களது இயல்பு என்ன, பலவீனம் என்ன என்று கூறிவிடும். அதற்கு ஏற்றபடி, இளம் பிசாசு உருமாறி அந்த மனிதனை ஆட்டி வைத்து, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2012 IST
முற்காலத்தில், பெரிய நீந்தும், மிதக்கும் அமைப்பு அதனுடன் இணைக்கப் பட்டிருக்கும் மூன்று அல்லது நான்கு பாய்மரங்களை, கப்பல் என்று அழைத்தனர். இன்று, கப்பல் என்பது கடலில் பயணிக்கும் பலவகை என்ஜின்களை கொண்ட பெரிய கலமாகும். அதே போல ,போட் என்றால் அது சிறிய படகு, பெட்டி-படகு, துடுப்பு போடும் நீர் வண்டி எனப்பட்டது. ஆரம்ப கால படகுகள் மற்றும் கப்பல்கள் மரத்தால் உருவானது.1900-ஆம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2012 IST
மேலூரில் சுந்தரம் என்ற பணக்காரன் இருந்தான். அவனது அடுத்த வீட்டுக்காரன் லட்சாதிபதி பாலு. சுந்தரத்திற்கும், பாலுவிற்கும் ஒரு சிறு விஷயத்தில் மனஸ்தாபம் ஏற்பட்டது. இதனால் பாலு, சுந்தரத்தை தன் பகைவனாகக் கருதி வந்தான்.ஒருமுறை சுந்தரம் தன் வீட்டைப் பூட்டிக் கொண்டு குடும்பத்தோடு அயலூர் போய் ஒருவார காலம் அங்கேயே தங்கி விட்டான். அவ்வளவு தான். பாலு தன் மாடுகளை, சுந்தரம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2012 IST
வந்தே மாதரம்! என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!கலாம் காலம்!இந்திய மக்கள் தொகையில் 70 சதவிகிதம் பேர் கிராமப்புறங்களில் வாழ்வதால், அந்தக் கிராமங்களுக்கும் பெரிய நகரத்தில் கிடைக்கும் எல்லா வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். கிராமங்களை, சாலைகள் மூலம் இணைக்க வேண்டும். அதற்கு போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும். தகவல் தொடர்பு இணைப்பு விரிவாக கொடுக்க வேண்டும். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2012 IST
பல ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு சிட்டுக் குருவி, நெற்கதிர்களுடன் கூடிய வயலுக்குப் பறந்து சென்று, அங்குள்ள தானியங்களைப் பொறுக்கித் தின்னத் தொடங்கியது.அந்த சமயம் அதன் அருகில் படுத்திருந்த பூனை, சிட்டுக்குருவி தானியம் பொறுக்கும்போது ஏற்படுத்திய சப்தத்தைக் கேட்டு விழித்து எழுந்தது. அது சிட்டுக் குருவியைக் கண்டதும், ஒரே தாவு தாவி அதைத் பிடித்தது. ஆனால், சிட்டுக் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2012 IST
உலகின் மிகவும் அரத பழசான ஷூ அர்மீனியாவில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு வயது 5500 ஆண்டுகள். அதாவது எகிப்தின் முதல் பிரமிடை விட 1000 ஆண்டு முன்பே தயாரிக்கப்பட்டது. மாட்டுத் தோலில் செய்யப்பட்ட இந்த ஷூவுக்கு லேஸ் உண்டு.சைஸ் வித்தியாசமின்றி எந்த பாதத்திற்கும் பொருந்தும் வகையில் மூதாதையர் உருவாக்கியது. உலகின் மிக பழைய ஷூவை கண்டுபிடித்து ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2012 IST
இன்றைய மாடர்ன் உலகில் வேலைக்கு செல்லும் பெண்கள் சமைப்பதற்கே நேரமில்லை... இதில் படிப்பு மட்டுமே உலகம் என நம் பெண் குழந்தைகளை, ரொம்ப செல்ல குட்டிகளாகவே வளர்த்து விடுகிறோம்... எனவே, அவர்களுக்கு சமையல் என்றாலே அலர்ஜியாக உள்ளது. ஸோ அவர்களுக்கான சிம்பிள் டிப்ஸ்தான் இது...தோசை சுடும்போது இந்த காலத்து யங் மதர்ஸ்க்கு வேலை செய்து பழக்கம் இல்லாததால் பிய்ந்து பிய்ந்து வருகிறதா... ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2012 IST
குட்டீஸ்... ஒரு வழவழப்பான மரப்பலகை, அதில் சிறிய மரத்துண்டு வடிவம் வைத்திடுங்கள். அதோடு ஒரு ஐஸ் கட்டி, ரப்பர், தீப்பெட்டி, கொஞ்சம் களிமண் மற்றும் ஒரு பொம்மை கார் இவற்றை வச்சீட்டீங்களா? மெதுவாக, பலகையின் ஒரு பக்கத்தை தூக்குங்கள். எந்த பொருள் முதலில் நகருகிறது என்று பாருங்கள். தங்களின் வெளிப்புறப்பகுதியும், பலகையின் மேற்புறத்திலும் உராய்வு குறைவாய் உள்ள பொருள்கள் வெகு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2012 IST
ஒரு ஷூ பெட்டியை எடுத்து கொள்ளவும். நான்கு முனையிலிருந்தும் அரை இன்ச் தள்ளி நான்கு ஓட்டைகளை போடவும். இரண்டு பென்சில்களை ஓட்டை களின் வழியே செலுத்தவும். நூலை சுற்றும் உருளைகளை பென்சிலின் முனைகளில் பொருத்தவும். அந்த உருளை கள் வெளியேறாமலும், கோணலாய் உருளாமலும் ரப்பர் பேண்டுகளை கொண்டு பிட் செய்திடுங்கள். உங்க பஸ்ஸை பயணிகள், ஜன்னல்கள் மற்றும் டிரைவர் என பெயிண்ட் செய்து ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2012 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2012 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X