Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 02,2018 IST
நாகப்பட்டினம், மாதானத்திலுள்ள பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்! மழைக் காலத்தில், பள்ளிக்கு பின்புறம் உள்ள ஆற்றில், தண்ணீர் கரை புரண்டு ஓடும். நானும், என் தோழிகளும் அதை பார்க்க, மதிய இடைவேளையில், யாருக்கும் தெரியாமல் சென்றோம். அப்போது, ஒரு பெரிய மரம், கரைக்கும், ஆற்றுக்கும் இடையில் விழுந்து கிடந்தது. ஆர்வ மிகுதியால், மரத்தை பிடித்து தொங்கியபடி நடு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2018 IST
நான், 11ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம். எங்கள் கணித ஆசிரியர், 'இது முக்கியமான பாடம்;நன்றாக கவனிங்க; இப்பாடம் கல்லுாரி படிப்பு வரை உதவும்...' என்று கூறி, நடத்தினார்.கடைசி பெஞ்சில், நானும், என் தோழிகளும் நன்கு தான் கவனித்தோம். நேரம் செல்லச் செல்ல, துாக்கம் வந்தது. கடைசி பெஞ்சு என்பதால், படுத்தே உறங்கி விட்டோம். எங்களை பார்த்த ஆசிரியர் கோபப்படாமல், 'அவங்கள, நாளை வந்து ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2018 IST
என் மகன் படிக்கும் பள்ளியில், சுதந்திர தின விழா; குழந்தைகள், பெற்றோர் என ஏக கூட்டம். கொடியேற்றம் முடிந்து, குழந்தைகளின் பாட்டு, நடனம், நாடகம் என, விழா மிகவும் சுவாரசியமாக சென்று கொண்டிருந்தது.ஐந்து மற்றும் ஆறு வயது குழந்தைகள், மிக அழகாக தேச பக்தி பாடல்களை பாடிக் கொண்டிருந்தனர். எங்களுக்கு முன் வரிசையில் அமர்ந்திருந்த தம்பதியர், எதையுமே பார்த்து ரசிக்காமல், மொபைல் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2018 IST
சென்றவாரம்: காணாமல் போன அனிருத்தை தேடினர் இளவேனில், சாகித்யா இருவரும். அவர்களது ஸ்கூட்டியை கொளுத்தினர் எதிரிகள். இனி-இன்ஸ்பெக்டர் சிவசண்முகம், கரிந்து கிடந்த ஸ்கூட்டியை பார்வையிட்டார். தடய அறிவியல் நிபுணர், ஸ்கூட்டி பாகங்களில் இருந்த ரசாயனத்தை சுரண்டி சேகரித்தார். காவல்துறை புகைப்படக்கலைஞர், தனித்தனியாக புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்.கைகளை கட்டி, நடப்பதை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2018 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!குழந்தைகளை பழக்குவோம்!பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கும் உணவுகளில் அதிக கவனம்தேவை.* ஆரோக்கியமான சிறுவர், சிறுமியருக்கு, தினமும், உணவில், ஐந்து தேக்கரண்டி எண்ணெய், பயன்படுத்தினால் போதும். எனவே, தேவைக்கு அதிகமாக உணவில் எண்ணெய், நெய் சேர்க்க வேண்டாம் * வறுத்த, பொரித்த உணவுகளை, குழந்தைகள் விரும்புவர்.அதனால், மீன், இறைச்சி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2018 IST
தாத்தா கோவிந்தசாமியை கேள்வி கேட்டு துளைத்து விடுவான் பேரன், கிரிஷ். என்ன கேள்வி கேட்டாலும், பதில் சொல்லுவார்...ஒரு நாள்- ''தாத்தா... கெட்டப்பழக்கம்ன்னா என்ன... அதைப் பத்தி உங்களுக்கு தெரியுமா?'' என, கேட்டான் கிரிஷ்.''ஏன் தெரியாது, எல்லா பழக்கங்களையும் தாண்டித்தானே வந்திருக்கேன்...'' என்றார், தாத்தா.''அப்போ அதைப்பத்தி கொஞ்சம் விவரமா சொல்லுங்களேன் ...'' ''உடலைக் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2018 IST
மார்ச் 8, உலக பெண்கள் தினம்! 'அடுப்பெரிக்கும் பெண்களுக்கு படிப்பெதற்கு' என்று நிலவிய நிலை மாறி, இன்று, கல்வி மற்றும் பணித்தளங்களில், ஆண்களுக்கு சற்றும் இளைத்தவர்கள் இல்லை என்று கூறுமளவுக்கு ஜொலிக்கின்றனர். பெண்ணாக பிறந்த நாள் முதல், வாழ்வின் இறுதிநாள் வரை அவர்கள் சந்திக்கும் சோதனைகள் ஏராளம்!பெண் குழந்தைகளின் ஆரோக்கியத்தில், ஆண் குழந்தைகளுக்கு கொடுக்கும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2018 IST
கத்திபுரம் நாட்டை, மகேந்திரன் என்ற மன்னர் ஆண்டு வந்தார். நாட்டு நடப்புகளை, அமைச்சரின் பொறுப்பில் விட்டு விட்டு, அவ்வப்போது வேட்டைக்கு சென்று விடுவார்; அந்த அளவுக்கு, வேட்டை பிரியர்; வைத்த குறி தவறாமல் அம்பு எய்வதில் வல்லவர்.ஒரு நாள் - வழக்கம் போல் வேட்டைக்கு சென்றார் மகேந்திரன். அப்போது, வில்வ மரத்தடியில், அழகான பெண் ஒருத்தி, நின்று கொண்டிருந்தாள்.''பெண்ணே... நீ யார்... ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2018 IST
ஒருமுறை, பீர்பலிடம், ''நம் கண்ணெதிரில் நமக்குத் தெரியாமலே திருடுபவன் யார்...'' என்று கேட்டார் அக்பர்.''அரசே... தையற்காரர், பொற்கொல்லர், மளிகை வியாபாரி...'' என்றார் பீர்பல்.''நிரூபிக்க முடியுமா...'' என்றார், அக்பர்.அச்சமயத்தில், பாரசீக நாட்டு வியாபாரி ஒருவன் விலை உயர்ந்த பட்டு துணி ஒன்றை அரசருக்கு பரிசாக அளித்துச் சென்றான். கடைத்தெருவில் இருக்கும் தையற்காரன் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2018 IST
அன்பு சகோதரி ஜெனிபருக்கு, சிறுவர் மலர் இதழின் நீண்ட நாள் வாசகி எழுதிக் கொண்டது. எங்களுக்கு திருமணம் நடந்து, ஏழு ஆண்டுகளுக்கு பின், மகள் பிறந்தாள்; ரொம்ப செல்லம்; 14 வயது. நானே சொல்லக் கூடாது... குட்டி யானை சைசில் இருக்கிறாள். 'ஜங்க் புட்' தான் பிடிக்கும்; இட்லி, தோசை, வடை, பஜ்ஜி பிடிக்காது. தினமும், ப்ரைட் ரைஸ், பரோட்டா, பிரியாணி, சிக்கன் கபாப், ஷீக், பெப்சி, கோக், சாப்பிட்டு, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2018 IST
மத்திய அரசு நடத்தும், 'நவோதயா' பள்ளிகளில், மாணவர் சேர்க்கை கட்டணம், 25 ரூபாய். ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரை கட்டணம் இல்லை. ஒன்பது முதல் 12ம் வகுப்பு வரை சொற்ப கட்டணம் தான் வசூலிக்கப்படுகிறது.எஸ்.சி., - எஸ்.டி., மாணவ, மாணவியர், பள்ளி ஊழியர்களின் பிள்ளைகள், ராணுவ வீரர், ஊனமுற்ற பெற்றோரின் பிள்ளைகளுக்கு கட்டணம் இல்லை. நவோதயா பள்ளிகளில் படித்த, 14 ஆயிரத்து, 183 பேர் கடந்த ஆண்டு, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2018 IST
ஜெர்மன் நாட்டு கணிதவியல் அறிஞர், காரல் பெடரிக் காஸ். இவர், இயற்பியலிலும், வானவியலிலும் ஈடுபாடு கொண்டவர். ஏழு வயதில், பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, கணித ஆசிரியர், '1 முதல், 100 வரை உள்ள எண்களைக் கூட்டி, விடை சொல்லுங்கள்...' என்றார். அதற்கு, மிகச் சரியான விடையை, சில நிமிடங்களில், '5050...' என்று சொன்னார் காஸ். ஆச்சரியப்பட்ட ஆசிரியர், 'எப்படி, இவ்வளவு சீக்கிரம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2018 IST
என் வயது, 72; தினமலர் நாளிதழின் நீண்ட நாள் அல்ல, பல ஆண்டு வாசகி. கோலம், கொலு போட்டிகளில், பல பரிசுகள் பெற்றுள்ளேன். அன்றாட செய்திகளும், கட்டுரைகளும் அப்பப்பா... எத்தனை எத்தனை. அதோடு, இணைப்பு மலர்கள் அசத்தலானவை.சிறுவர், இளைஞர்,பெரியவர் அனைவருக்குமான, ஒரே இதழ் சிறுவர் மலர் என்பது நூத்துக்கு நூறு உண்மை; சமீபகாலமாக, சிறுவர்மலர் இதழ், மிகச் சிறப்பாக உள்ளது. வயதான நாங்களும், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2018 IST
புகழ் பெற்ற அமெரிக்க நாவலாசிரியர், நத்தானியேல் ஹாத்தார்ன். பார்த்து வந்த, அரசுப்பணி போய் விடவே, மிகுந்த மனச்சோர்வோடு வீடு திரும்பினார்.அவரது மனைவி, துக்கத்தின் காரணத்தை அறிந்து, பேனாவும், பேப்பரும் எடுத்து, மேஜை மீது வைத்து, 'இப்போ, நீங்கள் விரும்பியதை எழுதுங்க' என்று அன்போடு கூறினார்.மனச்சோர்வு நீங்கி, உற்சாகத்துடன் ஒரு நாவல் எழுதி முடித்தார் நத்தானியேல். அதுதான், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2018 IST
உப்பை குறைத்து உண்பதன் மூலம், வாழ்நாளை அதிகரிக்கலாம். வியர்வை சிந்தி வேலை செய்யும் உடல் உழைப்பாளிகளுக்கு வியர்வையோடு, உப்பும் வெளியேறுவதால், அவர்களுக்கு உணவில் உப்பு தேவை.உப்பு மற்றும் தாதுப் பொருட்களை உடல் தொடர்ந்து இழந்தால், மயக்கம் வரும்; பலவீனமடையும். அதை சரி செய்ய, இரண்டு டம்ளர், தண்ணீர் அருந்தினால் போதும்; பலவீனமும், கிறுகிறுப்பும் பறந்துவிடும்.நாம் தினமும், 12 ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2018 IST
தேவையான பொருட்கள்:முடக்கத்தான் கீரை - 1 கட்டுஇட்லி மாவு - 4 கப்.செய்முறை:முடக்கத்தான் கீரையை, சுத்தம் செய்து, மிக்ஸியில், நைசாக அரைத்து, இட்லி மாவுடன் கலந்து, இட்லியாக ஊற்றி எடுக்கவும்; நீர் சேர்க்க வேண்டாம்.இந்த கீரையில், வைட்டமின், தாது உப்புக்கள் உள்ளன; வாயுத் தொல்லை, சிறுநீரக கோளாறு மற்றும் மூட்டு வலிக்கும் அருமருந்து. எனவே, அனைவரும் சாப்பிடலாம். 'கிரீன் கலர்' இட்லி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2018 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2018 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2018 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2018 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2018 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X