Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 03,2017 IST
நான் வத்திராயிருப்பிலுள்ள தனியார் பள்ளியில், ஆறாம் வகுப்பு படிக்கும் போது, அரசினர் மாணவர் விடுதியில் தங்கிப் படித்தேன். 'லீடர்' ஆகவும் இருந்தேன். தினசரி காலை, 8:00 மணிக்கு, காலை உணவாக கஞ்சியும், அதற்கு தொட்டு கொள்ள துவையலும் கொடுப்பர். மற்ற விசேஷ நாட்களில் மட்டும் தான், இட்லி, வடை, பொங்கல் கொடுப்பர்.தினமும், விடுதியின் காப்பாளர், 'நன்றாய் இருக்கிறதா; கஞ்சிக்கு துவையல் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 03,2017 IST
பள்ளி நாட்களில், எல்லா குறும்புகளையும் விரும்பி செய்வேன். டீச்சரின் கொண்டையில் பந்தை அடிப்பது; 'பாத்ரூம்' கதவை தட்டிவிட்டு ஓடுவது; விளக்கை அணைப்பது உட்பட செய்யாத சேட்டை கிடையாது.என்னை திருத்த முயன்ற எல்லா ஆசிரியைகளும், தோல்வியை தான் தழுவினர். குறிப்பாக, லக் ஷ்மி டீச்சர். ஆனால், நான் படிப்பில் சோடை போனதில்லை; நல்ல மதிப்பெண் வாங்கி விடுவேன்.படித்து முடித்து, வேலையில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 03,2017 IST
கடந்த, 50 ஆண்டுகளுக்கு முன், எஸ்.எஸ்.எல்.சி., படித்து கொண்டிருந்தேன். அப்போது, சிவாஜிகணேசன் நடித்த, புகழ்பெற்ற, வீரபாண்டிய கட்டபொம்மன் படம், மாணவ - மாணவியரிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.பள்ளி ஆண்டு விழாவில், வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை நடத்த திட்டமிட்டு, தீவிர ஒத்திகை மேற்கொண்டோம்.அதன்படி, ஆண்டுவிழாவில், நாடகத்தின் உச்சக்கட்ட, கட்டபொம்மனும், ஜாக்ஸன் துரையும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 03,2017 IST
சென்றவாரம்: விருந்தினர் சென்றவுடன், வசந்தி அக்காவுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு திரும்பினாள் சின்னி. இனி -கன்னத்தில் கை வைத்தப்படி வரப்பு ஓரத்தில், அமர்ந்திருந்தான் இம்புலி. ஆப்பமும், தேங்காய் பாலும் அப்படியே இருந்தன.அந்த சுருக்கு பையை, மிகவும் கவனமாக, பண கட்டுகள் கிழிந்து விடாமல் இருக்க, மெதுவாக அதை வெளியே எடுக்க, 'பொத்' தென்று விழுந்தது, ஒரு பெரிய மோதிரம்.'என்ன ..

பதிவு செய்த நாள் : மார்ச் 03,2017 IST
என் பெயர் மைதிலி; வயது 79; சென்னை மயிலாப்பூரில் வசிக்கிறேன். கடந்த, 20 ஆண்டுகளாக நாங்கள் சிறுவர்மலர் வாசகர்கள். வெள்ளிக்கிழமை எப்போது வரும் என்று, சிறுவர்மலர் இதழை படிக்க, ஆவலுடன் காத்திருப்பேன். என் மாமியாரும், 97 வயது வரை சிறுவர்மலர் இதழை ஆவலுடன் படித்தார். தற்போது தவறிவிட்டார்.ஒரு தட்டு நிறைய இனிப்பு பலகாரங்களை வைத்து, இதில், எது பிடிக்கும் என கேட்டால், அதற்கு பதில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 03,2017 IST
டியர் மம்மீஸ்... இந்த பகுதியில் உங்களது பாரம்பரிய, பாட்டீஸ் சொல்லிக் கொடுத்த ஆரோக்கியமான, சிம்பிளான சமையல் குறிப்புகளை எழுதுங்க. நம்ம குழந்தைகளுக்கு, பாரம்பரிய உணவு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். எனவே, வாட்ஸ் ஆப், வலைதளம், பிற புத்தகங்கள், 'டிவி'யில் இருந்து காப்பி அடிக்க வேண்டாம். புடலங்காய் வெஜ் ரிங்!தேவையான பொருட்கள்: கடலை மாவு - 1 கப், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 03,2017 IST
அரசர் தமிழ்நிலவன், சாதுவான விலங்குகளை வேட்டையாடுவதில் மிகுந்த நாட்டம் கொண்டவர். அடிக்கடி வீரர்களோடு வேட்டையாட சென்று விடுவார்.ஒருநாள்-அரசரும், வீரர்களும் காட்டுக்கு வேட்டையாட சென்றனர். அங்கு ஒரு அழகிய மான், புற்களை மேய்ந்து கொண்டிருந்தது.அரசரோடு வந்த வீரர்கள் அனைவரும், அழகிய மானை கண்டு வியந்தனர். ஏனெனில் அது மிக உயரமாக, பொன் நிறத் தோலில் அழகிய புள்ளிகளோடு, கண்களை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 03,2017 IST
குட்மார்னிங் ஸ்டுடண்ட்ஸ்...இப்போ நீங்க எல்லாரும் ஓரளவுக்கு ஆங்கிலம் பேச கற்று கொண்டிருக்கிறீர்கள். இது, எனக்கு ரொம்ப மகிழ்ச்சியை கொடுக்கிறது. அதை விட ஆங்கில இலக்கணமும் நன்றாக கற்று வருகிறோம், என்று நீங்கள் எழுதும் கடிதங்கள் மற்றும் போன் மூலம் அறிந்து மிக்க மகிழ்ச்சியடைகிறேன். சரி... பாடத்துக்கு போகலாம்.கட்டளை மற்றும் வேண்டுகோளை குறிக்கும் Imperative mood - Active voice வாக்கியங்களை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 03,2017 IST
குட்டீஸ்... பல ஆண்டுகளாக, மார்ச் 8ம் தேதியை, 'மகளிர் தினம்' ஆக கொண்டாடி வருகிறோம். அது என்ன, 'மகளிர் தினம்!' எப்படி தோன்றியது என்று தெரிஞ்சிப்போமா...கடந்த, 18ம் நூற்றாண்டில், தொழிற்சாலை மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே வேலை செய்தனர். பெண்களை வீட்டு வேலைகளுக்கென்றே முடக்கி வைத்திருந்தனர்.அச்சமயம், அதாவது, 1857ல் மிக பெரிய போர் நடந்தது. அப்போரில், ஏராளமான ஆண்கள் இறந்தனர்; ..

பதிவு செய்த நாள் : மார்ச் 03,2017 IST
நம் பூமியில், ஆறாவது மிகப் பெரிய அழிவு தாவரங் களுக்கும், மிருகங்களுக்கும் நடைபெற உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.வேட்டையாடி கொல்லப்படுபவை, சுற்றுச் சூழல் பாதிப்பு மற்றும் மாற்றங்களினால் அவற்றிற்கு பெரும் சீர்கேடு நிகழ்வதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.இனி வரும் காலங்களில் இவை காணாமல் போகும் நிலை அதிகம் எனக் கூறப்படுபவை பற்றி பார்ப்போமா?தென் சீன புலி!இப்போது ..

பதிவு செய்த நாள் : மார்ச் 03,2017 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்! கருப்பு தான் எனக்குப் பிடிச்ச கலரு!* பல நேரங்களில், நம் கண்ணில் படாத, ஆனால், நம்மை சிறுக சிறுக சித்திரவதை செய்யும் சிறு உயிரினம் தான் கொசு. டெங்கு, மலேரியா போன்ற பயங்கரங்களின் குட்டி தூதுவர்களை பற்றிய சில கொசு(று) தகவல்கள்...* கொசுக்களை நாம் பூமியில் இருந்து, பூண்டோடு ஒழித்துவிட துடித்தாலும், கொசுக்களுக்கும் பூமியில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 03,2017 IST
அல்லியூர், என்னும் கிராமத்தில், ஏழை குடியானவன் ஒருவன் இருந்தான். அவனுக்கு அழகிலும், அறிவிலும் சிறந்த மகள் இருந்தாள். அவள் பெயர் யாழ்விழி.ஒருநாள்-இளவரசனும், அமைச்சரும் காட்டிற்கு வேட்டையாட சென்றனர். நிறைய விலங்குகளை வேட்டையாடினர். மிகவும் களைப்படைந்த அவர்களுக்கு, தாகம் ஏற்பட்டது. தண்ணீர் குடிப்பதற்காக அருகில் உள்ள கிராமத்திற்குள் நுழைந்தனர்.அங்கே யாழ்விழியின் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 03,2017 IST
அன்பு சகோதரி ஜெனிக்கு, உங்கள் அன்பு சகோதரி எழுதி கொண்டது. நீங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு சொல்லும் விதம், எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் தான் உங்களிடம் என் பிரச்னையை பகிர்ந்து கொள்கிறேன்.எங்களுக்கு ஒரே மகள்; மேல்தட்டு வர்க்கத்தினர். +1 படிக்கிறாள். மிகச் சிறந்த அழகி. மாடர்னா டிரஸ் பண்ணி கொள்வாள். அவளது பீரோ முழுவதும் விதவிதமான உடைகள் நிரம்பி வழியும். அவள் கேட்பதை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 03,2017 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 03,2017 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 03,2017 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 03,2017 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 03,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X