Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 04,2016 IST
உடனே நாகராஜனான வாசுகி அவ்விடம் சென்று பீமனைக் கண்டான். வாசுகியுடன் ஆர்யகன் என்றொரு சர்ப்பமும் வந்தது. பீமனைக் கண்ட ஆர்யகன் மனம் மகிழ்ந்தான். ஏன் எனில், குந்தி தேவியின் தந்தை சூரசேனனின் பாட்டனார்தான் ஆர்யகன்!தன் பேரனுடைய பேரனைக் கண்டு அவன் மிக்க மகிழ்ச்சி கொண்டான். இதையறிந்த வாசுகி பீமதேவனுக்கு அவன் விரும்பும் பொன்னும், மணியும் வழங்குமாறு உத்தரவிட்டான். ஆனால், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2016 IST
இலஞ்சி என்ற ஓர் ஊரில் ராஜன் என்றொரு வாலிபன் இருந்தான். அவனுக்கு சாதுக்கள், துறவிகள் முதலியோரிடம் மிகுந்த பற்றுதல். அவர்களுக்குச் சேவை செய்வதைத் தனது பாக்கியமாகக் கருதுவான்.ஒருநாள்-துறவி ஒருவர் அவன் ஊருக்கு வந்தார். ராஜன் அவரைத் தன் வீட்டிற்கு அழைத்து வந்து அவருக்கு வேண்டிய பணிவிடைகள் செய்தான்.ராஜனின் பணி விடையைக் கண்டு மகிழ்ந்த துறவி, ''மகனே! உனக்கு வேண்டியதைக் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2016 IST
இந்தியாவின் முதல் குடிமகன் என்ற பெருமைக்குரிய பதவியை வகிக்கும் ஜனாதிபதி வசிக்கும் இல்லம், 'ராஷ்டிரபதி பவன்' என அழைக்கப்படுகிறது.1911-ல் இந்தியாவில் தலைநகராக டில்லி மாற்றியமைக்கப்பட்ட பின்பு, வைஸ்ராய்கள் வசிப்பதற்காக இம்மாளிகை உருவாக்கப்பட்டது. கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் 23 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து இந்த வைஸ்ராய் இல்லம் கட்டி முடிக்கப்பட்டது. இம்மாளிகையை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2016 IST
வணிகன் ஒருவன் ஆட்டு மந்தையை சந்தைக்கு ஓட்டிச் சென்றான்.ஏமாற்றுக்காரன் ஒருவன் அவனை வழியில் சந்தித்தான்.'இவனைப் பார்த்தால் ஏமாளியாகத் தெரிகிறது. ஆடுகளை விற்பதற்காக சந்தைக்குச் செல்கிறான். இவனை ஏமாற்றி குறைந்த விலைக்கு ஓர் ஆட்டை வாங்க வேண்டும்' என்று நினைத்தான்.''ஐயா! உங்களிடம் உள்ள மோசமான ஆட்டுக் குட்டியை இரண்டு பணத்திற்குத் தர முடியுமா?'' என்று கேட்டான் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2016 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்! பணம் எக்கச்சக்கமா!பணம் இல்லையே... என்று புலம்புகிறவர்கள் கோடிக்கணக்கானோர். பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல், கன்னா பின்னாவென்று செல வழிப்பவர் சிலர். ஒரு கைக்கடிகாரம் வாங்கு வதற்காக எவ்வளவு ரூபாயைச் செலவு செய்திருக்கின்றனர் பாருங்கள். அவர்களுடைய கைக்கடிகாரத்தின் அமெரிக்க டாலர் மதிப்பிலான ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2016 IST
முன்னொரு காலத்தில் பள்ளிபாளையம் என்னும் நாட்டை அரசன் ஒருவர் ஆண்டு வந்தார். அவர் சரியான சாப்பாட்டு ராமன். ஒவ்வொரு வேளையும் பலவிதமான பலகாரங்களும், அறுசுவை உணவுகளை உட்கொள்வார்.இதைத் தவிர அவரிடம் இன்னொரு கெட்ட பழக்கம் இருந்தது. அனைவருடைய எதிரிலும் உட்கார்ந்து சாப்பிடுவதில் அவருக்கு ஓர் அலாதி இன்பம். அவர் சாப்பிடும் போது யாராவது ஒருவர் ஏக்கப் பார்வை பார்க்கணும். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2016 IST
ஸ்ட்ராபெர்ரி பழத்தின் சிறப்பு அதன் சுவைதான். தக்காளி போன்று இனிப்பும், லேசான புளிப்பும் கலந்த விநோத சுவையுடையது. தோற்றத்திலும், கொஞ்சம் ஆப்பிள் கலந்தது போல் இருக்கும். தற்போது ஸ்ட்ராபெர்ரி பழத்துக்கு புதிய பெருமை கிடைத்துள்ளது.விண்வெளி என்பது விசித்திர சூழல் கொண்டது. அங்கு உயிரினங்கள் வசிக்கவோ, தாவரங்கள் செழிக்கவோ வழியில்லை. ஆனால், விண்வெளியில் செயற்கை சூழலில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2016 IST
ஆஸ்டர்லிட்ஜ் போர்க்களத்தில் தான் வெற்றி வாகை சூடியதைக் கொண்டாடியதன் நினைவாக மாவீரன் நெப்போலியன் கட்டியதுதான் இந்த 'ஆர்க்-டி-டிரையம்பே.' ரோமானிய கலாச்சாரத்தின் பிரதிபலிப்பான இந்த வளைவின் கட்டடப் பணிகள் 1806ல் தொடங்கி 1836ல் தான் நிறைவடைந்தது. ஏறக்குறைய இருபது ஆண்டுகளை எடுத்துக்கொண்ட இந்த ஆர்ச்சில் வேலைப்பாடு களுடன் கூடிய அழகான சிற்பங்கள், சுவர்களுக்கான ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2016 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2016 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2016 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X