Advertisement
 
 
இன்ப அதிர்ச்சியில் பெண்கள் | மகளிர் தினம் Best Suprise | Easybuy | Shopping

மேலும் ...

 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 06,2021 IST
சிவகங்கை மாவட்டம், செக்ககுடி, புனித ஜோசப் நடுநிலைப் பள்ளியில், 1983ல், 2ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்! என் அண்ணன் சுதாகர், 7ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். நண்பர்களுடன், கண்மாய்கரையில் திருட்டுத்தனமாக புகைப்பிடித்தார். அது, வகுப்பு ஆசிரியை பெல்லாவுக்கு தெரிய வந்தது. மறுகணமே தலைமை ஆசிரியை பிலோமினாளிடம் புகார் தெரிவித்தார்.அன்று மாலை வகுப்பு முடிந்து, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2021 IST
கடலுார் மாவட்டம், நெல்லிகுப்பம், அரசு பள்ளியில், 1967ல், படித்த போது, வகுப்பாசிரியர் மிகவும் நகைச்சுவையாக பாடம் சொல்லி கொடுப்பார். நீதி போதனை வகுப்புகள் அவ்வப்போது நடைபெறும். நேரம் கிடைக்கும் போதெல்லாம், நல்ல கருத்துகளை ஆசிரியர்கள் எடுத்து சொல்வர். அதனால், பெரியவர்களை மதித்து போற்றவும், பெற்றோரை மனம் கோணாமல் கவனிக்க வேண்டும் என்ற உணர்வும் ஏற்பட்டது. அவற்றை, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2021 IST
திருப்பத்துார் மாவட்டம், ஆதியூர் கிராம பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளியில், 1968ல், 7ம் வகுப்பு படித்தேன். வகுப்பு ஆசிரியை சவுந்தரவல்லி கனிவாக பாடம் நடத்துவார். மாணவ, மாணவியருக்கு புத்துணர்ச்சி தரும் வகையில், ஆம்பூர் சர்க்கரை ஆலைக்கு சுற்றுலா அழைத்துச் சென்றார். கரும்பிலிருந்து சாறு பிழிந்து சர்க்கரை தயாராகும் விதத்தை விளக்கினார்.இயந்திரத்தில் இருந்து மாவு போல, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2021 IST
முன்கதை: லட்சுமியின் மகன் சூரியராஜா. மாணவப் பருவத்தில், வீட்டை விட்டு ஓடினான். அவனை, மும்பையில் சந்தித்ததை விவரித்தார் உறவினர் செல்வானந்தம். அடுத்தவாரம் தாயாரை அழைக்க வருவது பற்றி கூறினார். இது பற்றி, வீட்டு உரிமையாளரிடம் ஆலோசனை பெற்றார் லட்சுமி. இனி -சூரியராஜாவின் அப்பா முத்துமாணிக்கம் கூலித் தொழிலாளி!நிரந்தர வேலை இல்லை; அவ்வப்போது கிடைக்கும் வேலைகளை செய்து, அந்த ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2021 IST
பாரசீக பாதுஷா நவுஷேர்வான் வேட்டையில் பிரியமுள்ளவர். ஒரு நாள், வேட்டைக்குச் சென்றார். வழியில், ஒரு நாயை ஒருவன் கல்லால் அடித்தான்; அது கால் ஒடிந்து, நொண்டியபடி ஓடியது. அச்சமயம், அந்த பக்கமாக, வெகு வேகமாக ஓடி வந்த குதிரை, கல்லால் அடித்தவனை இடித்து தள்ளியது. அவன் கால் ஒடிந்து, நொண்ட ஆரம்பித்தான். வேகமாக ஓடிய குதிரை, ஒரு குழியில் விழுந்து காலொன்று ஒடிந்தது; அதுவும் நொண்ட ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2021 IST
பெற்றோருக்கு ஒரே மகள் புவனா. மிகவும் செல்லமாக வளர்த்தனர். எது கேட்டாலும் உடனே கிடைத்தது. சுட்டித்தனம் செய்வதில் கில்லாடியாக இருந்தாள்.குடும்பம் வாடகை வீட்டில் வசித்தது. முன்னணிப் பள்ளி ஒன்றில் படித்து, முதன்மை மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றாள் புவனா. கல்லுாரியில் பொருளாதாரம் படித்து, பட்டதாரி ஆனாள்.ஒருநாள் -திடீர் என சாலை விபத்தில் இறந்தனர் பெற்றோர். யாருமற்ற ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2021 IST
உலகம் முழுவதும் காணப்படுவது பறவைகள் மட்டும் தான். புள், குரீஇ என, பொதுப்பெயரிட்டு அழைத்தனர் பழந்தமிழர். இறக்கையுடன் இரு கால்களைக் கொண்ட உயிரினம். இவற்றை, 30 பெரும்பிரிவுகளாக அறிந்துள்ளனர் பறவையியல் அறிஞர்கள். அவை, உலகம் முழுவதும், 9,672 வகைகளாக பறந்து திரிகின்றன. சில வினோத பறவைகள் பற்றி பார்ப்போம்...* ரேஸ் காரை விட வேகமாக செல்லும் திறன் கொண்டது, பருந்து. இதை, வேட்டைக்கு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2021 IST
பெண்கள் தினம், மார்ச் 8ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. ஆண்களுக்கு நிகராக பெண்கள் சாதனையும் போற்றப் படுகிறது. உரிய மதிப்பு ஏற்பட்டு வருகிறது. பெரும் போராட்டத்துக்கு பின்பே இது சாத்தியமாகியுள்ளது. இதற்காக உழைத்தவர்கள் பலர். அதில், இரண்டு பேரின் தியாக வாழ்க்கை பற்றி பார்ப்போம்...கமலாதேவி!தேர்தலில் போட்டியிட்ட முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையை பெற்றவர் கமலா தேவி. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2021 IST
மன்னன் செங்கிஸ்கான் கடுங் கோபக்காரன்.பருந்து ஒன்றை செல்ல பிராணியாக, மிகுந்த பாசத்துடன் வளர்த்து வந்தான்.பருந்தும், அவன் கட்டளைகளை ஏற்று மிகுந்த பணிவு காட்டியது.அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்தி, அவற்றை கைப்பற்றுவதிலேயே குறியாக இருந்தான் செங்கிஸ்கான். அதனால், பருந்தும் அவனுடன் பயணித்து வந்தது.ஒரு நாள் -நண்பர்களுடன், வேட்டைக்கு புறப்பட்டான் செங்கிஸ்கான்.அனைவரும், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2021 IST
என் வயது, 60. என் இளமைக்காலத்தில் எந்த நாளிதழும் இலவச இணைப்பாக, சிறுவர்களுக்கு புத்தகம் வழங்க முன்வரவில்லை. இந்த நிலையில், 'சிறுவர்மலர் இதழ், நவ., 22, 1985 முதல், வெள்ளிக்கிழமை தோறும் வெளிவர உள்ளது' என, தினமலர் நாளிதழில் அறிவிப்பு வந்தது. இதைக் கண்டதும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.அன்று முதல் சிறுவர்மலர் இதழைப் படித்து வருகிறேன். சிறுவர் இலக்கிய உலகிற்கு, மாபெரும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2021 IST
சோப்பும் நுரையும்!குளியல் என்றவுடனே மனம் இறக்கை கட்டும். காக்கா குளியல் முதல் மகாராஜா குளியல் வரை பலவகை உண்டு. குளியலில் தண்ணீருக்கு அடுத்து சட்டென்று மனதில் வழுக்குவது சோப்பு.வீட்டு சாமான்களின் பட்டியலில், குளியல் சோப்புக்கு முக்கிய இடம் உண்டு. அதிலும், விரும்பும் சோப்பை பயன்படுத்தி குளித்தால் தான் சருமம் புதுப்பொலிவு பெறுவதாக நம்பிக்கை ஏற்படுகிறது. உடலும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2021 IST
மெய்யூர் அழகிய கிராமம்; அந்த ஊர் எல்லையில் சிறிய ஆறு ஓடியது; ஆற்றங்கரையில், அரச மரம் இருந்தது; வெயில் காலத்தில் இலைகள் உதிர்வதும், மழைக்காலத்தில் துளிர்விடுவதும் இயற்கையாக நடந்தது.அந்த மரத்தடியில் எறும்பு புற்று ஒன்று இருந்தது. இரை தேடிய எறும்புகள் ஆற்றின் ஓரம் ஊர்ந்து சென்றன. இலையுதிர் காலமானதால், ஆற்றில் விழுந்து மிதந்தன சருகுகள். உதிரும் இலைகளைப் பார்த்து ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2021 IST
அன்புமிக்க பிளாரன்ஸ்... என் வயது 40; பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்றில் கணக்கு ஆசிரியையாக பணிபுரிகிறேன். எனக்கு ஒரே பெண் குழந்தை; அவளுக்கு, 2 வயதான போது, கணவரிடமிருந்து பிரிந்தேன். மகளுடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறேன். இப்போது மகளுக்கு, 17 வயது; பிளஸ் 2 படித்துக் கொண்டிருக்கிறாள். எப்போதுமே தரையைப் பார்த்து நடக்க மாட்டாள்; அடிக்கடி தடுக்கி விழுவாள். எதாவது, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2021 IST
தேவையான பொருட்கள்:பீட்ரூட் - 2கடலை மாவு - 2 கப்அரிசி மாவு - 0.5 கப்ஓமம் - 4 தேக்கரண்டிஉப்பு, எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை:பீட்ரூட் கிழங்கை சுத்தம் செய்து, தோல் நீக்கி நறுக்கி வேக வைத்து அரைக்கவும். கடலை மாவு, அரிசி மாவு, ஓமத்தை நன்றாக கலக்கவும். அதனுடன், பீட்ரூட் கிழங்கு விழுதை சேர்த்து, முறுக்கு பதத்திற்கு பிசையவும். அந்த மாவை, ஓமப்பொடி அச்சில் பிழிந்து, கொதிக்கும் எண்ணெயில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2021 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2021 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X