Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 07,2020 IST
சென்னை, எழும்பூர், புனித அந்தோணியர் பள்ளியில், 5ம் வகுப்பில் சேர, நேர்முகத் தேர்வுக்குச் சென்றேன். பள்ளி முதல்வர் ஆக்னலா, என் பெயரையும், அதற்கான பொருள் விளக்கத்தையும் கேட்டார்.பயப்படாமல், 'தி வோர்ல்ட் ஆப் தி கிங்...' என்று, பார்வேந்தன் என்ற என் பெயரை விளக்கினேன். மகிழ்ந்தவர், 'உன் லட்சியம் என்ன...' என்றார். 'விமானி ஆவது...' என்றேன்.மிகவும் மகிழ்ந்து, 'உயர்ந்த லட்சியம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2020 IST
திண்டுக்கல் மாவட்டம், பேகம்பூர், ஆர் லேடிஸ் கான்வென்ட் பள்ளியில், 1974ல், 10ம் வகுப்பு படித்த போது, வகுப்பாசிரியையாக இருந்தார் ஜூலியட். சிக்கனம் மற்றும் தர்ம சிந்தையுடன் வாழ வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வகுப்பில் போதிப்பார். 'ஒரு பொருளை வாங்கும் முன், அது தேவையா என, நன்கு யோசிக்க வேண்டும்; செலவிடும் பணத்தில் சிறிதளவு சேமித்து, ஏழை எளியவர்களுக்கு உதவ வேண்டும்...' ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2020 IST
நாகப்பட்டினம், அப்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்தது; அங்கு, கோடியக்காடு அரசு துவக்கப் பள்ளியில், 1940ல், 3ம் வகுப்பு படித்தேன். தலைமை ஆசிரியர் நடேச பிள்ளையை, 'பெரிய வாத்தியார்' என்பர். தினமும், பிரம்புடன் வீடு வீடாக வருவார். சிக்கும் மாணவர்களை, 'ஏன் பள்ளிக்கு வரவில்லை...' என்று, அடித்து இழுத்து செல்வார். அவர் பிடியில் இருந்து தப்ப முடியாது.ஒரு நாள், அவரைப் பார்த்ததும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2020 IST
முழு ஆண்டு தேர்வு முடிந்திருந்தது. அந்த பள்ளி, மாணவ, மாணவியர் வண்ண சாயங்களை முகத்தில் அப்பி, வாழ்த்து அட்டைகளை பரிமாறி மகிழ்ச்சியில் மிதந்தனர்.ஒன்றாய் பிறந்த இரட்டையர்கள், மதுவும், வினுவும், வகுப்பறையிலிருந்து, வெளியே வந்தனர். மதுவுக்கு, 10 நிமிடம் மூத்தவன் வினு. பார்பி பொம்மை போல் இருந்தாள் மது; மங்கி கிராப் கொண்ட பாப் கேசம் செம்பட்டை நிறத்தில் இருந்தது. வயதுக்கு மீறிய ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2020 IST
நாட்டரசன்கோட்டை காட்டில், இரண்டு புள்ளி மான்கள், துள்ளித் திரிந்தன. அவை, தோற்றத்தில் ஒரே மாதிரி இருந்தன; இணைப்பிரியாத நண்பர்களாகவும் விளங்கின. எங்கும், எப்போதும் சேர்ந்தே சென்று வந்தன. ஒரு நாள் மழை பெய்துகொண்டிருந்தது. மான்களால் விளையாட முடியவில்லை. குகைக்குள் முடங்கிக் கிடந்தன; மழை சற்று ஓய்ந்ததும் வெளியே சென்று பார்த்தன. மேகத்துக்குள் ஒளிந்திருந்த சூரியன் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2020 IST
கலைகளை கற்பிப்பதுடன், ஆய்வுகளை மேம்படுத்துவது பல்கலைக் கழகம். இந்தியாவில் பழமையானது நாளந்தா. இதற்கு, 'அறிவு வழங்குபவர்' என்று பொருள். பீஹார் மாநிலம் உள்ள பகுதியில், 5ம் நுாற்றாண்டில் துவங்கப்பட்டது. இதில், 10 ஆயிரம் மாணவர்களும், 2,000 ஆசிரியர்களும் இருந்ததாக, சீன பயணி யுவான் சுவாங் குறிப்பிட்டுள்ளார்.இந்தியாவின் வடக்கு பகுதியை ஆண்ட, குப்த வம்ச மன்னர் குமார குப்தர், இந்த ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2020 IST
மாம்பலம் கிராமத்தில், அடர்ந்த காடு இருந்தது. அதில், ஒரு குட்டி முயல் வசித்து வந்தது. சேட்டை செய்து விளையாடி, மற்ற மிருகங்களை வம்புக்கிழுத்து, சந்தோஷமாக பொழுதை போக்கியது.அன்று யாரை வம்புக்கு இழுக்கலாம் என, யோசித்தது முயல். அப்போது, மரக்கிளைகளை முறித்து, இலைகளை தின்ற யானையைக் கண்டு, 'அம்மாடி... எவ்வளவு இலைகளை சாப்பிடுற...' என்றது.'என் உடம்பு மிகவும் பெரியதல்லவா... நிறைய ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2020 IST
'லேசர்' உலகில், புதிய சகாப்தத்தை உருவாக்கியவர், சந்திர குமார் நரேன் பாய் பட்டேல். மகாராஷ்டிரா மாநிலம், புனேக்கு அருகேயுள்ள, பாரமதி நகரில், 1938ல் பிறந்தார்.உள்ளூரில், ஆரம்பக்கல்வியை கற்றார்; பொறியியல் இளங்கலையில் டெலிகம்யூனிகேஷன் படிப்பை, 1958ல் முடித்தார்; அமெரிக்கா, ஸ்டேர்ன்போர்டு பல்கலைக்கழகத்தில், ஆய்வு செய்து, 1961ல் டாக்டர் பட்டம் பெற்றார். அங்குள்ள பெல் ஆய்வகத்தில், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2020 IST
மறு சூடேற்றிய உணவு!இரவில் சாப்பிட்டு மீதமாகும் உணவுப் பண்டங்களை, மறுநாள் சாப்பிடும் வழக்கம், பல குடும்பங்களில் உள்ளது. சமையல் பணிச்சுமை குறைவதுடன், நேரமும் மிச்சமாவதாக கருதுவதால் இந்த நிலை. மீந்த உணவு பண்டங்களை சூடுபடுத்தி உண்டால், உடல் நலம் கெடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். முட்டை, சில நிமிடங்களில் வெந்து விடும்; வேக வைத்த முட்டையை, அறை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2020 IST
தேவையான பொருட்கள்:கோதுமை மாவு - 1 கப்பனை வெல்லம் - 50 கிராம்தேங்காய் துருவியது - 50 கிராம்ஏலப்பொடி, நெய், தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:பனை வெல்லத்தில், தண்ணீர் சேர்த்து, கரைசலாக்கி வடிகட்டிக் கொள்ளவும். அதில், துருவிய தேங்காய், ஏலப்பொடி, நெய் சேர்த்து, கொதிக்க விடவும். வெல்ல கரைசல் ஆறியதும், கோதுமை மாவை கலந்து நன்கு பிசையவும். மாவை உருட்டி, சப்பாத்தியாக்கி, தவாவில் நெய் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2020 IST
எல்லா சுவையும் கலந்த உணவே உடலுக்கு ஏற்றது. பாகற்காய் உணவை சாப்பிடும் போது, கசப்புச் சுவையை நாக்கு உணர்ந்து, உடனே, மூளைக்கு தெரிவிக்கிறது. இந்த தகவலை, கசப்பு சுவை சத்து தேவைப்படும் இதயம், சிறுகுடல், இதய மேல் உறைக்கு அனுப்பி வைக்கிறது.தினமும், ஒரே மாதிரி உணவை கடமையாக சாப்பிடாமல், சுவையறிந்து, ரசித்து, பல வகை உணவுகளை உண்பது அவசியம். உணவை நன்றாக மென்று, நாவால் சுவைத்துச் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2020 IST
அன்புள்ள அம்மாவுக்கு...சிலந்தி வலையில் சிக்கிய புழுவாக துடிக்கும் இளம்பெண் நான். என் கடிதம் கண்டு அதிர்ச்சி அடைய வேண்டாம். 'இப்படியும் நடக்குமா...' என்று கேட்காதீர்; நடந்ததை கூறுகிறேன். நாகப்பட்டினம் மாவட்டம், சிக்கல் தான், சொந்த ஊர். என் இளம் பருவ வாழ்க்கை, சிக்கலுக்கு உள்ளாகும் என, கனவிலும் நினைத்ததில்லை. பக்கத்து வீட்டு ரமணி, சிறு வயது முதல் தோழி; ஒரே பள்ளியில், பிளஸ் 2 ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2020 IST
என் வயது, 41; பி.காம்., பட்டதாரி; சிறுவர்மலர் இதழின், 18 ஆண்டு கால அதிதீவிர வாசகி. சிறந்த வாசகர் கடிதத்திற்கான பரிசு பெற்றுள்ளேன். 'ஸ்கூல் கேம்பஸ்' பகுதியை தவறாது படிக்கிறேன்; அந்த அனுபவங்கள் என் பள்ளி நாட்களிலும் நடந்துள்ளதை கண்டு வியக்கிறேன்.என்னிடம், 'டியூசன்' படிக்க வரும் மாணவ, மாணவியரிடம், சிறுவர்மலர் இதழில் வெளியாகும், 'புதிர்' போட்டிகளை கொடுப்பேன்; சரியாக விடை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2020 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 07,2020 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X