Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 08,2013 IST
இதுவரை: வனிதாவின் அப்பாவும், சித்தியும் ஆக்சிடெண்டில் இறந்தனர். வனிதா மட்டும் பிழைத்தாள். இனி-வனிதாவின் கைகளை எடுத்து வாஞ்சையோடு அழுத்திக் கொண்டே, சிரித்த முகத்துடன் கனிவோடு பேசினார் டாக்டர்.""இது மருத்துவமனைதான்; ஆனால், பயப்படாதே... உனக்கு ஒண்ணுமில்லே. ஒரு சின்ன ஆக்சிடெண்ட். ஆனா, எல்லாம் சரியாப் போச்சு. நீ கவலைப்பட வேண்டாம். உன் அப்பா அடுத்த அறையில் இருக்கார்,'' ..

பதிவு செய்த நாள் : மார்ச் 08,2013 IST
கரும்பூர் என்ற நாட்டை ஆண்டு வந்த அரசர், ஒருசமயம், அரசவையில் இருந்தவர்களிடம் பல்வேறு செய்திகள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். திடீரென்று அவர்கள் பேச்சு நேர்மையைப் பற்றித் திரும்பியது.""ஏழை நேர்மையானவனாக இருப்பானா? செல்வந்தன் நேர்மை யானவனாக இருப்பானா?'' என்று கேட்டார் அரசர்.""அரசே! செல்வந்தன் நேர்மை யானவனாக இருப்பான். ஏழைதான் நேர்மை இல்லாதவனாக இருப்பான்,'' ..

பதிவு செய்த நாள் : மார்ச் 08,2013 IST
பெண்கள் நாட்டின் கண்கள். எப்படி உலக மகளிர் தினம் கொண்டாடும் நிலை உருவானது என்பதை வரலாற்றுப் பெட்டகம் விளம்புவதைப் பார்ப்போம். நியூயார்க் நகரில், கடந்த 1908ம் ஆண்டு மார்ச் மாதம் 8ம் நாள் பஞ்சாலை பெண் தொழிலாளர்கள் வேலை நேரத்தை குறைக்க கோரியும், வேலைக்கு ஏற்ற சூழல், வயது வந்த பெண்களுக்கு வாக்குரிமை கேட்கும் போராட்டம் நடத்தினர். அதனால் அப்போதைய மாதர் பொதுநலவாதியான, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 08,2013 IST
பாலு சிறுவயதிலேயே தன் தந்தையை இழந்தவன். அதனால் அவனது தாயார் அவனுக்குச் செல்லம் கொடுத்து வளர்த்து விட்டதால், பாலு வேலை எதுவும் செய்யாமல், உதவாக்கரையாக இருந்தான். ஒருநாள் மாலை இருட்டும் வேளையில், பாலு ஊருக்கு வெளியே கால்வாய் கரையில் உட்கார்ந்திருந்தான். அப்போது தனியாக ஒருவன் வருவதைக் கண்ட பாலு அவனை வழிமறித்து, தன் இடுப்பிலிருந்து கத்தியை எடுத்து மிரட்டி, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 08,2013 IST
நடுக்கமுறச் செய்யும் நாஜிகளின் ஆட்சி, கான்ஸென்ட்ரேஷன் கேம்ப் என்னும் பட்டினிச் சாவுமுகாம்கள், பெருந் திரளான மக்களைக் கொலை செய்தல் ஆகியவற்றை ஜெர்மானியர் வெளிப் படையாக அறிந் திருந்தனர். குதிரைக்குக் கண் மறைப்புப் போட்டதைப் போல. சில ஜெர்மானியரும், ஸ்டாபன்பெர்க்கும் இச்செயல்களை வெறுத்தது மட்டுமல்லாமல், ராணுவ அதிகாரியான ஹிட்லர் லட்சக்கணக்கான ஜெர்மன் மக்களை, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 08,2013 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!தரமான சாந்து!ஒரு கரண்டி ஜவ்வரிசியை வெறும் வாணலியில் போட்டு, சிவப்பாக வறுத்து ஆறினதும் எடுத்து மிக்சியில் நைசாக அரைக்கவும். அரைத்ததை கறுப்பாக வறுத்து, பிறகு அதே வாணலியில் போட்டு, ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக கரைத்து கொதிக்க வைக்கவும். கட்டியான பதம் வந்ததும் எடுத்து கொட்டாங்குச்சி அல்லது ஒரு சின்ன ..

பதிவு செய்த நாள் : மார்ச் 08,2013 IST
அண்டை நாடாகிய தேவபுரியின் அரசர் நாகதேவன், கிருஷ்ணதேவராயருக்கு ஒரு கடிதம் எழுதினார்."தங்கள் அரசவையில் உள்ள தெனாலிராமன் மிகவும் சாதுரியம் மிக்கவர் எனக் கேள்விப்பட்டேன். அவரை எங்கள் அரசவையில் சில நாட்கள் தங்கியிருக்க அனுப்பி வைக்க வேண்டு கிறேன்' இது கடிதத்தின் சாரம்.தெனாலி கிளம்பித் தேவபுரி சென்றார். அங்கு அவருக்கு ராஜ உபசாரம். தங்குவதற்கும், உண்டு மகிழவும், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 08,2013 IST
உலகிலேயே மிக விலை உயர்ந்த வைரங்களில் ஒன்று "கல்லினான் வைரம்.' இதை தென் ஆப்பிரிக்க வைரச் சுரங்கத்தில் கண்டுபிடித்தனர். இத்தனை விலை உயர்ந்த வைரத்தை லண்டனுக்கு அனுப்பியது எப்படித் தெரியுமா? இரும்புப் பெட்டிக்குள் வைத்து, போர் வீரர்கள் பின் தொடர தனிக் கப்பலிலோ, விமானத்திலோ அனுப்பவில்லை. அட்டைப் பெட்டிக்குள் வைத்து பேப்பர் போட்டுக் கட்டி சாதாரண போஸ்ட் பார்ஸலில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 08,2013 IST
விலை மதிப்பற்ற ஒரு மரகதக் கல்லின் சரித்திரத்தைக் கேளுங்கள். 1728 லிருந்து 1762 வரை அரசாண்ட ஸார் பீட்டர் (3-வது) என்பவருக்கு இந்தப் பச்சைக் கல்லை, ஸாரினா எலிஸபெத் கொடுத்தாள். பீட்டர் பிற்காலத்தில், பட்டத்திலிருந்து விரட்டப்பட்டுக் கொல்லப்பட்டான். பீட்டரின் மகன் முதலாம் பால், இந்த மரகதக் கல்லை ஒருநாள் அணிந்து கொண்டான். அன்றே அவன் குத்திக் கொல்லப்பட்டான்.இரண்டாம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 08,2013 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 08,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X