Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 09,2012 IST
இதுவரை: அழகி நலீமா நல்லவனான பிஸ்வாஸ் என்ற ஏழை இளைஞனை விரும்பி திருமணம் செய்தாள். குழந்தை இல்லாததால் சாத்வீக் வனத்திற்குச் சென்றாள். இனி-காளான் வனத்தைப் பார்த்ததும், அப்படியே சிலிர்த்துப் போனாள். அப்பப்பா வெள்ளைவெளேரென்று சின்னதும், பெரியதுமாக கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காளான் வனம்.வேறு யாராவது பார்த்துவிடப்போகிறார்களோ என்ற பயத்தில் சட்டென்று கையில் அகப்பட்ட ..

பதிவு செய்த நாள் : மார்ச் 09,2012 IST
˜நூதப்பன் ஒரு சாதாரண விவசாயி. அவனது தாயார் மரகதத்திற்கும் அவன் மனைவி வசந்திக்கும் எப்போதும் ஏதாவது சண்டை இருந்துக் கொண்டே இருக்கும். மாமியாருக்கு மருமகளை அடக்கி ஆள வேண்டுமென்ற ஆசை. மருமகளுக்கோ மாமியாருக்கு அடங்கிப் போகக் கூடாது என்ற எண்ணம். இதனால், இருவருக்கும் எதிலும் போட்டா போட்டிதான்.ஒருமுறை வேதப்பன் நோய்வாய்ப்பட்டு, ஒருவாரத்திற்குப் பின் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 09,2012 IST
அட்லாண்டிக் கடலின், வடக்கு பகுதியில் கடல் மட்டத்தை தாண்டி எழுந்துள்ள மலைகள் காணப்படும் இந்த படம், லோபோடென் தீவு ஆகும். அந்த மலைகள் காலப் போக்கில் சிதைந்து செங்குத்தான பாறைகள், குட்டி தீவுகள் என மாறி வருகின்றன.இந்த மாற்றத்திற்கு பனி பாறைகளின் மோதலும், கடல் அரிப்பும் காரணங்களாகும். இந்த லோபோடென் தீவுகள் மிகச் சிறியது. சிறியது மற்றும் பெரியது என 150 ஆயிரம் தீவுகளை கொண்டு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 09,2012 IST
வெள்ளிமலை ஜமீன்தார் வீட்டுப் பொற்கொல்லன் வாசு. அவனது பாட்டனார், முப்பாட்டனர் காலத்திலிருந்து அக்குடும்பத்தவர் ஜமீன்தார் வீட்டு நகைகளையும், மற்ற தங்கப் பாத்திரங்களையும் செய்து கொடுத்து வந்தனர்.வாசுவின் மகன் சசிகுமார் அவன் தன் தந்தை செய்யும் தொழிலைக் கற்காமல், ஊர் சுற்றி வந்தான். உடல் வளைந்து வேலை செய்வது என்றால் அவனுக்கு அது எட்டிக் காயாக இருந்தது.வாசு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 09,2012 IST
மார்ச்-8 உலக மகளிர் தினம் அதனை சிறப்பு செய்யுமாறு மேன்மை மிகு பெண்மணி பற்றி இங்கு அறிவது சாலப் பொருத்தமானது!முதல் குடிமகள்!ஹீதல் குடிமகன் என்ற வார்த்தைக்கு இணையாக, முதல் குடிமகள் என்ற வார்த்தையை வரலாற்றில் உலவ விட்ட பிரதிபா பாட்டீல் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்.அங்குள்ள "ஜல்கோன்' மாவட்டத்தில் "நடகோன்' என்னுமிடத்தில் 1934-ஆம் ஆண்டு டிசம்பர் 19-ஆம் நாள் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 09,2012 IST
உடலில் இயல்பான ரத்த அணுக் களுக்கு பதிலாக, போலியான ஒழுங்கற்ற ரத்த அணுக்கள் உருவாவதே புற்று நோய் ஆகும். சிவப்பணுக்கள் உருவாகா விட்டால் ரத்த சோகை, ரத்தகசிவு போன்றவை ஏற்படும். பாரம்பரியம், கிருமிதொற்று, சத்துக்குறைவு என்னும் பல காரணங்களால் ரத்த புற்றுநோய் ஏற்படுகிறது. ரத்த புற்று நோயாளிக்கு குறிப்பிட்ட இடைவெளி விட்டு ரத்தம் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்! ..

பதிவு செய்த நாள் : மார்ச் 09,2012 IST
மவுரிய பேரரசை நிறுவிய சந்திர குப்த மவுரியர் பேரரசராக விளங்கினார். இவரது காலம் (கி.மு.322- கி.மு.297)சந்திர குப்தர் தன நந்தரைக் கொன்று பாடலிபுத்திரத்தைக் கைப்பற்றினார். அதை மவுரியார்களின் தலைநகரமாக்கினார். இதற்கு சாணக்கியர் அவருக்கு பெரும் உதவி செய்தார்.கிரேக்கர்கள் இந்தியாவின் வட மேற்கு எல்லைப் பகுதிகளில் முன்னேற முடியாதபடி சந்திரகுப்தர் தடுத்தார். அவர் கி.மு.305-ஆம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 09,2012 IST
எண்ணெயின் உராய்வு நீக்கி பலனை அறிய அதனை சத்தம் ஏற்படுத்தும் கதவு இணைப்பு களில் ஊற்றி பார்த்தால் புரியும். இப்போது கதவை பயன்படுத்தி பாருங்கள். எளிதாய் இருக்கும், சத்தமும் இருக்காது. இதுதான் எண்ணெயின் உராய்வு நீக்கி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 09,2012 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 09,2012 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 09,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X