Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 09,2018 IST
கோவை மாவட்டம், தாசனுார் நடுநிலைப் பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது, தமிழாசிரியர் கண்ணப்பன் புதிதாக வகுப்பு எடுக்க வந்தார். எல்லாரிடமும் அன்பாக பேசியவர், என்னிடம் மட்டும் சற்று கோபத்துடன், ' உன்னோட கையெழுத்து குப்பை... கோழி கிறுக்கின மாதிரி இருக்கு...' என்றார். பயிற்சிக்காக, 'அகர முதல' என்று துவங்கும் திருக்குறளை, 50 முறை எழுதி வரச் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 09,2018 IST
கடந்த, 1973ல், 11ம் வகுப்பு படித்து வந்தேன். அப்போது நடந்த சம்பவம் இது!வகுப்பில் கணக்கை தவிர, எல்லா பாடங்களிலும், நல்ல மதிப்பெண்கள் பெறுவேன். கணக்கு பாடம் வேப்பங்காய் மாதிரி. 'பெயில்' ஆக மாட்டேன்; 'பாஸ் மார்க்' வாங்கி விடுவேன். ஆனால், 'ரேங்க்' பின்தங்கியிருக்கும். ஒருமுறை, காப்பி அடிப்பதற்காக, கணக்கு பாட விடைகளை, கையில் எழுதி வைத்து கொண்டேன். தேர்வில், கணக்கை தப்பாக ..

பதிவு செய்த நாள் : மார்ச் 09,2018 IST
நான், ஐந்தாம் வகுப்பு படித்த போது, ஒரு மாணவன் செம்பட்டை தலையுடன், கிழிந்த சீருடையணிந்து வகுப்புக்கு வருவான். அவனுடன், மாணவர்கள் யாரும் பேசுவதில்லை. அதற்கு காரணம், முகம் சுளிக்கும் படியான தோற்றம். அவனை, பாவமாகவோ, வெறுப்பாகவோ தான் பார்த்தனர்; அவனும், பெரும்பாலும் மவுனமாகவே இருப்பான். ஒரு நாள் -பள்ளி வளாகத்துக்கு காரில், ஆறு பேர் வந்தனர். அதிகாரிகள் போல இருந்தனர். அந்த ..

பதிவு செய்த நாள் : மார்ச் 09,2018 IST
சென்றவாரம்: சுனாமியில் காணாமல் போன சிறுவன் அனிருத்தைக் கண்டுபிடிக்க, இளவேனில் துப்பறியும் பணியில் ஈடுபட்டான். ஜப்பானிய போட்டோகிராபரடன் தொடர்பு கொண்டான். இனி - அதிகாலை, 4:00 மணியிலிருந்தே துாக்கம் வராமல், படுக்கையில், புரண்டான், இளவேனில்.முந்தின நாள் இரவு அரை குறை துாக்கத்தில், பல, திகில் கனவுகளை கண்டான்.நெற்றியில் ஏற்பட்டிருந்த தோட்டா காயத்தில், கொப்பளித்த ரத்தத்தை, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 09,2018 IST
ஒரு பெண் பெட்டிக்குள் படுத்திருப்பாள். அவளது, தலையும், கால்களும் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும். பெட்டியை மூடி, அதன் நடுப்பகுதியை, ரம்பத்தால் அறுத்து, இரு துண்டுகளாக்குவார் மேஜிக் நிபுணர்; சொட்டு ரத்தம் வெளி வராது. பின், மேஜிக் நிபுணர், மந்திரம் போட்டு வெட்டுண்ட உடலை இணைப்பார். வெட்டுபட்ட பெண், பெட்டிக்குள் இருந்து சிரித்தபடி எழுந்து வருவாள். மேஜிக் ஷோக்களில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 09,2018 IST
அடர்ந்த காட்டில், குள்ள நரி ஒன்று வசித்து வந்தது. அது, மண்ணை மோப்பம் பிடித்தபடியே நடமாடியது. எங்கேனும் வளையில், எலியோ, நண்டோ இருந்தால், மோப்பத்திறனால் கண்டுபிடித்து விடும்.விரல் நகங்களால், வளையை தோண்டி, எலியை பிடித்து உண்ணும். ரோமம் அடர்ந்த வாலை, நண்டு வளைக்குள் திணித்து காத்திருக்கும். நண்டு, குள்ளநரியின் வாலை பற்றும் போது, 'சட்'டென்று வெளியே இழுத்து, நண்டை பிடித்து ..

பதிவு செய்த நாள் : மார்ச் 09,2018 IST
அத்திப்பட்டு என்ற கிராமத்தில், சந்தானகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்தார்; அவரது மகள் பெயர், தேவி; மிகவும் அழகானவள். அவள் அழகில் மயங்கி, மணந்து கொள்ள, இளைஞர்கள் விரும்பினர்.இதில், மூன்று வாலிபர்கள், தனித்தனியே அவரது குடும்பத்தாரை அணுகி, பெண் கேட்டனர்.முதலாமவன், தேவியின் அண்ணனை சந்தித்தான். தேவியை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்தான்.நன்றாக விசாரித்த அண்ணன், அவனுக்கு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 09,2018 IST
ஹாய் ஜெனி ஆன்டி... நான் 10ம் வகுப்பு படிக்கும் மாணவி. சின்ன வகுப்பில் இருந்து, எனக்கு தோழிகளே இல்லை. நானாகவே பேச சென்றாலும், என்னை ஒதுக்கி விடுவர். அவர்களுக்கு தேவையென்றால் மட்டுமே பேசுவர். தினமும், தோழிகள் இல்லாததை நினைத்து, அழாத நாட்களே இல்லை. தற்போது, 'டியூஷன்' செல்கிறேன்; அங்கு உள்ள தோழிகளும் என்னுடன் பேசுவதில்லை; என் மனம் மிகவும் வேதனை அடைகிறது; என் நிலைமை யாருக்கும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 09,2018 IST
துாத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் அருகே, ராமனுாத்து அரசு ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிகிறேன். ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை பள்ளி பாட புத்தகங்களுக்கு அடுத்தபடியாக, நான் வாசிக்கும் ஒரே இதழ், சிறுவர்மலர் தான்.ஆரம்ப காலத்தில் குடும்ப வறுமையால், வீடுகளுக்கு பேப்பர் போடும் பணியை செய்து வந்தேன். வெள்ளிக்கிழமைகளில், பேப்பர் கட்டு பிரித்த உடன், முதல் வேலையாக, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 09,2018 IST
தேவையான பொருட்கள்:முழுவேர்க்கடலை வறுத்தது - 200 கிராம்கடலை மாவு - 50 கிராம்சோளமாவு - 3 தேக்கரண்டிஅரிசி மாவு - 3 தேக்கரண்டிகாரமிளகாய்ப் பொடி - 1 தேக்கரண்டிபெருங்காயம் - தேவையான அளவுஉப்பு - தேவையான அளவுஎண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.செய்முறை:வேர்க்கடலை, கடலைமாவு, சோளமாவு, அரிசிமாவு, காரமிளகாய்ப்பொடி, பெருங்காயம் மற்றும் உப்பு ஆகியவற்றை, சிறிதளவு நீர் விட்டு, உதிரியாக வரும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 09,2018 IST
சாக்லெட் திருவிழா, ஐரோப்பா கண்டத்தில் உள்ள, இத்தாலி நாட்டில், பெருஜியா நகரில், ஆண்டுதோறும், அக்டோபர் மாதம் நடக்கிறது. 1993ல் துவங்கி, தொடர்கிறது; இதில், 10 லட்சம் பேர் பங்கேற்பர்; 10 நாட்கள் நடக்கும். இவ்விழாவில், ஐரோப்பாவின் முன்னணி சாக்லெட் தயாரிப்பாளர்கள், தங்கள் தயாரிப்புகளை காட்சிப் படுத்துவதுடன், விற்பனையும் செய்கின்றனர்.என்ன குட்டீஸ்... நம்ம ஊருல, இப்படி ஒரு விழா ..

பதிவு செய்த நாள் : மார்ச் 09,2018 IST
சேறு நிறைந்த குளங்களில் தாமரை மலர்கிறது. ஆனால், மலர்களிலேயே, துாய்மையானது தாமரைதான். ஜெர்மனி விஞ்ஞானிகள், தாமரை அப்பழுக்கற்றது என்பதை நிரூபித்துள்ளனர். தாமரை இலை வட்ட வடிவமானது; பெரியது; இலையில் விழும் நீர்த்துளிகள், உருண்டோடி விடும். இதற்கு காரணம், இலையில், மெழுகு போன்ற பொருள் கலந்திருப்பதுதான். இந்த மெழுகு பொருள், தண்ணீரை இலையில் ஒட்ட விடாமல் தடுத்து, உருண்டோட ..

பதிவு செய்த நாள் : மார்ச் 09,2018 IST
..

பதிவு செய்த நாள் : மார்ச் 09,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X